புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:35

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
40 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_m1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c10 
31 Posts - 42%
heezulia

19 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

3 Posts - 4%
Raji@123

2 Posts - 3%
kavithasankar

M. Priya

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 41%

145 Posts - 38%
Dr.S.Soundarapandian
40 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_m1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c10 
21 Posts - 6%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

40 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84002
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 9 Jan 2019 - 8:50

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கடந்த ஆண்டு
ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரை சுமார் 30 டிஎம்சி
தண்ணீர் பெறப்பட்டுள்ளது.

இது கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற
சாதனையாக பொதுப்பணித்துறையினர் தெரிவிக்கின்றனர்.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும்
தண்ணீர் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம்,
சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும்
பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு முறை
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக
உயர்ந்தது. மேலும் டிசம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து
மழை இல்லாததால், தற்போது அணைக்கு நீர்வரத்து
குறைந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீர் மட்டம்
120.95 அடியாக இருந்தது. நீர் இருப்பு 2,816 மில்லியன்
கன அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 143 கன அடியாகவும்,
நீர் வெளியேற்றம் விநாடிக்கு 600 கன அடியாகவும் இருந்தது.

30 டிஎம்சி தண்ணீர்: கடந்த 2018 ஜூன் மாதம் முதல் டிசம்பர்
மாதம் வரை முல்லைப் பெரியாறு அணையிலிருந்து
தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு
வருகிறது.

இதன்மூலம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் முதல் போக
சாகுபடி முடிவடைந்து, இரண்டாம் போக சாகுபடி நடைபெற்று
வருகிறது. அதே போல திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம்,
சிவகங்கை பகுதிகளிலும் நன்செய் உள்ளிட்ட பகுதிகளில்
ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் சாகுபடி நடைபெற்று
வருகிறது.

கடந்த ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரையிலான 6 மாதத்தில்
30 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. முல்லைப்
பெரியாறு அணையின் வரலாற்றில், கடந்த 40 ஆண்டுகளுக்கு
பிறகு 6 மாதத்தில் 30 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது
குறிப்பிடத்தக்கது.

அணையின் நீர்மட்டத்தை உயர்த்த விடாமல் கேரள அரசு
பல்வேறு இடையூறுகளை செய்து வந்த போதும், தமிழக
பொதுப்பணித்துறையினரின் திட்டமிட்ட செயல்களினால்
இவ்வளவு தண்ணீர் பெற்றது சாத்தியமாகியுள்ளதாக
அத்துறையினர் கூறுகின்றனர்.

இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்கள்
கூறியது:

கடந்த ஆண்டு பெய்த பருவமழையால் கடந்த
40 ஆண்டுகளாக இல்லாத அளவில் 30 டிஎம்சி தண்ணீர்
தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. இது மகிழ்ச்சிகரமான
நிகழ்வாகும்.

அணையின் உரிமையை பெறும் விவகாரத்தில், தமிழக
பொதுப்பணித்துறை அதிகாரிகள் சரியான நடவடிக்கைகளை
கையாண்டு வருகின்றனர் என்றனர்.
-
----------------------------
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 9 Jan 2019 - 9:09

கேரள மாநிலம் இது நாள் வரை தமிழக
மக்களுக்கு தண்ணீர் சரிவர கிடைக்காமல்
இருக்க பல வழிகளில் முட்டுக்கட்டை போட்டது.
தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வந்தது.
தற்போது இதற்கு விடிவு காலம் வந்துள்ளது.
இது பாராட்டுக்குரியது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள்
நடவடிக்கைகள் நம்மை வாழவைத்துள்ளது.
வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக