புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_vote_lcap உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_voting_bar உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_vote_rcap 
19 Posts - 50%
mohamed nizamudeen
 உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_vote_lcap உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_voting_bar உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_vote_rcap 
5 Posts - 13%
heezulia
 உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_vote_lcap உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_voting_bar உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_vote_rcap 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
 உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_vote_lcap உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_voting_bar உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_vote_rcap 
4 Posts - 11%
T.N.Balasubramanian
 உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_vote_lcap உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_voting_bar உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_vote_rcap 
3 Posts - 8%
Raji@123
 உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_vote_lcap உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_voting_bar உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
 உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_vote_lcap உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_voting_bar உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_vote_lcap உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_voting_bar உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_vote_rcap 
140 Posts - 40%
ayyasamy ram
 உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_vote_lcap உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_voting_bar உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
 உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_vote_lcap உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_voting_bar உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
 உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_vote_lcap உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_voting_bar உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
 உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_vote_lcap உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_voting_bar உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
 உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_vote_lcap உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_voting_bar உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_vote_rcap 
7 Posts - 2%
prajai
 உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_vote_lcap உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_voting_bar உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_vote_lcap உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_voting_bar உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

உரிமம் இல்லாமல் செயல்பட்ட பல்கலை.க்கு சீல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 11, 2019 7:06 am

நாகை மாவட்டம், குத்தாலம் அருகே உரிமமின்றி
செயல்பட்ட பல்கலைக்கழகத்துக்கு அதிகாரிகள்
வியாழக்கிழமை சீல் வைத்தனர்.

குத்தாலம் அருகே உள்ள திருவேள்விக்குடி கிராமத்தைச்
சேர்ந்தவர் செல்வராஜ். இவர், குத்தாலத்தில் அகில உலக
திறந்தவெளி மாற்றுமுறை மருத்துவப் பல்கலைக்கழகம்
என்ற பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றை கடந்த
9 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளார்.

இப்பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்களுக்கு
தொலைதூரப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் ஆயுர்வேதா,
சித்தா ஆகிய மருத்துவச் சான்றிதழ்களும் வழங்கியுள்ளார்.

இதில், இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும்
ஆயிரக்கணக்கானோர் பணம் செலுத்தி சித்தா மற்றும்
ஆயுர்வேத மருத்துவம் படித்துள்ளனர்.

இவரிடம் சான்றிதழ் வாங்கியவர்கள், இந்தியாவின் பல்வேறு
பகுதிகளில் மாற்றுமுறை மருத்துவராக மருத்துவம் பார்த்து
வருகின்றனர்.

இந்நிலையில், இப்பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு
நாளிதழ் ஒன்றில் செல்வராஜ் விளம்பரம் செய்துள்ளார்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை
மேற்கொண்டபோது, குத்தாலம் மேலசெட்டித்தெருவில் உள்ள
ஒரு வீட்டில் உரிய உரிமம் பெறாமல் இந்த பல்கலைக்கழகம்
இயங்கி வருவது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, சென்னையில் உள்ள மருத்துவ
விழிப்புணர்வுப் பணி காவல் துணைக் கண்காணிப்பாளர்
தாமஸ் பிரபாகர் தலைமையில், மருத்துவம் மற்றும் ஊரக
நலத்துறை இயக்குநரக அதிகாரிகள், சுகாதாரத் துறையின்
நாகை இணை இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள்
குத்தாலத்தில் செயல்பட்டு வந்த திறந்தவெளி மாற்றுமுறை
பல்கலைக்கழகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் அங்கிருந்த போலி சான்றிதழ்கள்
கைப்பற்றப்பட்டன.

பின்னர், குத்தாலம் வட்டாட்சியர் சபீதாதேவி முன்னிலையில்
மருத்துவ அதிகாரிகள் இப்பல்கலைக்கழகத்துக்கு சீல் வைத்தனர்.

கைப்பற்றப்பட்ட போலி மருத்துவச் சான்றிதழ்கள் சென்னைக்கு
எடுத்துச் செல்லப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உரிய
நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை இணை இயக்குநர்
மகேந்திரன் தெரிவித்தார். தலைமறைவான செல்வராஜை போலீஸார்
தேடிவருகின்றனர்.
-
------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக