புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_m10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10 
62 Posts - 41%
heezulia
கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_m10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_m10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10 
9 Posts - 6%
prajai
கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_m10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_m10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_m10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_m10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10 
4 Posts - 3%
Guna.D
கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_m10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10 
3 Posts - 2%
mruthun
கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_m10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10 
3 Posts - 2%
Saravananj
கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_m10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_m10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_m10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_m10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_m10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10 
21 Posts - 5%
prajai
கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_m10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_m10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_m10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_m10கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Poll_c10 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 07, 2019 5:30 pm

எங்கள் கணக்கை பொய்யாக்கியது இந்திய அணி; வார்னர், ஸ்மித் இல்லாததை உணர்கிறோம்': பெய்ன் குமுறல்

கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Painejpg
ஆஸி. கேப்டன் டிம் பெய்ன் : படம் உதவி ட்விட்டர்

டெஸ்ட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி விடுவோம் என்று கணித்தோம். ஆனால் நேர்மையாகவே எங்கள் கணிப்பை  இந்திய அணியினர் பொய்யாக்கி விட்டனர். வார்னர், ஸ்மித் இல்லாத வெறுமையை உணர்கிறோம் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் வேதனை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கோலி தலைமையிலான இந்திய அணி வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. 72 ஆண்டுகளில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றுள்ளது இந்திய அணி.

அதேசமயம் ஆஸ்திரேலிய அணி 30 ஆண்டுகளில் முதல் முறையாக உள்நாட்டில் பாலோ ஆன் பெற்றது.  2005க்குப் பின் டெஸ்ட் போட்டியில் பாலோ ஆன் இந்திய அணியிடம் பெற்றது என பல்வேறு மறக்க முடியாத கசப்பான நினைவுகளை இந்தத் தொடரில் பெற்றுள்ளது.
இந்த டெஸ்ட் தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் நிருபர்களிடம் கூறியதாவது:
''இந்திய வீரர்கள் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்றிலும் சிறப்பாகச் செயல்பட்டார்கள். அதிலும் குறிப்பாக இந்தியாவின் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் எங்கள் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.
இந்த 3 வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக எங்கள் பேட்ஸ்மேன்கள் தயாராக கடினமாக உழைக்க வேண்டி இருந்தது. குறிப்பாக ஹாரிஸ், ஹெட் ஆகியோர் இந்தியாவின் வேகப்பந்துவீச்சை சமாளித்து ரன் சேர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Indian-bowlersjpg
ஆஸி. பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள் கூட்டணி : படம் உதவி ட்விட்டர்
 
அடிலெய்ட் டெஸ்ட்டில் வெற்றி எங்கள் பக்கம்தான் இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் முக்கியமான தருணங்களில் இந்தியாவின் சிறப்பான பந்துவீச்சால் அனைத்தும் கைவிட்டுப்போனது. சிறப்பாக விளையாடினார்கள் என்பதை நேர்மையாக ஒப்புக்கொள்கிறேன்.
இந்த டெஸ்ட் தொடரை நாங்கள் இழந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. அதேநேரத்தில் அணியில் அனுபவம் வாய்ந்த ஸ்மித், வார்னர் இல்லாத நிலையை நாங்கள் உணர்கிறோம். இந்தத் தொடர் தொடங்கும் முன் இந்திய அணியைத் தோற்கடித்துவிடுவோம் என்று கணித்தோம். ஆனால், இந்தத் தொடரில் விராட் கோலி அடித்த ரன்கள், புஜாராவின் சதம், பும்ராவின் வேகப்பந்துவீச்சு அனைத்தும் கணிப்பைப் பொய்யாக்கியது. அதனால்தான் இந்திய அணி வெற்றி பெற்றது.
கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  Cup-kohlijpg
ஓய்வறையில் கோப்பைக்கு முத்திடமிடும் கேப்டன் கோலி : படம் உதவி ட்விட்டர்

எங்கள் அணியில் ஒரு வீரர் கூட சதம் அடிக்கவில்லை என்பது வருத்தம்தான். ஒருசில வீரர்களைக் குறைசொல்வதைக் காட்டிலும், டாப் ஏழு பேட்ஸ்மேன்களும் சரியாக விளையாடவில்லை என்றே கூற முடியும். அதேநேரத்தில் பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டது ஆறுதல் அளிக்கிறது. அடுத்துவரும் இலங்கை தொடருக்கு ஊக்கமாக அமையும்''.
இவ்வாறு பெய்ன் தெரிவித்தார்.

[/size]

தமிழ் ஹிந்து  கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி  1571444738

ரமணியன் 
 
 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 07, 2019 5:56 pm

அருமையான சாதனை
நல்லதொரு தருணம்.
அபார வெற்றி வளர்ச்சி.
வாழ்த்துக்கள் இந்தியா
கிரிக்கெட் வீரர்களுக்கு.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 07, 2019 6:21 pm

KL ராகுல், ரோஹித் சர்மா பெரிய கேள்வி குறி.

என்னை கவர்ந்தவர் மாயங் அகர்வால்.

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Jan 07, 2019 8:06 pm

இறுதி போட்டியிலும் வெற்றி பெற்றிருக்க பிரகாசமான வாய்ப்புகள் இருந்தது .. ஆனால் போதிய வெளிச்சமின்மை காரணமாக 4 -ம் நாளில் மூன்றாவது பகுதி ஆட்டமும் 5 வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டதும் காரணம்...
அருமையான தொடர்.. KL ராகுல் ஆட்டத்திறனில் இல்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது ..
இன்னும் பயிற்சி தேவையோ என வடிவேல் போல் யோசிக்கவைத்து விட்டார் ... மாயங் அகவாலின் அறிமுகம் இளம் வீரர் பிரித்திவி ஷா இல்லாத குறையை கடைசி இரு போட்டிகளில் ஈடு செய்தது ...

வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கு வாழ்த்துக்கள் ... அன்பு மலர்
ரா.ரமேஷ்குமார்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரமேஷ்குமார்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 08, 2019 10:37 am

ரா.ரமேஷ்குமார் wrote:இறுதி போட்டியிலும் வெற்றி பெற்றிருக்க பிரகாசமான வாய்ப்புகள் இருந்தது .. ஆனால் போதிய வெளிச்சமின்மை காரணமாக 4 -ம் நாளில் மூன்றாவது பகுதி ஆட்டமும் 5 வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டதும் காரணம்...
அருமையான தொடர்.. KL ராகுல் ஆட்டத்திறனில் இல்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது ..
இன்னும் பயிற்சி தேவையோ என வடிவேல் போல் யோசிக்கவைத்து விட்டார் ... மாயங் அகவாலின் அறிமுகம் இளம் வீரர் பிரித்திவி ஷா இல்லாத குறையை கடைசி இரு போட்டிகளில் ஈடு செய்தது ...

வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கு வாழ்த்துக்கள் ... அன்பு மலர்  
மேற்கோள் செய்த பதிவு: 1290856

சொந்த நாட்டின் பெயரை காப்பாற்ற உதவி செய்த ஆஸ்திரேலிய மழை .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக