ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் கட்டும் பணி தீவிரம்: 63 ஏக்கர் பரப்பு, ரூ.700 கோடி செலவு

2 posters

Go down

ஆமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் கட்டும் பணி தீவிரம்: 63 ஏக்கர் பரப்பு, ரூ.700 கோடி செலவு Empty ஆமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் கட்டும் பணி தீவிரம்: 63 ஏக்கர் பரப்பு, ரூ.700 கோடி செலவு

Post by ayyasamy ram Wed Jan 09, 2019 7:33 am



உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 63 ஏக்கர் பரப்பில் ரூ.700 கோடியில் கட்டப்பட்டு வருகிறது.

கிரிக்கெட்டால் இந்திய ரசிகர்கள் முழுமையாக ஈர்க்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் வெற்றி இதற்கு சான்றாகும். ஏனைய விளையாட்டுகளைக் காட்டிலும் கிரிக்கெட்டுக்கு கூடுதல் வரவேற்பு உள்ளது. பிரபலமான கிரிக்கெட் வீரர்களை தெய்வமாகக் கூட ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

ஆமதாபாத் மொட்டேராவில் புதிதாக கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கெனவே இருந்த சர்தார் பட்டேல் மைதானம் 1982-இல் கட்டப்பட்டு பழமையானதால், புதிய மைதானம் கட்ட குஜராத் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. அதன்படி பழைய மைதானம் முற்றிலும் இடிக்கப்பட்டு 2015-இல் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன.
1.10 லட்சம் பார்வையாளர்கள்

அதே சர்தார் பட்டேல் பெயரில் கட்டப்படும் புதிய மைதானம் 1.1 லட்சம் பார்வையாளர்கள் அமரும் வசதி உடையதாக இருக்கும். தற்போது 1 லட்சம் பார்வையாளர்கள் அமரும் வசதி கொண்ட மெல்போர்ன் மைதானம் தான் உலகிலேயே பெரிய கிரிக்கெட் மைதானம் ஆகும்.

இந்தியாவிலேயே பெரிய மைதானமாக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் 68000 பார்வையாளர்கள் உள்ளது.

ஆமதாபாத்தில் புதிய மைதானம் கட்டப்பட்டு முடிந்தால் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற சிறப்பைப் பெறும். 63 ஏக்கர் பரப்பில் ரூ.700 கோடியில் புதிய மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. 4 உடைமாற்றும் அறை, பெரிய நீச்சல் குளம், கிளப் ஹவுஸ், உள்ளரங்க கிரிக்கெட் விளையாடும் வசதி என பல்வேறு சிறப்புகள் இதில் இடம் பெறும்.

எல் அன் டி நிறுவனம் கட்டுமான பணிகளை செய்து வருகிறது. மும்பையின் பாப்புலஸ் நிறுவனம் வடிவமைப்பு பணிகளை செய்து வருகிறது.கட்டுமானப் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

இதுதொடர்பாக குஜராத் கிரிக்கெட் சங்க துணைத் தலைவர் பரிமால் நத்வானி தனது சுட்டுரையில் (டுவிட்டர்) கூறியுள்ளதாவது-

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் கட்டுமானத்தில் உள்ளது. குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் கனவு திட்டமான இது முடிந்தால் ஒட்டுமொத்த இந்தியாவின் பெருமையாக திகழும் எனக்கூறியுள்ளார்.

கிரிக்கெட்டின் புதிய மெக்காவாக மாறும் வாய்ப்பும் ஆமதாபாத் புதிய மைதானத்துக்கு
கிட்டும்
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் கட்டும் பணி தீவிரம்: 63 ஏக்கர் பரப்பு, ரூ.700 கோடி செலவு Empty Re: ஆமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் கட்டும் பணி தீவிரம்: 63 ஏக்கர் பரப்பு, ரூ.700 கோடி செலவு

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 09, 2019 10:32 am

Code:

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் கட்டுமானத்தில் உள்ளது. குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் கனவு திட்டமான இது முடிந்தால் ஒட்டுமொத்த இந்தியாவின் பெருமையாக திகழும் எனக்கூறியுள்ளார்.

கிரிக்கெட்டின் புதிய மெக்காவாக மாறும் வாய்ப்பும் ஆமதாபாத் புதிய மைதானத்துக்கு
கிட்டும்
சர்தார் வல்லபாய் பட்டேல் பெயரில் அனைத்துமே பிரமாண்டம் தான் போல் தோன்றுகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் !!
» உலகின் பெரிய கிரிக்கெட் மைதானம்! :குஜராத்தில் அடுத்த ஆண்டு திறப்பு
» தென்கொரியாவை பின்பற்றி ஆமதாபாத்தில் கொரோனா கண்டறியும் பணி தீவிரம்
» புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்
» தேர்தல் ஊழலின் பிறப்பிடமாகி விட்டது: ரூ.2 கோடி செலவு செய்து ரூ.10 கோடி சம்பாதிக்கின்றனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum