புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_c10ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_m10ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_c10 
90 Posts - 71%
heezulia
ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_c10ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_m10ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_c10ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_m10ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_c10ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_m10ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_c10ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_m10ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_c10ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_m10ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_c10ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_m10ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_c10 
255 Posts - 75%
heezulia
ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_c10ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_m10ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_c10ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_m10ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_c10ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_m10ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_c10ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_m10ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_c10ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_m10ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_c10ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_m10ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_c10ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_m10ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_c10ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_m10ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_c10ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_m10ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 05, 2019 9:42 pm

அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா, பெரிய அக்கா,
சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான், மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார், தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு,
பெரியப்பா பையன்,
பெரியப்பா பொண்ணு,
அத்தை பையன்,
அத்தை பொண்ணு, மாமன் பொண்ணு,
மாமன் பையன்????,

????இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 மேல் யாருடைய காதிலும் விழாது,????

யாரும் கூப்பிடவும் மாட்டார்கள்,

அகராதியில் இருந்து கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும்????

???? காரணம், . . .????????

????ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான்!????

அப்படி இருக்கும் போது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்?????

பெண்கள் வயதுக்கு வந்ததும் சீர்வரிசை செய்யவோ, பந்தல் போடவோ, முதல் புடவை எடுத்துத்தரவோ, எந்த தாய்மாமனும் இருக்கப்போவது இல்லை!????

திருமணத்தின் போது அரசாணைக்கால் நட எந்த அண்ணனும் இருக்கப்போவதில்லை,????

மாப்பிள்ளைக்கு மோதிரம் போட எந்த தம்பியும் இருக்கப்போவதில்லை,????

குழந்தைக்கு மோட்டை போட யார் மடியில் உட்கார வைப்பார்கள்?????

கட்டிக்கொடுத்த பெண்ணுக்கு எதாவது பிரச்சனை என்றால் அண்ணனும் தம்பியும் பறந்து செல்வார்கள்,????

???? இனி யார் போவார்?????

ஒவ்வொரு பெண்ணும், சொந்தபந்தம் ஏதுமின்றி
ஆறுதலுக்கு ஆள் இன்றி தவிக்க போகிறார்கள்????

ஒவ்வொரு ஆணும்
தன் கஷ்டநஷ்டங்களில் பங்குகொள்ள அண்ணன் தம்பி யாருமின்றி அவதிப்பட போகிறார்கள்.????

அப்பா அம்மாவை தவிர எந்த உறவுகளும் இருக்கப்போவதில்லை,????

அந்த ஒரு குழந்தையும்
வெளியூருக்கோ
இல்லை தனிக்குடித்தனமோ சென்றுவிட்டால், . . .????
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று வளர்த்தவர்கள் எல்லாம் வயதான காலத்தில், ஏனென்று கேட்க நாதியற்று முதியோர் இல்லத்திலோ இல்லை அந்த ஒரு குழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடந்து சாவார்கள்!????

உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு
ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என சோம்பேறித்தனப்பட்டு
எந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் அத்தனைபேருக்கும்
இதே நிலைதான் !????????

உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டால் ஓடோடி வந்து பார்க்க உறவுகள் வேண்டாமா?!????

சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம்
எனக்கு உனக்கு என்று சண்டைபோடும் அதே குழந்தைகள் தான், . . .????

வயதான காலத்தில் அப்பா அம்மாவுக்கு எதாவது ஒன்று என்றால் நான் நீ என்று ஓடிவருவார்கள்!????????

கணவன் குடும்பம் குழந்தை என்று உயிரைவிட்ட பெண்கள் கூட பெற்றோருக்கு
ஒன்று என்றால் அத்தனையும் தூக்கியெறிந்துவிட்டு முதலில் வந்து நிற்பார்கள்!????

ஒரே ஒரு முறை உங்கள் கடைசி காலத்தை நினைத்துபாருங்கள்!????

பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை!????

ஆனால் உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதைதான் என்பதை மறந்துவிடக்கூடது!????

கார் பங்களா வசதி வாய்ப்புகளுடன்
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்ற பெயரில் உறவுகளற்ற ஒரு அனாதையை வளர்ப்பதற்கும்,????

வயதான காலத்தில் நாதியற்று சாவதற்குமா இவ்வளவு பாடுபட்டு, . . .????

????????????

ஓடி ஓடி பத்து தலைமுறைக்கு சம்பாதிக்கிறீர்கள்?????
-
வாட்ஸ் அப் பகிர்வு



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 05, 2019 9:49 pm

உண்மை -----  உண்மை ----  உண்மை-----  உண்மை----உண்மை


ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 06, 2019 6:55 pm

T.N.Balasubramanian wrote:உண்மை -----  உண்மை ----  உண்மை-----  உண்மை----உண்மை


ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1290696
இந்த உண்மையை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக