புதிய பதிவுகள்
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 20:29

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 1:03

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பினியல் சுரப்பி! I_vote_lcapபினியல் சுரப்பி! I_voting_barபினியல் சுரப்பி! I_vote_rcap 
6 Posts - 75%
Guna.D
பினியல் சுரப்பி! I_vote_lcapபினியல் சுரப்பி! I_voting_barபினியல் சுரப்பி! I_vote_rcap 
1 Post - 13%
mohamed nizamudeen
பினியல் சுரப்பி! I_vote_lcapபினியல் சுரப்பி! I_voting_barபினியல் சுரப்பி! I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பினியல் சுரப்பி! I_vote_lcapபினியல் சுரப்பி! I_voting_barபினியல் சுரப்பி! I_vote_rcap 
171 Posts - 76%
heezulia
பினியல் சுரப்பி! I_vote_lcapபினியல் சுரப்பி! I_voting_barபினியல் சுரப்பி! I_vote_rcap 
27 Posts - 12%
mohamed nizamudeen
பினியல் சுரப்பி! I_vote_lcapபினியல் சுரப்பி! I_voting_barபினியல் சுரப்பி! I_vote_rcap 
10 Posts - 4%
prajai
பினியல் சுரப்பி! I_vote_lcapபினியல் சுரப்பி! I_voting_barபினியல் சுரப்பி! I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பினியல் சுரப்பி! I_vote_lcapபினியல் சுரப்பி! I_voting_barபினியல் சுரப்பி! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
பினியல் சுரப்பி! I_vote_lcapபினியல் சுரப்பி! I_voting_barபினியல் சுரப்பி! I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
பினியல் சுரப்பி! I_vote_lcapபினியல் சுரப்பி! I_voting_barபினியல் சுரப்பி! I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பினியல் சுரப்பி! I_vote_lcapபினியல் சுரப்பி! I_voting_barபினியல் சுரப்பி! I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
பினியல் சுரப்பி! I_vote_lcapபினியல் சுரப்பி! I_voting_barபினியல் சுரப்பி! I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பினியல் சுரப்பி! I_vote_lcapபினியல் சுரப்பி! I_voting_barபினியல் சுரப்பி! I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பினியல் சுரப்பி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84690
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 7 Jan 2019 - 5:54

நள்ளிரவு தாண்டியும் TV,Computer,WhatsApp, Facebook இல்
தூங்காம் காலம் கழிப்பவர்களே இதை கொஞ்சம் கவனிக்கவும்!

நமது உடல் ஓர் அற்புத படைப்பு. அதில் ஆச்சரியப்படத்தக்க
பல அம்சங்கள் உள்ளன!!

அதில் ஒன்றுதான் நமது உடலில் நேரத்தை தானாகவே
ஒழுங்கு படுத்தும் உயிரியல் நேர முறைமை
(Biological Clock System)!!!

இதனை வழி நடத்தும் ஒரு சுரப்பி
நம் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளது.
அதுதான் பினியல் சுரப்பி!

கடலை உருண்டை வடிவில் இருக்கும் இந்த
PINEAL GLAND பார்வை நரம்புடன் இணைக்கப்
பட்டுள்ளது!!

இந்த பினியல் சுரப்பி; ஓர் அரிய பொருளை தினமும்
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது!!

அதுதான் மெலடோனின் (melatonin)!!

இந்த அதிசய அரிய பொருளின் பலன் மகத்தானது!
புற்று நோயைக் குணப்படுத்தும் இயற்கை மருந்து
இந்தப் பொருளில் இருக்கிறது.

மெலடோனின் சுரக்க வேண்டும் என்றால்;
ஒரே ஒரு நிபந்தனை. இரவின் இருளாக இருக்க
வேண்டும்!!

இரவின் இருளில்தான் பினியல் சுரப்பி மெலடோனினை
சுரக்கும்!!

அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்வை நரம்பு மூலமாக;
அது இரவின் இருளை அறிந்து கொள்ளும்!!

ஒவ்வொரு நாளும் இரவு 10க்குப் பிறகு இருளில் சுரக்கும்.
மெலடோனின், நமது இரத்த நாளங்களில் பாய்ந்தோடும்.!!

நமது கண்கள் வெளிச்சத்தில் பட்டுக் கொண்டிருந்தால்
பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது!!

பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்க ஆர்மபித்து
காலை 5 மணிக்கு நிறுத்தி விடும்!!

இரவு நீண்ட நேரம் கண் விழித்திருந்தால் நாம் புற்று
நோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை
மருந்தை இழந்தவர்களாக இருப்போம்!!!!

எனவே இரவு முற்கூட்டியே உறங்கி அதிகாலையில் எழுவது
புற்று நோயைத் தடுக்கும் என்று இன்று மருத்துவ உலகம்
கூறுகிறது!!

அதே போன்று; அதிகாலையில் காற்று வெளி மண்டலத்தில்
ஓஸோன் நிறைந்திருக்கும்.

ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து நடமாட ஆரம்பித்தால்:;
இந்த ஓஸோன் காற்றை அவன் சுவாசிப்பான்.!!

இது நமது உடலிலுள்ள நோய்களைக் குணப்படுத்தி,
நம் ஆயுளை அதிகரிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள்
கூறுகின்றனர்!!

இரவு முன்கூட்டியே உறங்குவதால்; மெலடோனின் கிடைக்கிறது!
அதிகாலையில் எழுந்து அலுவல்களைத் துவங்குவதால்;
ஓஸோன் கிடைக்கிறது!!

நமது உடலின் ஆரோக்கியம் அனைத்தும் இவற்றில்
அடங்கியிருக்கிறது.

அதிகாலையின் சில மணி நேரங்கள் அந்த நாளின் வெற்றி,
தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியவையாக இருக்கின்றன!!

அதிகாலையில் எழும்போது; நமது மூளையும், இன்னபிற
உறுப்புகளும் பூரண ஓய்வு பெற்று வேலை செய்ய தயாராக
இருக்கும்!!

அந்த நேரத்தில் செய்யும் பணிகள் அனைத்தும் திறமை
மிக்கதாகவும், ஆற்றல் அழுத்தம் மிக்கதாகவும் திகழும்!!

எனவே முன் எழுந்து முன் மறையும்
அதிசய மெலடோனினைப் பெறவும், அதிகாலைப்
பொழுதின் ஓஸோனைப் பெற்று பயனடைவோம்...
-
வாட்ஸ் அப் பகிர்வு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக