ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொதுத்தேர்தல் கருத்துக்கணிப்பு; தி.மு.க 21, அ.தி.மு.க 10, தினகரனுக்கு 4 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு!

Go down

பொதுத்தேர்தல் கருத்துக்கணிப்பு; தி.மு.க 21, அ.தி.மு.க 10, தினகரனுக்கு 4 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு! Empty பொதுத்தேர்தல் கருத்துக்கணிப்பு; தி.மு.க 21, அ.தி.மு.க 10, தினகரனுக்கு 4 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 07, 2019 7:34 pm

தற்போதையை சூழலில் தேர்தல் நடந்தால், பாரதிய ஜனதா கட்சி 257 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று இந்தியா டி.வி.-சின்எக்ஸ் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. கேரளத்தில், இதுவரை பாரதிய ஜனதா கட்சி பொதுத்தேர்தலில் ஒரு தொகுதியைக்கூட கைப்பற்றியதில்லை. கேரளாவில், முதன்முறையாக ஒரு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெறும் வாய்ப்பு உருவாக்கியுள்ளதாம்
பொதுத்தேர்தல் கருத்துக்கணிப்பு; தி.மு.க 21, அ.தி.மு.க 10, தினகரனுக்கு 4 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு! DpFkmbnQ9K3yVktoXvpV+Screenshot_20190107-193153

மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, கடந்த டிசம்பர் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. கடந்த பொதுத்தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி, 543 -க்கு 282 தொகுதிகளில் வெற்றி பெற்றது. புதிய கணிப்பின்படி, பாரதிய ஜனதா கட்சி மேலும் 15 சீட்டுகளை இழக்கப்போகிறது. காங்கிரஸ் கட்சிக் கூட்டணிக்கு 146 சீட்டுகள் கிடைக்கும் (சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் தவிர்த்து)

நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பொதுத்தேர்தல் கருத்துக்கணிப்பு; தி.மு.க 21, அ.தி.மு.க 10, தினகரனுக்கு 4 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு! Empty Re: பொதுத்தேர்தல் கருத்துக்கணிப்பு; தி.மு.க 21, அ.தி.மு.க 10, தினகரனுக்கு 4 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 07, 2019 7:36 pm

அடுத்த பொதுத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி 140 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றினால், மாநிலக் கட்சிகள்தான் ஆட்சியமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்குமாம்.. பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கு 37.15 சதவிகித ஓட்டுகளும், காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு 29.92 சதவிகித ஓட்டுகளும் மற்ற கட்சிகளுக்கு 32.93 சதவிகித ஓட்டுகளும் கிடைக்கும்.

பொதுத்தேர்தல் கருத்துக்கணிப்பு; தி.மு.க 21, அ.தி.மு.க 10, தினகரனுக்கு 4 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு! M9qOsp5IQy2pA4sTo6PY+Screenshot_20190107-193205

முன்னதாக, கடந்த நவம்பரில் நடந்த கருத்துக்கணிப்பில், பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 281 தொகுதிகளையும், காங்கிரஸ் கூட்டணி 124 தொகுதிகளையும், மற்ற கட்சிகளுக்கு 138 தொகுதிகளும் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருந்தது.  புதிய கருத்துக்கணிப்பின்படி, பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து மக்கள் செல்வாக்கை இழந்துவருகிறது.


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Mon Jan 07, 2019 7:36 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பொதுத்தேர்தல் கருத்துக்கணிப்பு; தி.மு.க 21, அ.தி.மு.க 10, தினகரனுக்கு 4 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு! Empty Re: பொதுத்தேர்தல் கருத்துக்கணிப்பு; தி.மு.க 21, அ.தி.மு.க 10, தினகரனுக்கு 4 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 07, 2019 7:36 pm

தமிழகத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க 10 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 4 தொகுதிகளையும் கைப்பற்றுமாம். தி.மு.க 21 தொகுதிகளிலும் காங்கிரஸ் 3, பா.ம.க 1 தொகுதியிலும் வெற்றிபெறுமாம். கேரளாவில், காங்கிரஸ் 8, இடது சாரிகள் 5 தொகுதிகளில் வெற்றிபெறுவார்கள். கேரளத்தில் முதன்முறையாக, பாரதிய ஜனதா கட்சி ஒரு தொகுதியைக் கைப்பற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில், பாரதிய ஜனதா 40, சமாஜ்வாடி 20, பகுஜன் சமாஜ் கட்சி 15 தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இங்கு 2 தொகுதிகளில்தான் வெற்றி வாய்ப்பு உள்ளதாம்.

54,300 பேரிடம் 1,086 சட்டமன்றத் தொகுதிகளில், தலா 100 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பொதுத்தேர்தல் கருத்துக்கணிப்பு; தி.மு.க 21, அ.தி.மு.க 10, தினகரனுக்கு 4 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு! Empty Re: பொதுத்தேர்தல் கருத்துக்கணிப்பு; தி.மு.க 21, அ.தி.மு.க 10, தினகரனுக்கு 4 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum