ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
 ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணராக இந்திய வம்சாவளிப் பெண் பதவியேற்பு Poll_c10 ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணராக இந்திய வம்சாவளிப் பெண் பதவியேற்பு Poll_m10 ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணராக இந்திய வம்சாவளிப் பெண் பதவியேற்பு Poll_c10 
VENKUSADAS
 ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணராக இந்திய வம்சாவளிப் பெண் பதவியேற்பு Poll_c10 ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணராக இந்திய வம்சாவளிப் பெண் பதவியேற்பு Poll_m10 ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணராக இந்திய வம்சாவளிப் பெண் பதவியேற்பு Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
 ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணராக இந்திய வம்சாவளிப் பெண் பதவியேற்பு Poll_c10 ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணராக இந்திய வம்சாவளிப் பெண் பதவியேற்பு Poll_m10 ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணராக இந்திய வம்சாவளிப் பெண் பதவியேற்பு Poll_c10 
VENKUSADAS
 ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணராக இந்திய வம்சாவளிப் பெண் பதவியேற்பு Poll_c10 ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணராக இந்திய வம்சாவளிப் பெண் பதவியேற்பு Poll_m10 ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணராக இந்திய வம்சாவளிப் பெண் பதவியேற்பு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணராக இந்திய வம்சாவளிப் பெண் பதவியேற்பு

2 posters

Go down

 ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணராக இந்திய வம்சாவளிப் பெண் பதவியேற்பு Empty ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணராக இந்திய வம்சாவளிப் பெண் பதவியேற்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 09, 2019 11:25 am

 ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணராக இந்திய வம்சாவளிப் பெண் பதவியேற்பு NtxXG4l0QmCkhRj8AXiP+GITAGOPINATHjpg

பன்னாட்டு நிதியத்தின் (ஐஎம்எஃப்) முதல் பெண் தலைமைப் பொருளாதார நிபுணராக மைசூருவில் பிறந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். ஐஎம்எஃப் வரலாற்றிலேயே தலைமைப் பதவியில் அமர்ந்த முதல் பெண் இவர்தான்.

47 வயதான கீதா, அமெரிக்காவில் வசித்துவருகிறார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியாகப் பணியாற்றியவர் கீதா கோபிநாத்.

முன்னதாக மாரிஸ் அப்ஸ்ட்ஃபெல்ட் என்பவர் ஐஎம்எஃப்பின் பொருளாதார ஆலோசகராகவும் ஆராய்ச்சித்துறையின் இயக்குநராகவும் பணியாற்றி வந்தார். அவரின் பதவிக் காலம் டிசம்பர் 31-உடன் முடிந்த நிலையில், கடந்த ஜனவரி 1-ம் தேதி கீதா கோபிநாத் பதவியேற்றுக் கொண்டார்.

இதுகுறித்த அறிவிப்பு கடந்த அக்டோபர் 1-ம் தேதி வெளியானது.

இதுகுறித்து அப்போது பேசிய ஐஎம்எஃப் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டைன் லகார்டே, உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்களில் கீதாவும் ஒருவர். குறைகாண முடியாத கல்வித் தகுதி கொண்டவர். அறிவுசார்ந்த தலைமைப் பண்பை உடையவர். விரிவான சர்வதேச அனுபவம் கொண்டவர் என்று தெரிவித்தார்.

ஐஎம்எஃப் தலைமைப் பொருளாதார நிபுணராகப் பதவியேற்கும் 11-வது நபர் கீதா கோபிநாத் ஆவார்.

நன்றி
இந்து தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணராக இந்திய வம்சாவளிப் பெண் பதவியேற்பு Empty Re: ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணராக இந்திய வம்சாவளிப் பெண் பதவியேற்பு

Post by ayyasamy ram Wed Jan 09, 2019 1:43 pm

வாழ்த்துகள் கீதா கோபிநாத்.... அன்பு மலர் அன்பு மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணராக இந்திய வம்சாவளிப் பெண் பதவியேற்பு Empty Re: ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணராக இந்திய வம்சாவளிப் பெண் பதவியேற்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 09, 2019 3:47 pm

ayyasamy ram wrote:வாழ்த்துகள் கீதா கோபிநாத்.... அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1290982
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணராக இந்திய வம்சாவளிப் பெண் பதவியேற்பு Empty Re: ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணராக இந்திய வம்சாவளிப் பெண் பதவியேற்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.ஒய்.இக்பால் பதவியேற்பு
» தெற்கு கரோலினா ஆளுநர் பதவிக்கான தேர்தல் : இந்திய வம்சாவளிப் பெண் மீண்டும் வெற்றி
» திடீர் பொருளாதார மாற்றங்களை சந்திக்க ஆசியா தயாராக வேண்டும்: ஐஎம்எஃப்
» ஷனெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ) இந்திய பெண் லீனா நாயர்
» சிக்கிம் மாநில தலைமை நீதிபதியாக தினகரன் பதவியேற்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum