புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலுவலகத்தில் --பலருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏன்? Poll_c10அலுவலகத்தில் --பலருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏன்? Poll_m10அலுவலகத்தில் --பலருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏன்? Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
அலுவலகத்தில் --பலருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏன்? Poll_c10அலுவலகத்தில் --பலருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏன்? Poll_m10அலுவலகத்தில் --பலருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏன்? Poll_c10 
3 Posts - 7%
heezulia
அலுவலகத்தில் --பலருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏன்? Poll_c10அலுவலகத்தில் --பலருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏன்? Poll_m10அலுவலகத்தில் --பலருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏன்? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அலுவலகத்தில் --பலருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏன்? Poll_c10அலுவலகத்தில் --பலருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏன்? Poll_m10அலுவலகத்தில் --பலருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏன்? Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
அலுவலகத்தில் --பலருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏன்? Poll_c10அலுவலகத்தில் --பலருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏன்? Poll_m10அலுவலகத்தில் --பலருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏன்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அலுவலகத்தில் --பலருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏன்?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 09, 2019 10:06 pm


  1. அலுவலகத்தில் --பலருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏன்? Tamil-image




இன்று 35 வயதுக்கு மேற்பட்டவர்கள், அலுவலகத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் பலரை பாதிப்பது உயர் ரத்த அழுத்தம். வேலை பளு, மனஅழுத்தம் காரணமாக ரத்த நாளங்களில் செல்லும் ரத்தத்தின் அழுத்தம் அதிகரிக்கிறது. இதற்கான காரணம், தீர்வு ஆகியவை குறித்துப் பார்ப்போம். 

ஹைபர் டென்ஷன் என்னும் இந்த நோய், பல நோய்களுக்கு காரணமாக அமைகிறது. மாரடைப்பு, வாதம் போன்றவை வருவதற்கான அறிகுறியாக உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது. ஆகவே ரத்த அழுத்தத்தை சரியான விகிததில் வைத்து கொள்வதற்கு சீரான உணவு கட்டுப்பாடும், மருந்துகளும் முக்கியம். 

இன்றைய உணவுகளில் பல, இந்த நோயை அதிகரிக்க செய்யும் வாய்ப்புகள் இருப்பதால் , ரத்த கொதிப்பு உள்ளவர்கள் கட்டாயமாக சில உணவுகளை தவிர்க்கவேண்டும். அவற்றை பற்றிய தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. வாருங்கள் அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம். 

ரத்த கொதிப்பு உள்ளவர்களது முக்கிய எதிரி கப்பைன், நிக்கோட்டின் மற்றும் ஆல்க்கஹால். காஃபி, டீ உள்ளிட்ட பானங்களை உற்சாகம் பெற அவ்வப்போது அருந்துவது ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. இப்பழக்கத்தை முடிந்தவரை குறைப்பது நல்லது. சிகரெட்டின் உள்ள நிக்கோட்டின் ஒவ்வொரு முறை சிகரெட் புகைக்கும்போதும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. மதுவில் உள்ள ஆல்கஹால் கல்லீரல் பாதிப்பு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது.


40 வயதுக்குமேல் உணவில் கொழுப்பு, உப்பு, கரம், சர்க்கரை அனைத்தையுமே குறைப்பது நல்லது. குறிப்பாக உப்பின் அளவை குறைத்துக் கொள்வது நல்லது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், அதிகமான உப்பை எடுத்துக் கொள்ளும்போது, உப்பில் உள்ள சோடியம் , உடலின், சிறுநீரகம், இதயம், தமனிகள், மூளை போன்றவற்றை பாதிக்கிறது. ரத்த அழுத்தம் உயரும் போது, தமனிகளில் அழுத்தம் அதிகமாகி, அவற்றை குறுக்கி விடுகிறது அல்லது, வெடிக்க செய்கிறது.

சில நேரங்களில் அதிக அளவு சோடியம் உட்கொள்ளல் , இதயத்திற்கு இணையும் இரத்தக் குழாய்கள், அதிகமான சோடியம் உட்கொள்ளளால் பாதிப்படைகிறது. தொடக்கத்தில், இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை குறைக்கிறது, இதனால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டாகிறது. ஒரு மனிதன் ஒரு நாளில் சராசரி 2.5மிகி அளவு உப்பு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். 



ரமணியன் 

நன்றி சமயம் 




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக