புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்குப் புரியும் மொழியில் பேசமுடியுமா?- மாநிலங்களவையில் துணை சபாநாயகரிடம் கனிமொழி காட்டம்
Page 1 of 1 •
உயர் சாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட
மசோதாவைக் கண்டித்து மாநிலங்களவையில் திமுக
எம்.பி. கனிமொழி தனது கருத்துகளைப் பதிவு செய்தார்.
அரசு வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வி நிறுவன
சேர்க்கையில் உயர் சாதி ஏழைகளுக்கு (பொதுப் பிரிவினர்)
10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசியல்
சாசன (124-வது சட்டத் திருத்த) மசோதா மக்களவையில்
செவ்வாய்க்கிழமை அன்று நிறைவேற்றப்பட்டது.
மாநிலங்களவையில் இதுதொடர்பான விவாதம் நேற்று
நடந்தது. அதில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி,
''10 சதவீத இட ஒதுக்கீடை அளிக்க மத்திய அரசு எதனால்
முடிவெடுத்தது? எனக்குப் புரியவில்லை.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள் மட்டுமே
இருக்கின்றன என்பது மட்டும் புரிகிறது.
அரசியல் சட்டத் திருத்த மசோதாவான இட ஒதுக்கீடு
மசோதாவை, தேர்வுக்குழுவுக்கோ, நிலைக்குழுவுக்கோ
அனுப்பப்படாமல் நிறைவேற்ற முயல்கின்றனர்.
இதுதான் இன்று அரசியலமைப்புக்கும் இந்தியாவுக்கும்
நிகழ்கிறது.
நான் இந்த மசோதாவை எதிர்க்கிறேன். நான் பெரியார்
மண்ணில் இருந்து வந்திருக்கிறேன். எங்கள் மண்ணுக்கு
100 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக நீதியை அளித்த
வரலாறு உண்டு.
பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் மாநிலம்
தமிழ்நாடுதான். பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு
அளிப்பது கருணை அடிப்படையில் அல்ல.
அது அவர்களின் உரிமை. பொருளாதார ரீதியில் நிகழும்
புறக்கணிப்பு என்பதை விட, சாதிய ரீதியிலான
புறக்கணிப்புகள் அதிகமாக இருக்கின்றன.
அவர்கள் மீதான அடக்குமுறைகள் வலுவாக உள்ளன.
உங்களால் மதம் மாற முடியும், பொருளாதாரத்தையும்
மாற்ற முடியும். ஆனால் சாதியை மாற்றிக் கொள்ள
முடியாது'' என்றார்.
இதுகுறித்து மேலும் பேசிய கனிமொழியிடம், நேரம்
முடிந்துவிட்டது என்று கூறிய துணை சபாநாயகர்,
விரைவில் உரையை முடிக்குமாறு இந்தியில் கூறினார்.
அதற்கு கனிமொழி, "எனக்குப் புரிகின்ற மொழியில்
பேசமுடியுமா?" என்று கேட்க,
பின்னர் துணை சபாநாயகர் ஆங்கிலத்தில் பேசினார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி
வருகிறது.
--
-------------------------------
இந்து தமிழ் திசை
Re: எனக்குப் புரியும் மொழியில் பேசமுடியுமா?- மாநிலங்களவையில் துணை சபாநாயகரிடம் கனிமொழி காட்டம்
#1291114- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
துணிச்சலான பேச்சு , அரசியல் சதுரங்கத்தில் நுழைய விரும்பவில்லை.
- Sponsored content
Similar topics
» என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி .
» மாநிலங்களவையில் பெரும்பான்மையை எட்டாத காங்கிரஸ் கூட்டணி
» கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?
» சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி.
» காவிரி: மாநிலங்களவையில் அதிமுக அமளி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|