புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிலுக்குவார்பட்டி சிங்கம் – விமர்சனம்
Page 1 of 1 •
-
கான்ஸ்டபிள் விஷ்ணு விஷால், ரவுடி சாய் ரவியை அவர்
அறியாமலேயே தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து,
அடக்கும் ரகளை ராவடியே ‘சிலுக்குவார்பெட்டி சிங்கம்.’
சொந்த ஊரிலேயே போலீஸ் ஸ்டேஷனில் பணி.
வேலையில் நாட்டம் இல்லாமல், எல்லா தவறுகளையும்
செய்துகொண்டு, உதார் பார்ட்டியாக விஷ்ணு விஷால்.
திடீரென வேறு இடத்திற்கு போக வேண்டிய பிரபல ரவுடி
இவரிடம் சிக்கிக்கொள்ள, விஷ்ணு பதற்றப்
பிரதேசங்களுக்குப் பிரயாணம் ஆகிறார். அம்மாவின்
ஆசைப்படி ஆய்வாளர் ஆனாரா, அத்தை மகளை
மணந்தாரா என்பது காமெடி கலாட்டா.
தமிழ்ச் சினிமா ட்ரெண்ட், உலகச் சினிமாவிற்கான சீரியஸ்
முயற்சி பற்றிெயல்லாமல் வருத்தப்பட்டுக் கொள்ளாமல்
சீனுக்கு சீன் சிரித்தால் போதும் என இறங்கி அடித்திருக்கிறார்
அறிமுக இயக்குநர் செல்ல அய்யாவு.
எல்லா கதாநாயகர்களும் சம்பிரதாயமாக நடிக்கும்
‘கிராமத்துக் காதல்’ கதையில் இது விஷ்ணு விஷாலின்
கோட்டா!
ஜாலியான கலகலப்பில் மனுஷன் வெளுத்துக்
கட்டியிருக்கிறார்.
கைக்கு எட்டிய ஆஃப் பாயில் முட்டை கீழே விழ வரும்
கோபமாகட்டும், பெண் வேடமிட்டு உலவும் நெருக்கடி
தருணங்களில் புலம்பி சலம்புவதிலாகட்டும்,
ஊர்த் திருவிழாவில் கரக ஆட்டக்காரியை
துரத்துவதிலாகட்டும், ரெஜினாவிடம் ஃபீலிங்ஸ்
விடுவதாகட்டும்… அட்டகாசம்!
அழகில் சொக்க வைக்கிறார் ரெஜினா. ஆனால், கிளாமர்
பக்கமே எட்டிப்பார்க்காமல் அநியாயத்திற்கு
ஏமாற்றுகிறார். படத்தின் இன்னொரு நாயகன்
யோகி பாபு. சாருக்கு இது செம சிக்ஸர் சினிமா.
மைண்ட் வாய்ஸில் அடுத்தடுத்து பேசும் இடங்களில்
எல்லாம் சிரிப்பு ரவுசு. கிண்டல் அடிப்பதில் எல்லோரையும்
பின்னுக்குத்தள்ளி, ‘ஒன்மேன் ஷோ’ ஆக்குகிறார்.
விஷ்ணுவின் சேட்டை கலாட்டாக்களுக்கு பக்கவாத்தியமாக
வார்த்தை சுழட்டுகிறார் கருணாகரன்.
ஏகமாக பழைய திரைக்கதை ஆங்காங்கே தரைத் தட்டி
நிற்கும்போது, அடுத்தடுத்து காமெடி பன்ச்களைத் தூவிக்
கப்பலைக் கரை சேர்க்கிறார்கள்.
லொள்ளு சபா மனோகரை அதிகப்படியாக பயன்படுத்தி
இருப்பது சிறப்பு. போதாதென்று ஆனந்த்ராஜும் சிரிப்புக்
காமெடி ரகளை. சிங்கமுத்துவின் டாஸ்மாக் காமெடி
அல்டிமேட்.
பாக்யராஜ் – சுந்தர்.சி படங்களின் ரசிகராக இயக்குநர்
இருப்பதால் கொஞ்சமும் சிரமப்படாமல் அவ்வகையிலேயே
காட்சிகளை இறக்குமதி செய்துவிடுகிறார்.
ஓவியா ஆர்மியை கரகாட்டக்காரியாக ஆக்கியிருப்பது
அநியாயம். அந்தப் பச்சை உடம்பு இச்சையான
ஆட்டத்திற்கு உதவவில்லை.
லியோன் ஜேம்ஸ் இசை, பின்னணியில் மட்டுமே களை
கட்டுகிறது. சினிமாவின் எல்லா சூழலுக்கும் ஏற்ற வகையில்
உலா வருவதில் வெற்றி அடைந்திருக்கிறது லஷ்மணின்
ஒளிப்பதிவு.
படத்தில் கதை, லாஜிக் எல்லாம் மூச்… திரைக்கதையின்
காமெடி ட்ரீட்மெண்ட் படத்தை ஓட வைக்கிறது.
சிலுக்குவார்ப்பட்டி சிரிப்பு சிங்கம்.
-
------------------------------------------------------------------------------
குங்குமம் விமர்சனக் குழு

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1