ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘96’ கேர்ள் வர்ஷா போலம்மாவின் புதுப்படம்...

2 posters

Go down

‘96’ கேர்ள் வர்ஷா போலம்மாவின் புதுப்படம்... Empty ‘96’ கேர்ள் வர்ஷா போலம்மாவின் புதுப்படம்...

Post by ayyasamy ram Fri Jan 11, 2019 7:46 am

‘96’ கேர்ள் வர்ஷா போலம்மாவின் புதுப்படம்... 96_girl
-


96 திரைப்படத்தில் திரிஷாவைத் தாண்டியும் ரசிகர்களின்
நெஞ்சில் இடம்பிடித்தவர்களில் முதலாமவர் இளம் வயது
த்ரிஷாவாக நடித்தவர் அல்ல.

படத்தில் டிராவல் ஃபோட்டோகிராபராக நடித்திருந்த
விஜய் சேதுபதியிடம் இண்டெர்ன்சிப் டிரெய்னிங் எடுத்துக்
கொள்ளும் பொருட்டு மாணவியாக அறிமுகமாவாரே ஒரு
இளம்பெண் அவருக்குத்தான் திடீரென ஏகப்பட்ட ரசிகர்கள்
முளைத்தார்கள்.

அந்தப் பெண்ணின் பெயரை அத்திரைப்படத்தில் ஒரே
ஒருமுறை தான் விஜய் சேதுபதி அழைப்பதாக காட்சி இருக்கும்.

அந்தக் காட்சி எது என்பது படத்தை சீன் பை சீனாக நுணுக்கமாகப்
பார்த்தவர்களால் மட்டுமே சொல்ல முடியும். அந்த அளவுக்கு
படத்தை ரசித்து ரசித்துப் பார்த்த அந்தப் பெண்ணின் பெயரைக்
கண்டுபிடித்து புளகாங்கிதமடைந்த ரசிகர்கள் பலர்
இருக்கிறார்கள்.

காரணம் அந்தப் பெண்ணிடம் நடிகை நஸ்ரியாவின் சாயல்
நிறைய இருந்த காரணத்தால் என்று சிலர் சொல்கிறார்கள்.
படத்தில் ஒரு சில சீன்கள் மட்டுமே வந்து செல்லும் அந்தப்
பெண்ணை பலருக்குப் பிடித்துப் போனது அவருடைய லக்
என்று தான் சொல்ல வேண்டும்.

இல்லாவிட்டால் படத்தின் நாயகியைத் தாண்டியும் இவருக்கென
தனியாக ரசிகர்கள் பட்டாளம் உருவாக வாய்ப்பேது?
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83363
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘96’ கேர்ள் வர்ஷா போலம்மாவின் புதுப்படம்... Empty Re: ‘96’ கேர்ள் வர்ஷா போலம்மாவின் புதுப்படம்...

Post by ayyasamy ram Fri Jan 11, 2019 7:47 am

‘96’ கேர்ள் வர்ஷா போலம்மாவின் புதுப்படம்... Nasria_varsha
-

அந்த வர்ஷா போலம்மா டப்ஸ்மாஷ் மூலமாகத்தான் கோலிவுட்டில்
அறிமுகமாகியிருக்கிறாராம். நஸ்ரியா நடித்திருந்த ராஜா ராணி
திரைப்படத்தில் நஸ்ரியா பேசிய வசனத்தை டப்ஸ்மாஷ் செய்து
இணையத்தில் வெளியிட அப்படி வந்தது தான் 2015 ஆம் ஆண்டில்
வெளியான சதுரன் திரைப்பட வாய்ப்பு.

அப்போது கவனம் பெற முடியவில்லை என்றாலும் 96 ல் வர்ஷாவுக்கு
நல்ல வரவேற்பு. இதோ அந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது
டோலிவுட் பிரபல இயக்குனர் ராஜ கந்துகுரியின் வாரிசான
சிவா கந்துகுரிக்கு ஜோடியாக அவரது அறிமுகப்படுத்தில்
இணையவிருக்கிறார் எனத் தகவல்கள் கூறுகின்றன.

ராஜ் கந்துகுரி ‘பெல்லி சூப்புலு’ என்றொரு மாற்று சினிமாவை
டோலிவுட்டுக்கு அளித்ததின் மூலம் அங்கே பெரிதாக வரவேற்கப்பட்ட
இயக்குனர்களில் ஒருவரானார்.

அவரது மகனின் அறிமுகப்படத்தில் வர்ஷா நாயகியாகியிருப்பது
டோலிவுட்டில் அவரது ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கலாம்.
-
-----------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83363
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘96’ கேர்ள் வர்ஷா போலம்மாவின் புதுப்படம்... Empty Re: ‘96’ கேர்ள் வர்ஷா போலம்மாவின் புதுப்படம்...

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jan 11, 2019 9:54 am

வாழ்த்துக்கள் வர்ஷா...
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

‘96’ கேர்ள் வர்ஷா போலம்மாவின் புதுப்படம்... Empty Re: ‘96’ கேர்ள் வர்ஷா போலம்மாவின் புதுப்படம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum