ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Today at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினி துளிகள்! - தொடர் பதிவு

Go down

  சினி துளிகள்! - தொடர் பதிவு Empty சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sun Jan 06, 2019 11:44 am

  சினி துளிகள்! - தொடர் பதிவு E_1546593213
-





ரோமியோ ஜூலியட் படத்தில் நடித்தது போன்று,
'நெகட்டீவ்' கலந்த வேடங்களில் நடிக்க
ஆசைப்படுவதாக சொல்கிறார், ஹன்சிகா.
-
-------------------------------

* திமிரு புடிச்சவன் படத்தை தொடர்ந்து,
கொலைக்காரன் என்ற படத்தில் நடித்துள்ளார்,
விஜய் ஆன்டனி.
-
-----------------------------
வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82981
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  சினி துளிகள்! - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sun Jan 06, 2019 11:45 am




புரோட்டா சூரியை கைவிட்ட, கதாநாயகர்கள்!


யோகிபாபு, முன்னணி காமெடியன் ஆனதை அடுத்து,
புரோட்டா சூரிக்கான காமெடி வாய்ப்பு குறைந்து
விட்டது.

அவருக்கு தொடர்ச்சியாக, வாய்ப்பு கொடுத்து வந்த
ஹீரோக்களே, மார்க்கெட்டை கருத்தில் வைத்து,
யோகிபாபு பக்கம் திரும்பி விட்டனர்.

இதனால், அதிர்ச்சியடைந்துள்ள சூரி, அடுத்தபடியாக,
கேரக்டர் நடிகராக, இரண்டாவது, 'இன்னிங்ஸை'
துவங்கி இருக்கிறார்.

— சினிமா பொன்னையா
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82981
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  சினி துளிகள்! - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sun Jan 06, 2019 11:45 am


அதிரடி நடிகையாகும், பிரியாமணி

-
பருத்திவீரன் படத்தில் நடித்து, தேசிய விருது பெற்றவர்,
பிரியாமணி. தென் மாநில அளவில் பிரபலமான
நடிகையாக திகழ்ந்த இவர், 2017ல், முஸ்தபா ராஜு
என்பவரை, திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின் நடிப்பை தொடர்ந்து வரும் பிரியாமணி,
தற்போது, பாகுபலி இயக்குனர் ராஜமவுலி இயக்கி வரும்,
ஆர்ஆர்ஆர் படத்தில், முக்கிய வேடத்தில் நடித்து
வருகிறார்.

இதையடுத்து, 'ரம்யாகிருஷ்ணன் பாணியில், அதிரடி
நடிகையாக, 'செகண்ட் இன்னிங்ஸை' துவங்க தயாராகி
விட்டேன்...' என்று கூறும் பிரியாமணி, கோலிவுட்டிலும்
புதிய படங்களில் நடிக்க பேச்சு நடத்தி வருவதாக
சொல்கிறார்.

இரு சுழி இருந்து உண்டாலும் உண்ணும்;
இரந்து உண்டாலும் உண்ணும்!
-
-------------------------------------
— எலீசா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82981
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  சினி துளிகள்! - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sun Jan 06, 2019 11:45 am


-
'மீ டூ'வால் பட வாய்ப்பிழந்த, ரம்யா நம்பீசன்!


விஜயசேதுபதியுடன், பீட்சா மற்றும் சேதுபதி உட்பட,
பல படங்களில் நடித்தார் மலையாள நடிகை,
ரம்யா நம்பீசன்

. 'மீ டூ' விவகாரத்தில், மலையாள நடிகர்களுக்கு எதிராக
குரல் கொடுத்ததால், அங்கு அவருக்கு பட வாய்ப்பு பறி
போனது.

அதனால், தற்போது, முழுநேர கோலிவுட் நடிகையாகி
விட்டார். தன் உடல்கட்டு, 'மெச்சூரிட்டி'யான வேடங்களுக்கும்
பொருந்தும் என்பதால், கதாநாயகி மட்டுமின்றி,
அழுத்தமான கேரக்டர்களில் நடிக்கவும் தயாராகி விட்டதாக
சொல்லி, பட வேட்டை நடத்தி வருகிறார்.

கரை காணாத தோணி போலத் தவிக்கிறது!

— எலீசா
-
-----------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82981
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  சினி துளிகள்! - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sun Jan 06, 2019 11:46 am



தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய் போன்ற நடிகர்கள்,
தங்களது ரசிகர்களை கருத்தில் வைத்து, 'பஞ்ச்'
வசனங்கள் பேசி வருகின்றனர்.

அவர்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனும், 'பஞ்ச்'
வசனம் பேச ஆசைப்படுகிறார்.

அதனால், கதை கேட்கும்போதே, 'இந்தந்த காட்சிகளில்,
'பஞ்ச்' வசனம் வையுங்கள்...' என்று இயக்குனர்களை
கேட்டுக் கொள்கிறார்

.— சினிமா பொன்னையா
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82981
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  சினி துளிகள்! - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum