ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by mohamed nizamudeen Yesterday at 11:58 pm

» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Yesterday at 11:56 pm

» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Yesterday at 11:52 pm

» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Yesterday at 11:47 pm

» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Yesterday at 6:07 pm

» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by mohamed nizamudeen Yesterday at 3:20 pm

» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Yesterday at 3:18 pm

» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Yesterday at 3:17 pm

» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Yesterday at 1:16 pm

» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 13/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:03 am

» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Yesterday at 9:00 am

» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Yesterday at 6:40 am

» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Yesterday at 6:37 am

» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 6:33 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm

» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm

» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm

» புத்தகம் தேவை
by lakshmi palani Fri Aug 12, 2022 1:20 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Aug 12, 2022 12:20 pm

» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:34 am

» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:27 am

» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:03 am

» இந்தியில் யாஷிகா படம்
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:01 am

» உலகநாதர்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:54 am

» கவிஞனின் பேராசை – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:51 am

» ஏமாறிய கழுகு – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:50 am

» லெமன் இஞ்சி ரசம் – டாக்டர் சாந்தி விஜய்பால்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:47 am

» நெல்லிக்காய் ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:46 am

» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Fri Aug 12, 2022 5:45 am

» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:54 pm

» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:51 pm

» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:25 pm

» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:23 pm

» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:21 pm

» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Thu Aug 11, 2022 4:00 pm

» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:41 pm

» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:40 pm

» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:39 pm

» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:37 pm

» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:36 pm

» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:34 pm

» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:32 pm

» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am

» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am

» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:38 am

» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:37 am

» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:18 am

» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:16 am

» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:08 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.!

சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! Empty சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 07, 2019 7:08 pm

பிரதமர் மோடி தலைமையிலான அரசு இந்தியாவில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.

சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! WLGMtpWaQkK8qPGw04Xb+Screenshot_20190107-185747

தற்போது ஓரளவு அரசு துறைகளில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து அரசு துறைகளிலும் டிஜிட்டல் மயமாக்க அனைத்து செயல்பாடுகளும் மும்முரமாக நடக்கின்றது.
விவசாயத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்படும் என்று டெல்லி செங்கோட்டையில் நடந்த 72வது சுதந்திர தினவிழாவில் பிரமர் மோடி பேசினார்.

நன்றி
Gizbot
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! Empty Re: சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 07, 2019 7:10 pm

அவர் பேசி செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்குள் தமிழகம் முன்னோடியாகவும் மாறிவிட்டது. இதில் தமிழகம் டிரோன்களை பயன்படுத்திய பூச்சி மருந்து அடித்தல், விவசாயத்தில் சேலைட் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தவும் துவங்கி விட்டது தமிழ்நாடு.

சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! XvHn7qU2TjeCD4IlpwJw+Screenshot_20190107-185757

72வது சுதந்திர தின விழா:
கடந்தாண்டு டெல்லி செங்கோட்டையில் 72வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது விழாவில் பிரதமர் மோடி விவசாயத்தில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று பேசினார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! Empty Re: சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 07, 2019 7:12 pm

மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் மயமாகி வருவதால், இந்த துறையும் வளர்ச்சி பெறும் என்று பொது மக்கள் நம்பினர். ஏற்கனவே வேலையாட்கள் பற்றாக்குறை, அதிக கூலி போன்ற பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். இதற்கு விடிவு காலம் பிறக்கும் என்று நம்பினர்.

சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! 3WKEHYBTNK77MztOoD6Q+Screenshot_20190107-185806

டிஜிட்டல் இந்தியா:
டிஜிட்டல் இந்தியா திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகின்றது. இந்நிலையில் பல்வேறு துறைகளிலும் டிஜிட்டல் இந்தியா நுழைய துவங்கிட்டது. வேளாண்மையில் மற்றும் சுணக்கமாக இருந்து வருகின்றது.

நடுத்தர, ஏழை விவசாயிகள் எப்போது இதற்கு விடிவுகாலம் பிறக்கும் என்று நினைத்தனர். இந்நிலையில், டிரோன் மூலம் பயிர்களுக்கு பூச்சி மருந்து அடிக்கும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி வெற்றிகண்ட விவசாயிகள் அடுத்த தலைமுறை நகர்வுக்கு களமிறங்கி விட்டனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! Empty Re: சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 07, 2019 7:14 pm

சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! Qf8SBM5nQ6SDmaJnJ892+Screenshot_20190107-185816


மத்திய அரசு திட்டங்கள்:
மத்திய அரசால் அறிவிக்கப்படும் திட்டங்கள் எப்போதும் தமிழகத்திற்கு போதிய அளவு வந்து சேராது. ஹிந்தி எதிர்ப்பின் பின்னணி உள்ளதால், இதுபோன்று திட்டங்கள் தமிழகத்திற்கு பாரா முகமாக இருக்கின்றன.

கிஸான் உள்ளிட்ட திட்டங்கள் பயன்படுவதாக இருப்பதில்லை. தற்போது நிலவும் வேலையாட்கள் பற்றாக்குறை, கூலி, பருவ நிலை மாற்றம் ஆகியற்றை கொண்டு டிஜிட்டல் விவசாயத்திற்கு மாற வேண்டிய சூழ்நிலை உள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! Empty Re: சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 07, 2019 7:17 pm

சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! HDZfTNwQiaQsVsznp782+Screenshot_20190107-185825நவீன தொழில்நுட்பம்:
விவசாயத்திற்காக ஏற்கெனவே எஸ்.எம்.எஸ். மூலம் மோட்டாரை ஆன் செய்வது, பிறகு அதே முறையில் ஆஃப் செய்வது உள்ளிட்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தபடியாக விவசாயிகளுக்கு பெரிதும் உதவும் சொட்டுநீர் பாசன முறையிலேயே, பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் செயலி மூலம் மின் மோட்டாரைக் கட்டுப்படுத்தும் நவீன தொழில்நுட்பம் வந்துள்ளது.


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Mon Jan 07, 2019 7:28 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! Empty Re: சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 07, 2019 7:19 pm

சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! XHPODZxBTj2uBnVkDBhP+Screenshot_20190107-185834


சேட்லைட் படம்:
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைத் தலைமையகமாகப் கொண்ட கன்சர்வாட்டர் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனம் வேளாண்துறையில் செயற்கைக்கோள் சேவையைப் பயன்படுத்தி வருகிறது. பல செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி 5 முதல் 10 நொடிகளுக்கு ஒரு முறை புவியின் மேற்பரப்பைப் புகைப்படம் எடுக்கிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! Empty Re: சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 07, 2019 7:20 pm

சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! BrH85ZU2S8izFKMgxnPP+Screenshot_20190107-185842


புதிய தொழில் நுட்பம்:
அதன் சேவையையும், ஈரப்பதம், மழை, வெயில், வானிலை உள்ளிட்டவை உணரும் சென்சார்களையும் கொண்டு மொபிடெக் என்ற நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை வழங்குகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! Empty Re: சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 07, 2019 7:21 pm

சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! WSIN9kWRmqxQwsDSjv4i+Screenshot_20190107-185851


ஸ்மாட்போனுக்கு தகவல்:
குறிப்பிட்ட கருவியை நிறுவி, அதில் மண்ணின் வகை, நிலத்தின் பரப்பு, ஒவ்வொரு குறிப்பிட்ட அளவு பரப்பிலும் என்ன வகையான பயிர் என்பதை உள்ளீடு செய்ய வேண்டும். இந்த அனைத்து நுட்பங்களையும் உள்ளெடுக்கும் தொழில்நுட்பம், எப்போது பயிருக்கு நீர் தேவை, எவ்வளவு நீர் தேவை, எந்த பகுதியில் உள்ள மோட்டாரை ஆன் செய்து சொட்டு நீர் பாய்ச்ச வேண்டும் என ஸ்மார்ட்போனில் அறிவிக்கை அளிக்கிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! Empty Re: சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 07, 2019 7:22 pm

சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! LJX53iy5R0iHv2vIKYts+Screenshot_20190107-185900ஏஐ தொழில் நுட்பம்:
அதன் அடிப்படையில் மோட்டாரை ஆன் செய்ய பணித்தால், சில விநாடிகளில் நீரைப் பாய்ச்சுகிறது. என்ன பயிருக்கு எத்தனை நிமிடங்கள் நீர்ப்பாய்ச்ச வேண்டும் என்பதையும் அதே செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் அறிந்துகொள்ளலாம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! Empty Re: சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 07, 2019 7:23 pm

சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! Hd3LN3TsToWhvkhhsUPy+Screenshot_20190107-185907


புகைப்படம் எடுக்கும்:
வேலையாள் பற்றாக்குறை, நீர்ப்பற்றாக்குறை உள்ளிட்ட நேரங்களில் இது பயன்படுவதாக சோதனைமுறையில் பயன்படுத்தும் விவசாயி தெரிவித்துள்ளார். இதேபோல் நோய்த்தாக்குதலையும் செயற்கைக்கோள் புகைப்படம் அடிக்கடி எடுக்கும் புகைப்படம் கண்டறிந்து மொபைல் மூலம் அறிவிக்கும் என தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! Empty Re: சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 07, 2019 7:24 pm

சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! MWoUZUZRUqwT4qw0bFbn+Screenshot_20190107-185916

சேவையில் அளிக்கும்:
50 ஆயிரம் செலவளித்து கருவி பொருத்தினால் 750 ஏக்கர் வரை கண்காணிக்கலாம் எனவும் ஆண்டுக்கு 500 ரூபாய் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் மொபிடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனை ஒரு முறை வாங்கி, அருகருகே நிலங்கள் வைத்துள்ள விவசாயிகள் கூட்டாக சேர்ந்து பயன்படுத்தினாலும் அனைவரின் ஸ்மார்ட்போன்களுக்கும் சம்பந்தப்பட்ட அறிவிக்கைகளை அனுப்பமுடியும் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! Empty Re: சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 07, 2019 7:27 pm

சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! W6MDDBXoR5JkvQFgg72Q+Screenshot_20190107-185927

ஈரோட்டில் அறிமுகம்:
செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயிருக்கேற்ப அளவான நீரை சொட்டு நீர் பாசனம் செய்யும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஈரோட்டில் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! Empty Re: சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 07, 2019 7:28 pm

சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! GTbrDYQIKPuN5IxVh1zA+Screenshot_20190107-185934

மூக்கு மேல் விரல்-மோடிஜி:
மத்திய அரசு இந்த திட்டங்களை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் முன்பே தனியார் உதவியுடன் தமிழக விவசாயிகள் தங்களின் டிஜிட்டல் விவசாயத்தை செயல்படுத்த துவங்கி விட்டனர். இதை கண்டு பிரமர் மோடி என்னா தமிழ்நாடு நமக்கு முன்னோடி மாநிலமாக இருக்கின்றது மூக்கு மேல் கை வைத்துள்ளார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! Empty Re: சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை