ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நார்த்தாமலையில், 162 ஆண்டுகளுக்குப் பின் வெளிப்பட்ட லிங்கம்

2 posters

Go down

நார்த்தாமலையில், 162 ஆண்டுகளுக்குப் பின் வெளிப்பட்ட  லிங்கம் Empty நார்த்தாமலையில், 162 ஆண்டுகளுக்குப் பின் வெளிப்பட்ட லிங்கம்

Post by ayyasamy ram Mon Jan 07, 2019 3:52 am

நார்த்தாமலையில், 162 ஆண்டுகளுக்குப் பின் வெளிப்பட்ட  லிங்கம் Tamil_News_large_2184208
-
புதுக்கோட்டை அருகே, நார்த்தாமலை உட்பட பல மலைகள்
உள்ளன. நார்த்தாமலையில் சுனைலிங்கம் உள்ளிட்ட இந்த
மலையில், பல்வேறு வரலாற்று நினைவுச் சின்னங்கள் உள்ளன.

இந்த பகுதி, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கிருக்கும் வரலாற்றுச் சின்னங்கள், கி.பி., 7 - 9ம் நுாற்றாண்டு
பழமை வாய்ந்தது.இங்குள்ள மேலமலை விஜயாலய சோழீச்சுரம்
கோவிலுக்கு செல்லும் வழியில், தலையருவி சிங்கம் சுனை
உள்ளது. இது கிட்டத்தட்ட, 30 அடி ஆழம் உடையது.

தொல்லியல் துறை:

இந்த சுனைக்குள் ஜீரஹரேஸ்வரர் என்னும் லிங்கம் உள்ளது.
1857ல் ராஜா ராமச்சந்திர தொண்டைமான் சுனையின் நீரை
இறைக்கச்செய்து, இந்த லிங்கத்திற்கு வழிபாடு நடத்தியதாக,
அங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.

அதன்பின் இந்தச் சுனை, எப்போதும் நீர் நிரம்பியே காணப்படுகிறது.

50 ஆண்டுகளுக்கு முன், வறட்சியின் காரணமாக
விவசாயத்துக்குப் பயன்படுத்தும் பொருட்டு, இந்தச்சுனை
நீரை இறைக்க ஆரம்பித்து உள்ளனர்.

ஆனால், அதைப் பாதியிலேயே தொல்லியல் துறை தடுத்து
நிறுத்தி விட்டது.

அதன்பின், தற்போது தொல்லியல் துறை அனுமதியோடு,
டிச., 31ம் தேதி முதல் நேற்று வரை தொடர்ந்து, நீர் இறைக்கும்
மோட்டார்கள் உதவியுடன், சுனை நீரை இறைக்கும் பணியில்,
ஆன்மிக அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

எத்தனை நாட்கள் :

நார்த்தாமலையில், 162 ஆண்டுகளுக்குப் பின் வெளிப்பட்ட
லிங்கத்தை, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்து
வருகின்றனர். வரும் நாட்களில் மழை பெய்தால், மீண்டும்
இந்த, 30 அடி சுனையில் நீர் நிரம்பிவிடும்.

பின், இந்த சுனை லிங்கத்தை வழிபாடு செய்ய, எத்தனை
நாட்கள் ஆகும் என்பது தெரியவில்லை.

-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நார்த்தாமலையில், 162 ஆண்டுகளுக்குப் பின் வெளிப்பட்ட  லிங்கம் Empty Re: நார்த்தாமலையில், 162 ஆண்டுகளுக்குப் பின் வெளிப்பட்ட லிங்கம்

Post by விமந்தனி Mon Jan 07, 2019 11:04 pm

ஓம் நமச்சிவாய :வணக்கம்:


நார்த்தாமலையில், 162 ஆண்டுகளுக்குப் பின் வெளிப்பட்ட  லிங்கம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநார்த்தாமலையில், 162 ஆண்டுகளுக்குப் பின் வெளிப்பட்ட  லிங்கம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நார்த்தாமலையில், 162 ஆண்டுகளுக்குப் பின் வெளிப்பட்ட  லிங்கம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum