Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடையவரின் உணவும்....அதனால் உண்டான உணர்வும் ...
2 posters
Page 1 of 1
உடையவரின் உணவும்....அதனால் உண்டான உணர்வும் ...
உடையவரின் உணவும்....அதனால் உண்டான உணர்வும் ...
ராமானுஜரின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் ...
வரதாழ்வான் என்னும் பக்தன் ஒருவர்.மிகவும் ஏழை அவரும்,அவரின் மனைவியும் பல முறை ஸ்வாமி ராமானுஜரை தங்களுடைய அகத்திற்கு (வீட்டிற்கு) ஸ்வாமி பொன்னடி சாற்ற வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள்...
ஒரு நாள் அவன் அகத்துக்கு தான் எழுந்தருளுவதை முன்கூட்டியே சொல்லாமல் ,(வீட்டிற்கு) செல்கிறார் ஸ்வாமி ராமானுஜர். அப்பொழுது அங்கே அந்த வரதாழ்வான் இல்லை .வெளியே சென்று இருந்தான் வரதாழ்வான்.வீட்டிலோ பரம தரித்திரம்.
வரதாழ்வான் மனைவி உடையவரை உபதரிசித்து, ஸ்வாமி தேவரீர் ஸ்நானம் செய்து வந்ததும்,தங்களுக்கு "திருவமுது" (உணவு)தயாராய் இருக்கும் என்று சொல்லிவிடுகிறாள் . வீட்டில் அரிசி, பருப்பு, புளி மிளகாய், ஒன்றுமே கிடையாது. ஓடுகிறாள் வணிகன் கடைக்கு...
தன்னிடம் தற்போது கையில் பணம் இல்லை .தன் கணவன் வந்தவுடன் பணத்தைக் கொடுத்து விடுகிறேன் ,தாங்கள் கொஞ்சம் தயை கூர்ந்து உதவி செய்யும்படி வணிகனிடம் உதவி கேட்கிறாள் .ஆனால் வணிகனோ ,உன் கணவன் வந்து பணம் கொடுத்த பிறகு சாமான்களை தருகிறேன் என்றான் ...
ஆனால் ,வரதாழ்வாரின் மனைவியோ ,இன்னும் சற்று நேரத்தில் ,ஸ்வாமி ராமானுஜருக்கு ,தான் "திருவமுது "படைக்க வேண்டும் .அதனால் உடனே உதவும்படி பிரார்த்திக்கின்றாள்.வணிகனுக்கு அவள் மீது ஒரு கண்...
தொடரும்....

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உடையவரின் உணவும்....அதனால் உண்டான உணர்வும் ...
எனக்கு நீ உன்னை கொடுக்க முன்வந்தால் மட்டுமே, நீ உடையவருக்கு விருந்து படைக்க உணவுப் பண்டங்களை தருவேன் என்று சொன்னான் . 'நீ என் வீட்டுக்கு மளிகை சாமான் அனுப்பினால் இன்று "யதிராஜர் குடற்பசி தீர்ப்பேன்; அப்படியே இன்று இரவு உன்னிடம் வந்து "உன் உடற்பசி தீர்ப்பேன்' என்கிறாள்.
அவனும் வாயெல்லாம் பல்லாய் இளித்து, வேண்டுமட்டும் சாமான் அனுப்புகிறான். அவளும் எதிராஜருக்கு இன்சுவை விருந்து படைக்கிறாள் .வரதாழ்வானும் வீடு திரும்பி ஸ்வாமிகளை சேவிக்கிறான்.மனைவி நடந்தவற்றை எல்லாம் சொல்லி ,தன் கணவனிடம் அழுகின்றாள். பிறகு நடந்ததை அறிந்த ராமானுஜர், தன் பிரசாதத்தை வணிகனிடம் கொடுத்து விடும்படி சொல்லி விடைபெறுகிறார்.
வரதாழ்வாரும்,உடையவரின் உத்திரவுப்படி ,அவரின் உணவை அந்த வணிகனுக்கு கொடுக்க ,எடுத்துக்கொண்டு ,தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு ,அன்று இரவு, வணிகனின் வீட்டில் விடச் செல்கிறான். முதலில் பிரசாதத்தினை உண்கிறான் வணிகன் .பிரசாத்தை உண்டதும், வணிகனுக்கு தன் கண் முன் சாட்சாத்" நாராயணனும் திருமகளும்" நிற்பதாகத் தோன்றுகிறது. மனம் மாறும் வணிகன் இனி பரஸ்த்ரீகளை ஏறெடுத்தும் பாரேன் என்று சத்தியம் செய்கிறான்.
வரதாழ்வாரின் மனைவியின் பாதங்களில் விழுந்து ,மன்னிப்பு கோருகிறான் ...அவர்கள் வழிகாட்டுதல் படி ,உடையவரே ஆஸ்ரயித்து,பரம ஸ்ரீ வைஷ்ணவனாக ஆனான் ...
உடையவர் உண்ட உணவின் எச்சம் ,ஒருவனின் வக்கிர புத்தியை மாற்றி நல்வழிப்படுத்தி இருக்கிறது என்று எண்ணுகையில் ,அவரின் கடாக்ஷம் ,சம்பந்தம் நிச்சயம் எம்பெருமானின் கிருபையையும் பெற்றுக்கொடுக்கும் என்பதில் ஏதும் சந்தேகம் உண்டோ ?
நன்றி whatsup !

பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» வெண்விழிக் கடலில் உண்டான கருவிழிப் புயல்!
» முத்தமும்... உணர்வும்...
» உணர்வும் உணர்ச்சியும்
» ஓட்டப் பயிற்சியும், பாலியல் உணர்வும்!
» அதனால் நீ – கவிதை
» முத்தமும்... உணர்வும்...
» உணர்வும் உணர்ச்சியும்
» ஓட்டப் பயிற்சியும், பாலியல் உணர்வும்!
» அதனால் நீ – கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum