Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்
+8
அன்பு தளபதி
மஞ்சுபாஷிணி
அருண்
உதயசுதா
பிளேடு பக்கிரி
ரபீக்
சபீர்
சிவா
12 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்
First topic message reminder :
பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்! அப்படின்னா முதல்ல இதைப் படியுங்க..!!
* தான் பேசுவதை கணவர் அப்படியே கேட்டால் பெண்கள் அதிக மகிழ்ச்சியடைகிறார்கள்.
* ஏதாவது பொருள் வாங்கிக்கேட்டால் குறைந்த பட்சம் பார்க்கலாம்ன்னாவது சொன்னா மகிழ்வார்களாம்.
* சம்பள பணத்தை அப்படியே கொண்டு வந்து, மனைவி கையில் கொடுத்திடனுமாம். ஒவ்வொரு நாளும் செலவுக்கு அவர்களிடம் கேட்கணுமாம். கேட்டஉடன் தராமல் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு தரும்போது மனைவிகளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி பொங்குமாம். மறுநாள் செலவுக்கு கணவர் பணம் கேட்கும்போது முதல்நாள் கொடுத்த பணத்தை எப்படி எல்லாம் செலவு செய்தீர்கள் என்று கணக்கு கொடுத்தால் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி உருவாகுமாம். கணக்கு கேட்கும் போது கணவர் அடக்க ஒடுக்கமாக பதில் சொல்வது மனைவிக்கு அதிகம் பிடிக்குமாம்.
* கணவர் அலுவலகம் முடிந்து திரும்பும்போது சிரித்து வரவேற்க பெண்கள் ரெடிதானாம். ஆனால் பதிலுக்கு கணவரும் பிரஷ்ஷாக சிரித்து ஜோக் அடிக்கணுமாம்.
* ஆண்கள் வெளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது விதவிதமாய் தங்களை அலங்கரித்து சூப்பராக டிரஸ் பண்ணிக்கிறாங்களாம். அதை மனைவியைவிட மற்ற பெண்கள்தான் அதிகம் ரசிக்கிறார்களாம். அதனால் வீட்டில் இருக்கும்போதும் அப்படி எல்லாம் டிரஸ் செய்து மனைவி ரசிக்கும்படி நடந்துகொண்டால் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு போயிடுவாங்களாம்.
* மனைவி தான் கட்டியிருக்கும் புதுப்புடவை நன்றாக இருக்கிறதா என்றுகேட்டால், `உனக்கு எதைக்கட்டினாலும் நல்லாத்தானே இருக்கிறது’ என்று ஐஸ் வைத்தால் பெண்களுக்கு அதிகம் பிடிக்காதாம். `நேற்று கட்டிய அந்த புடவையை விட இந்த புடவைதான் ரொம்ப எடுப்பா இருக்குது. அப்படியே தூக்கி உன்னை…’ இப்படி ஏதாவது சூடாக சொல்லி வைக்க வேண்டுமாம்.
* அவருக்கு ஒரு பேண்ட் எடுக்கணும், துணி எடுக்கணும்னாகூட இவங்களையும் சேர்த்து கூட்டிட்டு போகணுமாம்.
* கணவரோடு புடவைகடைக்குச் சென்று சும்மாவாவது அவரை காத்திருக்க வைத்துவிட்டு எட்டு மணிநேரம் கழித்து வெளியே வந்து, `எந்த புடவையும் எனக்கு பிடிக்கலைங்கன்னு’ சொல்லிட்டு, முகத்தை அப்பாவித்தனமாய் வைத்துக்கொண்டு `பக்கத்து கடைக்கு போகலாமாங்க?’ என்று கேட்கும்போது கணவர் மறுக்காமல் சரி என்று சொன்னால் மகிழ்ச்சியில் மனைவியின் உச்சி குளிர்ந்து போகுமாம்.
* கடையில் ஆயிரக்கணக்கான புடவைகள் இருந்தாலும் அதை எல்லாம் பார்க்காமல், அருகில் நிற்கும் பெண் செலக்ட் செய்து வைத்திருக்கும் புடவையை பார்த்துவிட்டு, `நான் நான்கு நாளா இந்த மாதிரி புடவையைத்தான் தேடிட்டு இருக்கேன். நீங்க இதை எடுத்துட்டீங்களான்னு’ அந்தப் பெண்ணைப் பார்த்து ஏக்கமாக கேட்பாங்களாம். அருகில் நிற்கும் கணவருக்கு அந்த நேரம் கொஞ்சங்கூட கோபமே வரக்கூடாதாம்.
* வாரத்திற்கு ஒருமுறையாவது புத்திசாலித்தனமாய் வீட்டு வேலையை கணவரின் தலையில் கட்டுவார்களாம். குறைந்த பட்சம், `ஏங்க மழை வர்றது மாதிரி இருக்குது காயப்போட்ட துணியை எடுத்திட்டு வாங்க..’ என்றால், ஆமாமா மழை சீக்கிரம் வந்துடும்னு சொல்லிவிட்டு ஓடிப்போய் துணிகளை பொறுக்கிட்டு வந்தால் மனைவியின் மகிழ்ச்சி இமயமலை உயரத்திற்கு ஏறிடுமாம். மாறாக, `இன்றைக்கு 110 டிகிரி வெயில் அடிக்குது… மழையாவது மண்ணாங்கட்டியாவது’ என்று உண்மையை சொன்னால் பிடிக்கவே பிடிக்காதாம்.
* சமையல் எப்படி இருந்தாலும் `நல்லாயிருக்குன்னு’ சொன்னால் மகிழ்வார்களாம். நன்றாக சமைக்கத் தெரிந்தால்கூட சும்மா ஒரு பேச்சுக்கு `என் அம்மா என்னை சமையல் அறை பக்கம் எட்டிப்பார்க்கவே விடவில்லை’ என்று தோழிகளிடம் பந்தாவாக சொல்லி மகிழ்வார்களாம். அதற்கும் கணவர் தலையாட்டணுமாம்.
* கிராமத்தில் இருக்கும் பெண்களுக்கு நகரத்து மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி.
* கிராமத்து பையனை பிடிக்குமாம். ஆனால் கிராமத்தில் அவனோடு நிரந்தரமாய் வசிக்க பிடிக்காதாம்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்
செந்தில் wrote:உதயசுதா wrote:மஞ்சுபாஷிணி wrote:maniajith007 wrote: காந்தி மட்டும் சின்ன வயசுலேயே கல்யாணம் பணலையா என்னையும் பெரிய ஆளா ஆகா விடுங்க
சரி சரி ஒரே ஒரு கல்யாணம் செய்து அந்த பெண்ணையும் கண்கலங்காம காப்பாத்துப்பா தம்பி...
MANJU இது நம்ம காலம் மாதிரி இல்ல. இப்ப எல்லாம் இந்த வசனத்த பொண்ணுகிட்டதான் சொல்லணும்
எங்க பையன கண் கலங்காம பார்த்துக்கோன்னு.
உண்மை......உண்மை........உண்மை![]()
http://www.eegarai.net/users/1813/71/41/02/smiles/440806.gif" alt="" />
ஏன்டா தம்பி என் நாத்தானார் அந்தளவுக்கா உன்னை கொடுமை படுத்தறா. இரு இரு இப்ப நான் நாட்டுக்கு போனதும் அவள கேக்குறேன்.நீ அழுவாதே என்ன?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்
[left]உதயசுதா wrote:செந்தில் wrote: உண்மை......உண்மை........உண்மை![]()
http://www.eegarai.net/users/1813/71/41/02/smiles/440806.gif" alt="" />
ஏன்டா தம்பி என் நாத்தானார் அந்தளவுக்கா உன்னை கொடுமை படுத்தறா. இரு இரு இப்ப நான் நாட்டுக்கு போனதும் அவள கேக்குறேன்.நீ அழுவாதே என்ன?
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)

![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்
உதயசுதா wrote:செந்தில் wrote:உதயசுதா wrote:மஞ்சுபாஷிணி wrote:maniajith007 wrote: காந்தி மட்டும் சின்ன வயசுலேயே கல்யாணம் பணலையா என்னையும் பெரிய ஆளா ஆகா விடுங்க
சரி சரி ஒரே ஒரு கல்யாணம் செய்து அந்த பெண்ணையும் கண்கலங்காம காப்பாத்துப்பா தம்பி...
MANJU இது நம்ம காலம் மாதிரி இல்ல. இப்ப எல்லாம் இந்த வசனத்த பொண்ணுகிட்டதான் சொல்லணும்
எங்க பையன கண் கலங்காம பார்த்துக்கோன்னு.
உண்மை......உண்மை........உண்மை![]()
![]()
ஏன்டா தம்பி என் நாத்தானார் அந்தளவுக்கா உன்னை கொடுமை படுத்தறா. இரு இரு இப்ப நான் நாட்டுக்கு போனதும் அவள கேக்குறேன்.நீ அழுவாதே என்ன?
ஒரு பச்ச பிள்ளைக்கு அத பண்ணி வைக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கனும் சரி அடுத்த தடவையாச்சும் நல்லா யோசிச்சு பண்ணி வைங்க
![மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்
மஞ்சுபாஷிணி wrote:உதயசுதா wrote:செந்தில் wrote: உண்மை......உண்மை........உண்மை![]()
![]()
ஏன்டா தம்பி என் நாத்தானார் அந்தளவுக்கா உன்னை கொடுமை படுத்தறா. இரு இரு இப்ப நான் நாட்டுக்கு போனதும் அவள கேக்குறேன்.நீ அழுவாதே என்ன?![]()
பையன் மாட்டியாச்சு... நல்லா வாங்கு வாங்குன்னு வாங்கிட்டு இருக்கார் செந்தில்
![]()
![]()
இங்க பாருடா என்னமோ இன்னொரு அடிமை சிக்கிட்டான் கிற மாதிரி என்னா ஒரு சந்தோசம் முகத்துல
![மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 44296](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/44296.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்
ஒரு பச்ச பிள்ளைக்கு அத பண்ணி வைக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கனும் சரி அடுத்த தடவையாச்சும் நல்லா யோசிச்சு பண்ணி வைங்க
![மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
யாருடா இங்க பச்ச புள்ள.ஓகோ நீயே உன்னைய பச்ச புள்ளன்னு
சொல்லிட்டு இருக்கியா. என் கொக்க மக்கா பச்ச புள்ளயாம் இல்ல பச்ச புள்ள
கல்யாணம் பண்ணி வைன்னு நீதான் நச்சரிச்சன்னு அம்மா
சொன்னாங்க.
ஈகரை மக்களே நல்லா பார்த்துகோங்க இந்த கொடுமைக்கு நான் காரணம் இல்ல
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்
செந்தில் wrote: ஒரு பச்ச பிள்ளைக்கு அத பண்ணி வைக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கனும் சரி அடுத்த தடவையாச்சும் நல்லா யோசிச்சு பண்ணி வைங்க
இன்னொரு கல்யாணமா செந்தில்?
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்
செந்தில் wrote: இங்க பாருடா என்னமோ இன்னொரு அடிமை சிக்கிட்டான் கிற மாதிரி என்னா ஒரு சந்தோசம் முகத்துல
இருக்காதா பின்ன
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்
ஹா ஹா சுதா இதை படிச்சு சிரிச்சு சிரிச்சு என்னால முடியலப்பஉதயசுதா wrote:
யாருடா இங்க பச்ச புள்ள.ஓகோ நீயே உன்னைய பச்ச புள்ளன்னு
சொல்லிட்டு இருக்கியா. என் கொக்க மக்கா பச்ச புள்ளயாம் இல்ல பச்ச புள்ள
கல்யாணம் பண்ணி வைன்னு நீதான் நச்சரிச்சன்னு அம்மா
சொன்னாங்க.
ஈகரை மக்களே நல்லா பார்த்துகோங்க இந்த கொடுமைக்கு நான் காரணம் இல்ல
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்
யாருடா இங்க பச்ச புள்ள.ஓகோ நீயே உன்னைய பச்ச புள்ளன்னுஉதயசுதா wrote:
ஒரு பச்ச பிள்ளைக்கு அத பண்ணி வைக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கனும் சரி அடுத்த தடவையாச்சும் நல்லா யோசிச்சு பண்ணி வைங்க
சொல்லிட்டு இருக்கியா. என் கொக்க மக்கா பச்ச புள்ளயாம் இல்ல பச்ச புள்ள
கல்யாணம் பண்ணி வைன்னு நீதான் நச்சரிச்சன்னு அம்மா
சொன்னாங்க.
ஈகரை மக்களே நல்லா பார்த்துகோங்க இந்த கொடுமைக்கு நான் காரணம் இல்ல
[/quote]
இங்க பாருடா பண்ணுற கொடுமை எல்லாம் பண்ணிட்டு பஞ்சாயத்துக்கு ஆள் கூப்புடுறத.....
![மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 173465](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/173465.gif)
கல்யாணம் பண்ணி வைன்னு நீதான் நச்சரிச்சன்னு அம்மா
சொன்னாங்க.
இந்த மேட்டர யாரு லீக் அவுட் பண்ணுனா ?
![மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 4 300136](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/300136.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்
தம்பி செந்தில் நான் கொடுமைன்னு சொன்னது நீ உன்னயவே
பச்ச புள்ளன்னு சொன்னத.
பச்ச புள்ளன்னு சொன்னத.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்
» மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்
» ‘மகிழ்ச்சி’ ரஜினியின் பன்ச் ஆன ரகசியம் சொல்கிறார் ’மெட்ராஸ்’ ரித்விகா
» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
» மனைவிகளின் அகராதி (Dictionary)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|