Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனிய 2019 புத்தாண்டு வாழ்த்துகள்!
+3
krishnaamma
விமந்தனி
T.N.Balasubramanian
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இனிய 2019 புத்தாண்டு வாழ்த்துகள்!
எந்தன் மதிப்புக்குரிய Guest,
![இனிய 2019 புத்தாண்டு வாழ்த்துகள்! Master](https://tamil.samayam.com/img/67318823/Master.jpg)
இளமை பொங்கி இனிமை ஓங்கிட
வளர்பிறை போல அறிவும் வளர்ந்திட
தெளிவான அறிவுடன் திறமை மிகுந்திட
வளமும் பெருகிட வருவாய் புத்தாண்டே!
மதமும் இனமும்
மனதினே ஆளாமல்
மனிதமும் புனிதமும்
மலையாய் உயரட்டும்..!
இடரும் இன்னலும்
இனிமேலும் துளிராமல்
வளரும் வெண்ணிலவாய்
வருங்காலம் பிறக்கட்டும்..!
எந்தன் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் Guest அவர்களே.
ரமணியன்
(நன்றி கவிதை/படம் சமயம் )

Last edited by T.N.Balasubramanian on Mon Dec 31, 2018 7:53 pm; edited 1 time in total (Reason for editing : addition)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: இனிய 2019 புத்தாண்டு வாழ்த்துகள்!
2018 ---நெகிழி பை -- bye bye
2019 ---துணி பை ------buy buy
துணிப் பை மூலம் புத்தாண்டை வரவேற்போம்.
பசுமை காப்போம்.

புது வருடம் வருகிறது என்று
துள்ளி குதிக்காதீர்கள்
கேலண்டர் மட்டும்தான் மாறும், .
அதே wife
அதே Husband
அதே Children
அதே வீடு
அதே பக்கத்து வீட்டுக்காரன்
அதே Boss
அதே Job
அதே Salary
அதே Friends
அதே புத்தாண்டு சபதம்
அதே வீர வசனம்
அதே இலக்குகள்
அதே மறதி,,,,
அதே அதே அதே,,,
எந்த மாற்றமுமில்லை.????
மாற்றம் வரவேண்டியது
உன்னுள்ளேதான்...
(உறவுகள் மன்னிக்கவும். இங்கே இந்த வார்த்தைகள் ஊக்கம் குறைக்கும் வார்த்தைகளாகத்தான் தெரியும். ஆனாலும், யதார்த்தமான உண்மை சற்று சுட்டதால், இங்கே இதனை (Origin : நம்ம சிவா) பதிவிடுவது சரி என்று எனக்கு தோன்றிற்று.)

விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இனிய 2019 புத்தாண்டு வாழ்த்துகள்!
அருமையான பதிவு .
அதிலும் ,
அடுத்த ஆண்டின் முடிவிலும் ஞாபகமாக,
இதை மறுபதிவு செய்யவேண்டும்.
2018 துரத்துகிறது
ஓடுகிறேன் ஓடுகிறேன் புதிய 2019 தேடி.....
ரமணியன்
அதிலும் ,
அதே மறதி,,,,
அதே அதே அதே,,,
எந்த மாற்றமுமில்லை.????
அடுத்த ஆண்டின் முடிவிலும் ஞாபகமாக,
இதை மறுபதிவு செய்யவேண்டும்.
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)

ஆமாம் ஐயா.....T.N.Balasubramanian wrote:2018 ---நெகிழி பை -- bye bye
2019 ---துணி பை ------buy buy
துணிப் பை மூலம் புத்தாண்டை வரவேற்போம்.
பசுமை காப்போம்.
ரமணியன்
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![இனிய 2019 புத்தாண்டு வாழ்த்துகள்! QjfdiiqXRAWZZ0SkdJs7+00c66076-7f7b-48c5-99eb-c7c4c941c40a](https://www.filepicker.io/api/file/qjfdiiqXRAWZZ0SkdJs7+00c66076-7f7b-48c5-99eb-c7c4c941c40a.jpg)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இனிய 2019 புத்தாண்டு வாழ்த்துகள்!
T.N.Balasubramanian wrote:அருமையான பதிவு .
அதிலும் ,அதே மறதி,,,,
அதே அதே அதே,,,
எந்த மாற்றமுமில்லை.????
அடுத்த ஆண்டின் முடிவிலும் ஞாபகமாக,
இதை மறுபதிவு செய்யவேண்டும்.
![]()
![]()
![]()
![]()
2018 துரத்துகிறது
ஓடுகிறேன் ஓடுகிறேன் புதிய 2019 தேடி.....
ரமணியன்
ஹா... ஹாஹா ....
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இனிய 2019 புத்தாண்டு வாழ்த்துகள்!
மேற்கோள் செய்த பதிவு: 1290365விமந்தனி wrote:புது வருடம் வருகிறது என்று
துள்ளி குதிக்காதீர்கள்
கேலண்டர் மட்டும்தான் மாறும், .
அதே wife
அதே Husband
அதே Children
அதே வீடு
அதே பக்கத்து வீட்டுக்காரன்
அதே Boss
அதே Job
அதே Salary
அதே Friends
அதே புத்தாண்டு சபதம்
அதே வீர வசனம்
அதே இலக்குகள்
அதே மறதி,,,,
அதே அதே அதே,,,
எந்த மாற்றமுமில்லை.????
மாற்றம் வரவேண்டியது
உன்னுள்ளேதான்...
(உறவுகள் மன்னிக்கவும். இங்கே இந்த வார்த்தைகள் ஊக்கம் குறைக்கும் வார்த்தைகளாகத்தான் தெரியும். ஆனாலும், யதார்த்தமான உண்மை சற்று சுட்டதால், இங்கே இதனை (Origin : நம்ம சிவா) பதிவிடுவது சரி என்று எனக்கு தோன்றிற்று.)
முக்கியமான இருவரை மறந்து விட்டீர்களே???
ரமணியன்
@"விமந்தினி"
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: இனிய 2019 புத்தாண்டு வாழ்த்துகள்!
மதிப்பிற்குரிய ரமணியன்
அன்புத்தங்கை கிருஷ்ணம்மா
மற்றும் ஈகரை உறவுகளுக்கு
எந்தன் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்
அன்புத்தங்கை கிருஷ்ணம்மா
மற்றும் ஈகரை உறவுகளுக்கு
எந்தன் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
Re: இனிய 2019 புத்தாண்டு வாழ்த்துகள்!
மேற்கோள் செய்த பதிவு: 1290353T.N.Balasubramanian wrote:எந்தன் மதிப்புக்குரிய Guest,
இளமை பொங்கி இனிமை ஓங்கிட
வளர்பிறை போல அறிவும் வளர்ந்திட
தெளிவான அறிவுடன் திறமை மிகுந்திட
வளமும் பெருகிட வருவாய் புத்தாண்டே!
மதமும் இனமும்
மனதினே ஆளாமல்
மனிதமும் புனிதமும்
மலையாய் உயரட்டும்..!
இடரும் இன்னலும்
இனிமேலும் துளிராமல்
வளரும் வெண்ணிலவாய்
வருங்காலம் பிறக்கட்டும்..!
எந்தன் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் Guest அவர்களே.
ரமணியன்
(நன்றி கவிதை/படம் சமயம் )
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா
இது ஒவ்வொரு அன்பர்களுக்கு உரிய
வாழ்த்துக்கள் தொகுப்புகளாக ஐயா?
அருமையான கவிதை நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
» இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே
» இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|