புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இப்படியும் பிளாஸ்டிக் விழிப்பு உணர்வை ஏற்படுத்தலாம்' - அசத்திய திருவனந்தபுரம் கலெக்டர்! Poll_c10இப்படியும் பிளாஸ்டிக் விழிப்பு உணர்வை ஏற்படுத்தலாம்' - அசத்திய திருவனந்தபுரம் கலெக்டர்! Poll_m10இப்படியும் பிளாஸ்டிக் விழிப்பு உணர்வை ஏற்படுத்தலாம்' - அசத்திய திருவனந்தபுரம் கலெக்டர்! Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram

48 Posts - 39%
T.N.Balasubramanian

5 Posts - 4%
mohamed nizamudeen

Dr.S.Soundarapandian

4 Posts - 3%
Guna.D

1 Post - 1%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் பிளாஸ்டிக் விழிப்பு உணர்வை ஏற்படுத்தலாம்' - அசத்திய திருவனந்தபுரம் கலெக்டர்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 05, 2019 9:02 am

இப்படியும் பிளாஸ்டிக் விழிப்பு உணர்வை ஏற்படுத்தலாம்' - அசத்திய திருவனந்தபுரம் கலெக்டர்! IMG_20190104_225023_22431
-
பிறர் அணிந்துவிட்டு வேண்டாம் என தூக்கிப்போட்டச்
சேலையை உடுத்தியிருக்கிறார் திருவனந்தபுரம் கலெக்டர்
கே.வாசுகி.

பிளாஸ்டிக்கை ஒழிக்க இதுவும் ஒரு வழி என உதாரணம்
காட்டிய தமிழ்நாட்டைச் சேர்ந்த வாசுகி ஐ.ஏ.எஸின் செயலுக்கு
பாராட்டு குவிந்துள்ளது.

இப்படியும் பிளாஸ்டிக் விழிப்பு உணர்வை ஏற்படுத்தலாம்' - அசத்திய திருவனந்தபுரம் கலெக்டர்! IMG_20190104_224944_23294
-
தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்தவர் கே.வாசுகி ஐ.ஏ.எஸ்.
இவர் கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம்
மாவட்ட கலெக்டராக உள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளத்தை புரட்டிப் போட்ட
கனமழையின்போது பாதித்த மக்களுக்கு உணவுகளை
வாகனங்களில் ஏற்றி அனுப்பும் வாலண்டியர்ஸ்கள் மத்தியில்
பேசி அவர்களுக்கு "ஓ" போட்டு வாழ்த்து தெரிவித்த சம்பவம்
வைரலானது.

கடந்த 1-ம் தேதி கேரளத்தில் நடந்த வனிதா மதில் என்ற
பெண்கள் சுவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெண்களை
உற்சாகப்படுத்தினார்.
இப்படியும் பிளாஸ்டிக் விழிப்பு உணர்வை ஏற்படுத்தலாம்' - அசத்திய திருவனந்தபுரம் கலெக்டர்! IMG_20190104_224836_23140

அதைத் தொடர்ந்து ஏற்கெனவே யாரோ ஒருவர் பயன்படுத்திய
சேலையை அணிந்து அதை முகநூலில் பதிவேற்றமும்
செய்திருக்கிறார் கலெக்டர் வாசுகி. பழைய சேலை அணிந்தது
குறித்து கலெக்டர் வாசுகி காணொலியில் கூறும்போது,

``இரண்டு மாதம் முன்பு வர்கலா பஸ் ஸ்டாண்டில் உள்ள
ஆர்.ஆர்.எப்-ல் இருந்து வேறொருவர் பயன்படுத்திவிட்டு
தூக்கிப்போட்ட சேலை எனக்குக் கிடைத்தது.
அந்தச் சேலையை நான் அணிந்து வருவேன் என அப்போதே
நான் கூறினேன்.

வர்கலாவில் சிவகிரியில் கிரீன் புரோட்டக்கால் கூட்டம்
நடக்கிறது. அந்தக் கூட்டத்துக்கு நான் அந்தப் பழைய
சேலையை அணிந்து சென்றேன். ரீ யூஸ் செய்வதை
பிரபலபடுத்தும் நோக்கத்தில் நான் இதைச்
செயல்படுத்தியுள்ளேன்.

வேறொருவர் உடுத்திய சேலையை பயன்படுத்துவதில்
எந்த சங்கோஜமும் எனக்கு இல்லை. இந்தச் சேலை
முழுவதும் காட்டன் அல்ல, ஒருவகையில் இதுவும்
பிளாஸ்டிக்தான். எனவே, இயற்கையை பாதுகாக்கும்
விதமாக இந்தச் சேலையை நான் பத்து, பதினைந்து
ஆண்டுகளாவது நான் உடுத்துவேன்.

ஓல்ட் இஸ் பேஷனபிள் என்பதுதான் எனது கருத்து" என்றார்.
கலெக்டரின் இந்தச் செயல் வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
-
-----------------------------------
விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக