ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுள் குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய ஜியோ

3 posters

Go down

கூகுள் குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய ஜியோ Empty கூகுள் குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய ஜியோ

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 08, 2019 8:04 pm

கூகுள் குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய ஜியோ MuMOIbYQJO1nXkwRSJku+Screenshot_20190108-200003


கூகுள் குரோம் தேடுபொறிக்கு போட்டியாக ரிலைன்ஸ் ஜியோ நிறுவனம் 'ஜியோ ப்ரெளசர்' என்ற ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு வருடாங்‌களாக தொலைத்தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்திவரும் ஜியோ நிறுவனம் தொடர்ந்து ஜியோ வைஃபை, ஜியோ ஜிகா‌ பைபர் உள்ளிட்ட பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை தம்வசம் வைத்துள்ளது. அந்த வகையில் இணையத்தில் எளிமையாகவும், வேகமாகவும் பிரெளசிங் செய்ய ''ஜியோ ப்ரெளசர்'' என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.

நன்றி
புதிய தலைமுறை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கூகுள் குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய ஜியோ Empty Re: கூகுள் குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய ஜியோ

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 08, 2019 8:05 pm

கூகுள் குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய ஜியோ 1ypNXE1VQgWISQtosCVj+Screenshot_20190108-200017


இந்த ப்ரெளசிங் இந்தியப் பயனாளர்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கூகுள் குரோம் உள்ளிட்ட மற்ற ப்ரெளசர்களை போன்றே செய்திகள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்யும் வசதி என மக்களைக் கவரும் வகையில் ஜியோ ப்ரெளசர் வடிவமைக்கப்பட்டுள்ளது.‌

இந்த ப்ரெளசரை உபயோகப்படுத்த ஆண்ட்ராய்டு போன்களுக்கென பிரத்யேகமாக மொபைல் அப்ளிகேஷனையும் வெளியிட்டுள்ளது. 4.8MB அளவு கொண்ட இந்த ப்ரெளசரை கூகுள் ப்ளே மூலம் டவுன்லோடு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜியோ ப்ரெளசர் 8 இந்திய மொழிகளை அங்கீகரிக்கும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கூகுள் குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய ஜியோ Empty Re: கூகுள் குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய ஜியோ

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 08, 2019 8:06 pm

கூகுள் குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய ஜியோ 4a8astl1TQKCUjT6RifA+Screenshot_20190108-200030



அதன்படி தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம், ஹிந்தி, குஜராத்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகள் அடங்கும். இந்த ஆப் ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் மற்றும் அதற்கும் அதிமான திறன் கொண்ட செல்போன்களுக்கு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கூகுள் குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய ஜியோ Empty Re: கூகுள் குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய ஜியோ

Post by சிவனாசான் Tue Jan 08, 2019 8:42 pm

நல்ல செய்தி. பயன் படுத்தி பயன் பெறுவோம்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கூகுள் குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய ஜியோ Empty Re: கூகுள் குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய ஜியோ

Post by Guest Tue Jan 08, 2019 10:34 pm

ஜியோ சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கூகிள்,பேஸ்புக் தகவல் திருட்டு காரணமாக மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ள இந்த நேரம் நல்ல நேரம் ஆகும்.
avatar
Guest
Guest


Back to top Go down

கூகுள் குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய ஜியோ Empty Re: கூகுள் குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய ஜியோ

Post by ayyasamy ram Tue Jan 08, 2019 11:14 pm

கூகுள் குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய ஜியோ 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கூகுள் குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய ஜியோ Empty Re: கூகுள் குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய ஜியோ

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 09, 2019 7:41 am

சிவனாசான் wrote:நல்ல செய்தி. பயன் படுத்தி பயன் பெறுவோம்.
மேற்கோள் செய்த பதிவு: 1290937
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கூகுள் குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய ஜியோ Empty Re: கூகுள் குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய ஜியோ

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 09, 2019 7:42 am

சக்தி18 wrote:ஜியோ சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கூகிள்,பேஸ்புக் தகவல் திருட்டு காரணமாக மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ள இந்த நேரம் நல்ல நேரம் ஆகும்.
மேற்கோள் செய்த பதிவு: 1290943
இதை பயன்படுத்தி பார்க்க ஒரு வாய்ப்பு
நன்றி நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கூகுள் குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய ஜியோ Empty Re: கூகுள் குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய ஜியோ

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 09, 2019 7:42 am

ayyasamy ram wrote:கூகுள் குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய ஜியோ 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1290945
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கூகுள் குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய ஜியோ Empty Re: கூகுள் குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய ஜியோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமேசான், பிளிப்கார்ட்டுக்கு போட்டியாக களம் இறங்கிய ஜியோ மார்ட்
» தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய பல நாடுகள்
» குன்னூர்- 10 ஆயிரம் மரக்கன்று நடும் திட்டம்: களத்தில் இறங்கிய இளைஞர்கள்
» களத்தில் இறங்கிய கமல்ஹாசன் - எண்ணூர் துறைமுகப் பகுதியில் திடீர் விசிட்
» சிம்புவுக்கு போட்டியாக களத்தில் குதித்திருக்கும் சிவகார்த்திகேயன்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum