ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 மாநிலத்தில் ஆல் இந்தியா ரேடியோ மூடல்! - செலவைக் குறைக்க மத்திய அரசு திடீர் நடவடிக்கை

Go down

5 மாநிலத்தில் ஆல் இந்தியா ரேடியோ மூடல்! - செலவைக் குறைக்க மத்திய அரசு திடீர் நடவடிக்கை Empty 5 மாநிலத்தில் ஆல் இந்தியா ரேடியோ மூடல்! - செலவைக் குறைக்க மத்திய அரசு திடீர் நடவடிக்கை

Post by ayyasamy ram Fri Jan 04, 2019 3:02 pm

5 மாநிலத்தில் ஆல் இந்தியா ரேடியோ மூடல்! - செலவைக் குறைக்க மத்திய அரசு திடீர் நடவடிக்கை Radio_2_11306

தற்போது உள்ள காலகட்டத்தில் நாம் ஆன்ட்ராய்டு போன்,
ஐ போன் எனத் தொழில்நுட்பத்தின் பின்னால் ஓடிக்
கொண்டிருக்கிறோம். கை அளவு உள்ள சிறிய போனில்
உலகத்தையே அடக்க முடியும் அளவுக்கு நம் தொழில் நுட்பம்
வளர்ந்துள்ளது.

இருப்பினும் சில விஷயங்களில் மாற்றங்கள் எதுவும் இல்லாமல்
தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில் ஒன்றுதான்
வானொலி. நாம் என்னதான் 3டி, 4டி களில் பாடல்கள்
கேட்டாலும் வானொலிகளில் பாடல்கள் கேட்பதும் தனி சுகம்தான்.

ரேடியோ

அப்படி இந்திய அரசு முதன் முதலாக அறிமுகப்படுத்திய
சேனல்தான் அகில இந்திய வானொலி. தற்போது அந்த
வானொலி நாடு முழுவதும் பல கிளைகளைக் கொண்டு
செயல்பட்டு வருகிறது.

இருந்தும் ஆங்காங்கே பல தனியார் வானொலி சேனல்களும்
உருவெடுத்துள்ளதால் அரசு சேனல்கள் கேட்பவர்களின்
எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள
சில வானொலி மையங்களை மூடவிருப்பதாக மத்திய அரசு
அறிவித்துள்ளது.

செலவுக்குறைப்பின் ஒரு பகுதியாக குஜராத்தின் அகமதாபாத்,
தெலங்கானாவின் ஹைதராபாத், உத்தரப்பிரதேசத்தின்
லக்னோ, கேரளாவின் திருவனந்தபுரம், மேகாலயாவின்
ஷில்லாங் ஆகிய ஐந்து மண்டலங்களில் செயல்பட்டு வரும்
அகில இந்திய வானொலி சேவையை நிறுத்தவிருப்பதாக
மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த மண்டலங்களில் உள்ள தொலைக்காட்சி போன்ற
அனைத்து ஊடகங்களையும் மூடவிருப்பதாக கடிதத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
-
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ரயில் கட்டணத்தை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை: பியுஷ் கோயல்
» ஊழலுக்கு எதிரானவர்கள் என்றால் அதிமுக அரசு மீது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: தயாநிதி மாறன் கேள்வி
» ஊழியர் சம்பளம் குறைப்பு; அரசு திடீர் நடவடிக்கை
» '2-ஜி': ராசா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?-மத்திய அரசு
» மொபைல் கோபுர கதிரியக்கம்:மத்திய அரசு நடவடிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum