புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
85 Posts - 77%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 02, 2019 5:18 am

ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Tamil_News_large_2181977
காஞ்சிப்பெரியவரை மகாசுவாமிகள் என்றும் பரமாச்சாரியார்
என்றும் ஜகத்குரு என்றும் என அனைவரும் கொண்டாடினர்.

''ஜகத்குரு என்றால் இந்த ஜகத்திற்கு நான் குரு என்பதல்ல
பொருள்; இந்த ஜகமே எனக்கு குரு என்பதாக பொருள்
கொள்கிறேன். நான் வாழும் இந்த உலகம் எத்தனையோ
விஷயங்களை எனக்கு போதிக்கிறது'' என அடக்கத்துடன்
தெரிவித்தவர் மகாசுவாமிகள்.

1894 வைகாசி அனுஷ நட்சத்திரத்தில் சுப்பிரமணிய சாஸ்திரிகள்,
மகாலட்சுமி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த இவர்,
13 வயதில் துறவியானார். அதன் பின் 87 ஆண்டுகள் துறவியாக
வாழ்ந்தார்.

தெரியாத விஷயமே இல்லை என பிரமிக்கும் அளவுக்கு
ஏராளமான விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்தார்.
பெரும் பரதக் கலைஞர்கள் நாட்டியத்தில் வரும் கரணங்கள்
தொடர்பாக அவரிடம் விளக்கம் பெற்றதுண்டு.

எந்தெந்தக் கோயில் சிற்பங்களில் எந்தெந்த அபூர்வக்
கரணங்கள் சிலை வடிவில் செதுக்கப்பட்டுள்ளன என விளக்கி,
அங்கு சென்று அவற்றைப் பார்த்துக் கற்குமாறு
நெறிப்படுத்தினார்.

சிற்பக்கலைஞர்களிடம் கைதேர்ந்த ஸ்தபதி போல அவர்
உரையாடியதுண்டு.

இசைக் கலைஞர்கள் வந்தால் அவர்களைப் பாடச் சொல்லி,
அவர்கள் பாடும் பாட்டின் ராக நுணுக்கங்களை விவாதிப்பார்.
இவ்வளவு சங்கீத ஞானம் இவருக்கு எப்படி வாய்த்தது என
பாடகர்கள் வியப்பார்கள்

. 'இசையரசி' எனப் போற்றப்பட்ட எம்.எஸ்.சுப்புலட்சுமி
மகாசுவாமிகளின் தீவிர பக்தையாக இருந்தார். அவர் ஐக்கிய
நாடுகள் சபையில் பாடச் சென்ற போது சுவாமிகளிடம் ஆசி
பெற வந்தார்.

அங்கு பாடுவதற்காக 'மைத்ரீம் பஜதாம்' என்ற ஸ்லோகத்தை
எழுதி தந்தார் சுவாமிகள். அதன் மையக் கருத்து

'உலகில் யுத்தம் வேண்டாம்,
நாடுகள் எல்லாம் நேசமாக இருந்து
எங்கும் அமைதி தழைக்கட்டும்'

என்பது தான்.
--
நன்றி-தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 02, 2019 5:18 am

விஞ்ஞானத்திலும் சுவாமிகளுக்கு ஆர்வம் இருந்தது. விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள் அவரிடம் ஆசி பெற வந்ததுண்டு. அவர்களிடம் கேள்வி கேட்டு விண்வெளி ஆய்வு தொடர்பான விஷயங்களை அறிந்து கொள்வார். தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கில மொழிகளில் அவரின் இலக்கிய அறிவு மட்டுமல்ல, இலக்கண அறிவும் கூட வியக்க வைப்பதாகும். அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதியைத் தம் வறுமை தீர்வதன் பொருட்டுப் பாராயணம் செய்யலாமா என தமிழறிஞர் ஒருவர் கேட்ட போது, பாராயணம் செய்யலாம் எனச் சொன்ன சுவாமிகள், அதற்கான அகச்சான்று இருக்கிறது என விளக்கினார். 'குருவாய் வருவாய் அருள்வாய் குகனே' என்பதில் 'வருவாய்' என்ற சொல் வருகிறது. அதை 'வா' என்னும் பொருளில் மட்டுமல்லாமல் 'வருவாய் அருள்வாய்', அதாவது செல்வம் தருவாய் என்பதாக பொருள் கொள்ளலாம் என விளக்கியது கேட்டு வியந்தார் தமிழறிஞர்.

கால்நடை போல பண்பாடின்றி வாழ்ந்த மக்களை மனிதர்களாக மாற்றி உயர்த்திட, கால்நடையாகவே தேசம் முழுவதும் நடந்தார். காலடியில் பிறந்த ஆதிசங்கரரின் மரபில் வந்த சுவாமிகளின் காலடி படாத இடம் பாரதத்தில் இல்லை. தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் பேசும் மக்களிடம் அவரவர் மொழிகளில் உரையாடி வழிநடத்தினார். அன்பே ஆன்மிகம் என்று நம்பிய அவர், அன்பின் காரணமாக அனுஷ்டானங்களைத் தளர்த்திக் கொள்ளத் தயங்கியதில்லை. மாதத்தில் ஒரு நாள் மவுனம் இருப்பார். மவுனம் அனுசரித்த ஒருநாளில், தரிசிக்க வந்த பார்வையற்ற மாணவர்களுக்காக மவுனவிரதத்தைக் கைவிட்டார்.

மந்திரங்களின் மகிமை குறித்து நிறையப் பேசியிருக்கிறார். விஷ்ணு சகஸ்ரநாமம் செல்வம், ஆரோக்கியத்தை தரும் என்றும், காயத்ரி மந்திரம் இம்மை, மறுமை நலன்களைத் தரும் என்றும் சொல்லி பக்தர்கள் ஜபிக்க ஊக்குவித்தார். தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம் போன்றவற்றின் மகத்துவம் குறித்து எடுத்துச் சொல்லியிருக்கிறார். பணத்தை ஒரு பொருட்டாக அவர் மதித்ததில்லை. நாடி வரும் செல்வந்தர்கள் பெரும் தொகையை சமர்ப்பித்தால் அப்படியே ஒதுக்கி விட்டுச் சிரிப்பார். யாராவது ஏழைகள் தமது பெண் திருமணத்திற்குப் பணமில்லை எனக் கண்ணீர் வடித்தால் அப்பணத்தை எடுத்துச் செல்லுமாறு கூறி விடுவார். இப்படி தேவையானவர்களுக்கு அவர் வழங்கிய சந்தர்ப்பம் ஏராளம்.

ஏழை, பணக்காரர் என சுவாமிகள் யாரையும் பேதம் பாராட்டியதில்லை. அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தில் தான் பார்த்தார் அவரைப் பொறுத்தவரை அனைவரும் கடவுளின் குழந்தைகள். அந்த சமநோக்கு காரணமாக மக்கள் அவரை ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரமாக, நடமாடும் தெய்வமாக போற்றப்பட்டார். வேண்டுதல் வேண்டாமை இல்லாத குணம் கடவுளின் குணம் அல்லவா?
----
திருப்பூர் கிருஷ்ணன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக