புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2018-ம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள்!
Page 1 of 1 •
By -சி.சரவணன் - தினமணி
---------------------------
-
வழக்கமாகத் தமிழ்த் திரைப்படங்களில் 5 பாடல்கள்,
4 சண்டைக்காட்சிகள், கடி சிரிப்புகள் நிச்சயமாக இருக்க
வேண்டும், இல்லாவிட்டால் வணிக நுட்பத்திலும், மக்கள்
பார்வையிலும் எடுபடாது என்கிற நிலையே தொடர்ந்து
வந்த சூழலில், நல்ல கதைகளைத் தேடிப் படம் எடுக்க
வேண்டும் என்ற ஆர்வம் 2018-ம் ஆண்டுத் தமிழ்த்
திரைப்படப்படங்கள் வெளிபடுத்தியுள்ளன.
முன்னணி நட்சத்திரங்களிலிருந்து சிறிய படத் தயாரிப்பு
நிறுவனங்கள் வரை நல்ல கதைகளைத் தேர்வு செய்ய
முனைந்திருப்பதும், ரசிகர்களும் நல்ல கதைகளைப் போட்டி
போட்டு பார்த்ததும், தமிழ்த் திரையுலகத்திற்கு சிறந்த
திருப்புமுனை என்று பெருமையாகச் சொல்லலாம்.
அதிக செலவில் உருவான படம், அதிக மக்களால்
பார்க்கப்பட்ட படம், சிறந்த தொழில்நுட்பம் போன்ற
பிம்பங்களைத் தாண்டி ஊழல் ஒழிப்பு, இயற்கைப்
பாதுகாப்பு, ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, மனிதநேயம்
ஆகிய கருத்துக்களை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட
பத்து சிறந்த திரைப்படங்களே இங்கு வரிசைபடுத்தப்
படுகின்றன.
-
-------------------------
-
விஸ்வரூபம்2,
அண்ணனுக்கு ஜே,
இமைக்காநொடிகள்,
இரவுக்கு ஆயிரம் கண்கள்,
காற்றின் மொழி,
நடிகையர்திலகம்,
கடைக்குட்டி சிங்கம்,
சவரக்கத்தி,
இரும்புத்திரை,
கோலமாவு கோகிலா,
அடங்க மறு,
பியார் பிரேமா காதல்,
டிக்டிக்,
சீதக்காதி
போன்ற படங்களை இந்தப் பத்துப் படங்களுக்குள்
பட்டியலிட முடியாமல் போனதற்கு அந்தப் படங்களின்
வெற்றியை விட, மைய கதைக்கருவைச் சிறந்த
திரைப்படமாக மாற்றியதில் வெற்றிபெற்ற சிறந்த
பத்துப் படங்களே இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
-
----------------------------------
வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் உருவான வடசென்னை
நல்ல திரைக்கதை, நல்ல இயக்கம், சிறந்த தொழில்நுட்பம்
ஆகியவற்றைக் கொண்டிருந்தாலும் கதை உருவாக்கத்திலும்
வசனத்திலும் எதிர்மறையைத் திரைமொழியாகக்
கொண்டிருப்பதாகவே தோன்றுவதால் சிறந்த பத்துப்
படங்களுக்குள் கொண்டு வர முடியவில்லை.
வடசென்னை வாழ் மக்களின் கல்வி, விளையாட்டு,
போன்றவற்றைப் புறந்தள்ளி இருப்பதால் “எங்களைக்
காப்பாற்றிக் கொள்வதற்குப் பேர் ரௌடிசம்னா, ரௌடிசம்
பண்ணுவோம் “, என்ற வசனத்தின் வீரியம் அடிபட்டு
போகிறது.
ஒரு சமூகத்தின் வீழ்ச்சிக்குச் சுயநலமிக்க, துரோகச் சிந்தனை
மிக்க குழுமங்கள் முக்கிய காரணமாகத் திகழ்கின்றன
என்பதை அழுத்தமாகப் பதிவிட்ட வகையில் இந்தத் திரைப்
படத்தைப் பாராட்டலாம்.
--------------
----
விஜய்சேதுபதி த்ரிஷா, ஆதித்யா பாஸ்கர், கௌரிஜிகிஷன்
உள்ளிட்டோரின் இயல்பான வாழ்வியல் கதாபாத்திரங்களும்
பிரேம்குமாரின் திரைக்கதையும் எழிலான காதல் ஓவியத்தை
வரைந்திருக்கிறது.
பள்ளிகால நினைவுகளையும் மறக்க முடியாத
இழப்புகளையும் அழகாகக் காண்பித்தற்கான மகிழ்ச்சியை
96 தந்தது. அதிரடிக்குப் பேர் போன திரையுலகில் மென்மையான
ஒரு கதையை பொலிவான தொழில்நட்பத்தில் உருவாக்க முடியும்
என்பதற்கு இப்படம் சான்றாகத் திகழ்கிறது.
எனினும் நல்ல கருத்து சொல்வதில் தவறிய காரணமாக
இந்தப் பத்துப் படப் பட்டியலுக்குள் 96ஐ கொண்டு வர
முடியவில்லை.
-
-----------------------------
௦
10.கேஜிஎப்
இந்தப் படத்தின் கதையை வழக்கமான கேங்ஸ்டார்
கதை என்று ஒதுக்கி விட முடியாதவாறு கொத்தடிமைக்
கொடுமைகளுக்கு எதிரான கதைக் கருவை
உள்ளடக்கியதாக இந்தத் திரைப்படம் உருவாக்கப்
பட்டிருக்கிறது.
வீதிநாடகத்தில் தொடங்கி தொலைக்காட்சி நாடகங்களில்
தொடர்ந்து கன்னடத் திரையுலகில் கதாநாயகனாக
நுழைந்திருக்கும் யஷ் தன்னுடைய ஆவேசமான நடிப்பால்
தமிழ் ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார்.
கன்னட மொழிப் பெயர்ப்புத் திரைப்படமாக இருந்தாலும்
தமிழ்த் திரையுலகிற்குப் புது இலக்கணத்தை அடையாளம்
காட்டிய வகையில் கேஜிஎப் திரைப்படம் இந்தப் பட்டியலில்
பத்தாவது இடத்தைப் பிடிக்கிறது.
- Sponsored content
Similar topics
» சிறந்த பாடல்களைக் கொண்ட தமிழ்த் திரைப்படங்கள்
» 2022 ம் ஆண்டின் பாப் 10 போலீஸ் திரைப்படங்கள்
» 2018-ம் ஆண்டுக்கான கன்னட திரைப்பட விருதுகள்; சிறந்த நடிகர்-ராகவேந்திரா ராஜ்குமார்; சிறந்த நடிகை-மேகனா ராஜ்
» கோவா சர்வதேச திரைப்பட விழா: 3 தமிழ்த் திரைப்படங்கள் தேர்வு
» வெறும் பாடல்கள் மட்டுமே ரசிக்கும் படியாக அமைந்த தமிழ்த் திரைப்படங்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1