புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_m10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10 
25 Posts - 38%
heezulia
சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_m10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_m10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_m10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_m10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10 
4 Posts - 6%
prajai
சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_m10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10 
2 Posts - 3%
Raji@123
சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_m10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_m10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10 
1 Post - 2%
Barushree
சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_m10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10 
1 Post - 2%
M. Priya
சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_m10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_m10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_m10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_m10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_m10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_m10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_m10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_m10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_m10சிகை – திரைப்பட விமரிசனம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிகை – திரைப்பட விமரிசனம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 09, 2019 11:55 am

சிகை – திரைப்பட விமரிசனம் 201901081645350513_1_Sigai-Review1._L_styvpf

நடிகர் கதிர்
நடிகை ரித்விகா
இயக்குனர் ஜெகதீசன் சுபு
இசை ரான் யோகன்
ஓளிப்பதிவு நவின் குமார்
-
--------------------------
-
ராஜ்பரத் பாலியல் தொழிலாளிகளை வாடிக்கையாளர்களுக்கு
ஏற்பாடு செய்து கொடுக்கும் தொழில் செய்பவர். அவர்
அனுப்புகிற மீரா நாயர் காணாமல் போகிறார். அவர் சென்ற
இடத்திற்கு நேரில் சென்று பார்க்கும் ராஜ் பரத்
அதிர்ச்சிக்குள்ளாகிறார்.

மீராவை யாருக்காக அனுப்பி வைத்தாரோ அவர் செத்து கிடக்கிறார்.
அருகில் திருநங்கையான கதிர் அழுது கொண்டிருக்கிறார்.

கடைசியில் கதிருக்கும், இறந்தவருக்கும் என்ன சம்பந்தம்?
அவர் எப்படி இறந்தார்? மீரா நாயர் எங்கே போனார்? அவரைத்
தேடி அலையும் திக் திக் நிமிடங்களே படத்தின் மீதிக்கதை.
-
கதையில் முக்கிய திருப்பம் தரும் வேடத்தில் வருகிறார் கதிர்.
அவரது பாசம், ஏக்கம், பேச்சு என திருநங்கையின் உணர்வுகளை
சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு காட்சியில் அவரது
நடையில் இருக்கும் நளினம் ஒன்றே போதும்.

கதாபாத்திரத்தை தாங்கி நடித்திருக்கும் கதிருக்கு பாராட்டுக்கள்.
துணிச்சலான வேடத்தை அனாயசமாக செய்து கைதட்டல்
பெறுகிறார்.
-
-------------------------------------------

யாரும் செய்ய தயங்கும் வேடத்தில் ராஜ் பரத். செய்யும் தொழிலை
நினைத்து விரக்தி அடையும்போதும் மீராவை தேடும்போதும்
சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி படத்தை தாங்குகிறார்.

தங்கையை காப்பாற்ற பாலியல் தொழிலுக்கு செல்லும்
மீரா நாயரின் முடிவு பரிதாபம். ரித்விகாவுக்கு முக்கிய வேடம்.
பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்ணாக வரும் காட்சியில்
இயல்பாக நடித்துள்ளார்.

மயில்சாமி, ராஜேஷ் சர்மா, மல் முருகா என மற்ற
கதாபாத்திரங்களும் சிறப்பான பங்களிப்பை தந்துள்ளார்கள்.

ஆரண்ய காண்டம், மேற்கு தொடர்ச்சி மலை என்று தமிழில்
உலக திரைப்படங்களுக்கு நிகரான படங்கள் உருவாகின்றன.
அந்த வரிசையில் இடம்பெறக்கூடிய ஒரு கல்ட் திரில்லர் படமே
சிகை.

முதல் படத்திலேயே எளிமையான ஒரு கதையை விறுவிறுப்பான
திரைக்கதை மூலம் சிறந்த திரைப்படமாக்கி கொடுத்து இருக்கும்
ஜெகதீசன் சுபுவுக்கு பாராட்டுகள்.

படத்தின் டைட்டிலில் வரும் சென்னையின் இரவுக் காட்சிகளே
இவர்களது கூட்டணியின் உழைப்பை பறைசாற்றுகிறது.
இறுதிக்காட்சி வரை அது தொடர்ந்து நம்மை படத்தோடு கட்டிப்
போடுகிறது.
-
----------

படம் முடிந்த பின்னர் பாலியல் தொழில் செய்பவர்கள் மீது
சின்ன இரக்கமாவது நிச்சயம் ஏற்படும். மனிதாபிமானத்தை
தூக்கி நிறுத்திய வகையில் சிகை அனைவரும் கொண்டாடி
ஏற்றுக்கொள்ள வேண்டிய படைப்பு.

இதுபோன்ற நல்ல படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல்
போவது என்பது தமிழ் சினிமாவின் சாபக்கேடு என்றுதான்
சொல்லவேண்டும். படம் நாளை இணையத்தில் நேரடியாக
வெளியாக இருக்கிறது.

நவின் குமாரின் ஒளிப்பதிவும், ரான் யோகனின் இசையும்,
அனுசரணின் படத்தொகுப்பும் படத்திற்கு கூடுதல் பலம்.

மொத்தத்தில் `சிகை' தேவையானது.
-
-----------------------------------
மாலைமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 10, 2019 5:58 pm

நல்லதொரு படம் போல் தெரிகிறது
நிச்சயமாக இதை பார்த்தே ஆகவேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக