புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கபில் தேவ் -. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: Poll_c10கபில் தேவ் -. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: Poll_m10கபில் தேவ் -. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: Poll_c10 
36 Posts - 47%
heezulia

19 Posts - 25%
mohamed nizamudeen

6 Posts - 8%
T.N.Balasubramanian

4 Posts - 5%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

M. Priya

1 Post - 1%
Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கபில் தேவ் -. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: Poll_c10கபில் தேவ் -. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: Poll_m10கபில் தேவ் -. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: Poll_c10 
155 Posts - 40%

151 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian
கபில் தேவ் -. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: Poll_c10கபில் தேவ் -. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: Poll_m10கபில் தேவ் -. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
கபில் தேவ் -. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: Poll_c10கபில் தேவ் -. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: Poll_m10கபில் தேவ் -. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கபில் தேவ் -. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: Poll_c10கபில் தேவ் -. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: Poll_m10கபில் தேவ் -. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கபில் தேவ் -. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 06, 2019 8:26 pm

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த ஆல்ரவுண்டருமான கபில் தேவ் (Kapil Dev) பிறந்த தினம் இன்று (ஜனவரி 6). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l❤️சண்டீகரில் (1959) பிறந்தவர். பிரிவினைக்குப் பிறகு, பாகிஸ்தானில் இருந்து வந்த குடும்பம் இவருடையது. முழு பெயர் கபில்தேவ் ராம்லால் நிகஞ்ச். அண்ணனும் நண்பர்களும் கிரிக்கெட் விளை யாடும்போது, பந்து எடுத்துப் போட் டவர், ஒருநாள் ஒப்புக்காக சேர்த்துக் கொள்ளப்பட்டார். இப்படித்தான் தொடங்கியது இவரது கிரிக்கெட் சாதனை வரலாறு.

❤️ டிஏவி பள்ளியில் படிக்கும்போது, தேஷ் பிரேம் ஆசாத் கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர்க்கப்பட்டார். 16 வயதாகும்போது, உள்ளூர் போட்டியில் ஒரு ஆட்டக்காரர் வரவில்லை. வேடிக்கை பார்க்கச் சென்றிருந்த இவரை சேர்த்துக்கொண்டனர். சிறப்பாக ஆடிய இவர், ஹரியாணா அணியின் நிரந்தர ஆட்டக்காரரானார்.

❤️பஞ்சாபுக்கு எதிராக 1975-ல் முதன்முதலில் களமிறங்கியது இந்த அணி. அறிமுக ஆட்டக்காரரான இவர், சிறப்பாக விளையாடி தன் அணியை வெற்றிபெறச் செய்தார். தொடர்ந்து இரானி டிராஃபி, துலீப் டிராஃபி உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்று ஆல்ரவுண்டராக முத்திரை பதித்தார்.

❤️பாகிஸ்தானின் பைசலாபாதில் 1978-ல் நடந்த போட்டிதான் இவரது முதல் டெஸ்ட் போட்டி. அதிலும் சிறப்பாக ஆடினார். மேற்கிந்தியத் தீவுகளுடன் விளையாடியபோது, 124 பந்துகளில் முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார். அத்தொடரில் 17 விக்கெட்களை கைப்பற்றினார்.

❤️இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டிகளிலும் சிறந்த ஆல்ரவுண்டராக பரிமளித்தார். 25 ஆட்டங்களில் 100 விக்கெட், 1,000 ரன் எடுத்த இளம் ஆல்ரவுண்டர் என்ற பெருமை பெற்றார். இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தார்.

❤️இவரது தலைமையிலான இந்திய அணி 1983-ல் உலகக் கோப் பையை வென்றது. அசைக்க முடியாத அணியாக இருந்த மேற்கிந் தியத் தீவுகளை சாய்த்து உலகையே அதிரவைத்தது இவரது டீம். அப்போது ஜிம்பாப்வேக்கு எதிராக இவர் ஆடிய (175 நாட் அவுட்) இன்னிங்ஸ் இந்திய அணியை வெற்றிப் பாதையில் இட்டுச்சென்றது.

❤️ஆஸ்திரேலியாவில் 1985-ல் நடந்த மினி உலகக்கோப்பை போட்டி உள்ளிட்ட பல போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு இவரது பங்களிப்பு மகத்தானது. டெஸ்ட் போட்டிகளில் 434 விக்கெட், 5,248 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 253 விக்கெட், 3,783 ரன்கள் எடுத்துள்ளார்.

❤️கிரிக்கெட் போட்டிகளில் இருந்து 1994-ல் ஓய்வு பெற்றார். பின்னர், இந்திய அணியின் பயிற்சியாளராக சிறிதுகாலம் இருந்தார். ஏராளமான நிறுவனங்களின் பொருட்களுக்கு விளம்பரத் தூதராக இருந்துவருகிறார்.

❤️ஏழைகள், ஆதரவற்றோர் மேம்பாட்டுக்காக ‘குஷி’ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது சேவையைப் பாராட்டியும், விளையாட்டுத் துறையில் இவரது சாதனைகளை கவுரவித்தும் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

❤️அபாரமான பந்துவீச்சுத் திறனும், வேகமாக ரன் எடுக்கும் ஆற்றலும் இவருக்கு ‘ஹரியாணா புயல்’ என்ற பெயரை பெற்றுத் தந்தன. அர்ஜுனா, பத்மஸ்ரீ, பத்மபூஷண் உட்பட பல விருதுகளைப் பெற்றுள் ளார். இந்திய பிராந்திய ராணுவத்தில் பயிற்சி பெற்ற அவருக்கு ‘லெப்டினென்ட் கர்னல்’ அந்தஸ்து வழங்கப்பட்டது. இன்று 56-வது பிறந்தநாள் கொண்டாடும் கபில் தேவ், சொந்த தொழிலை கவனிப்பதுடன், கிரிக்கெட் வர்ணனை பணியும் செய்துவருகிறார்.
-
வாட்ஸ் அப் பகிர்வு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக