புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கபில் தேவ் -. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
Page 1 of 1 •
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த ஆல்ரவுண்டருமான கபில் தேவ் (Kapil Dev) பிறந்த தினம் இன்று (ஜனவரி 6). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l
சண்டீகரில் (1959) பிறந்தவர். பிரிவினைக்குப் பிறகு, பாகிஸ்தானில் இருந்து வந்த குடும்பம் இவருடையது. முழு பெயர் கபில்தேவ் ராம்லால் நிகஞ்ச். அண்ணனும் நண்பர்களும் கிரிக்கெட் விளை யாடும்போது, பந்து எடுத்துப் போட் டவர், ஒருநாள் ஒப்புக்காக சேர்த்துக் கொள்ளப்பட்டார். இப்படித்தான் தொடங்கியது இவரது கிரிக்கெட் சாதனை வரலாறு.
டிஏவி பள்ளியில் படிக்கும்போது, தேஷ் பிரேம் ஆசாத் கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர்க்கப்பட்டார். 16 வயதாகும்போது, உள்ளூர் போட்டியில் ஒரு ஆட்டக்காரர் வரவில்லை. வேடிக்கை பார்க்கச் சென்றிருந்த இவரை சேர்த்துக்கொண்டனர். சிறப்பாக ஆடிய இவர், ஹரியாணா அணியின் நிரந்தர ஆட்டக்காரரானார்.
பஞ்சாபுக்கு எதிராக 1975-ல் முதன்முதலில் களமிறங்கியது இந்த அணி. அறிமுக ஆட்டக்காரரான இவர், சிறப்பாக விளையாடி தன் அணியை வெற்றிபெறச் செய்தார். தொடர்ந்து இரானி டிராஃபி, துலீப் டிராஃபி உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்று ஆல்ரவுண்டராக முத்திரை பதித்தார்.
பாகிஸ்தானின் பைசலாபாதில் 1978-ல் நடந்த போட்டிதான் இவரது முதல் டெஸ்ட் போட்டி. அதிலும் சிறப்பாக ஆடினார். மேற்கிந்தியத் தீவுகளுடன் விளையாடியபோது, 124 பந்துகளில் முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார். அத்தொடரில் 17 விக்கெட்களை கைப்பற்றினார்.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டிகளிலும் சிறந்த ஆல்ரவுண்டராக பரிமளித்தார். 25 ஆட்டங்களில் 100 விக்கெட், 1,000 ரன் எடுத்த இளம் ஆல்ரவுண்டர் என்ற பெருமை பெற்றார். இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தார்.
இவரது தலைமையிலான இந்திய அணி 1983-ல் உலகக் கோப் பையை வென்றது. அசைக்க முடியாத அணியாக இருந்த மேற்கிந் தியத் தீவுகளை சாய்த்து உலகையே அதிரவைத்தது இவரது டீம். அப்போது ஜிம்பாப்வேக்கு எதிராக இவர் ஆடிய (175 நாட் அவுட்) இன்னிங்ஸ் இந்திய அணியை வெற்றிப் பாதையில் இட்டுச்சென்றது.
ஆஸ்திரேலியாவில் 1985-ல் நடந்த மினி உலகக்கோப்பை போட்டி உள்ளிட்ட பல போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு இவரது பங்களிப்பு மகத்தானது. டெஸ்ட் போட்டிகளில் 434 விக்கெட், 5,248 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 253 விக்கெட், 3,783 ரன்கள் எடுத்துள்ளார்.
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து 1994-ல் ஓய்வு பெற்றார். பின்னர், இந்திய அணியின் பயிற்சியாளராக சிறிதுகாலம் இருந்தார். ஏராளமான நிறுவனங்களின் பொருட்களுக்கு விளம்பரத் தூதராக இருந்துவருகிறார்.
ஏழைகள், ஆதரவற்றோர் மேம்பாட்டுக்காக ‘குஷி’ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது சேவையைப் பாராட்டியும், விளையாட்டுத் துறையில் இவரது சாதனைகளை கவுரவித்தும் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
அபாரமான பந்துவீச்சுத் திறனும், வேகமாக ரன் எடுக்கும் ஆற்றலும் இவருக்கு ‘ஹரியாணா புயல்’ என்ற பெயரை பெற்றுத் தந்தன. அர்ஜுனா, பத்மஸ்ரீ, பத்மபூஷண் உட்பட பல விருதுகளைப் பெற்றுள் ளார். இந்திய பிராந்திய ராணுவத்தில் பயிற்சி பெற்ற அவருக்கு ‘லெப்டினென்ட் கர்னல்’ அந்தஸ்து வழங்கப்பட்டது. இன்று 56-வது பிறந்தநாள் கொண்டாடும் கபில் தேவ், சொந்த தொழிலை கவனிப்பதுடன், கிரிக்கெட் வர்ணனை பணியும் செய்துவருகிறார்.
-
வாட்ஸ் அப் பகிர்வு
l
![:heart: ❤️](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/2764.png?v=2.2.7)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|