ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்.

3 posters

Go down

உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Empty உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்.

Post by krishnaamma Sun Dec 30, 2018 9:12 pm

உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்.

எல்லா பிரச்னைகளுக்குமே தீர்வு காண முடியும் என்பதால் தான் இறைவன் பாரபட்சமின்றி அனைவருக்கும் உரிய நேரத்தில் அதை எதிர்கொள்ளவும், ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்து அவற்றிலிருந்து வெளிபடவும் செய்கிறான். தீர்வே காண முடியாத பிரச்னை உண்டு என்று புலம்புபவர்களிடம் உங்கள் குலதெய்வத்தை வழிபட்டீர்களா என்று கேட்டால்... இல்லையே என்று தான் சொல்வார்கள். குலத்தையும் குடும்பத்தையும் வழிவழியாக காக்கும் குலதெய்வத்தால் மட்டுமே ஒருவனது தீர்க்க முடியாத பிரச்னைகளளையும் தீர்க்க முடியும். 

ஜாதக ரீதியாக கிரகங்களும் நற்பலன்களைக் கொடுக்க முடியாமல் கைவிடும்போதும் எத்தகைய பரிகாரம் செய்தாலும் அதன் பாதிப்பிலிருந்து மீளவே முடியாதோ என்று ஒடுங்கும் போதும் நம்மை மீட்டெடுக்க நமது பாட்டனார் முப்பாட்டனார் என பரம்பரை பரம்பரையாக வாழையடி வாழையாக அவர்கள் வணங்கிவந்த ஊர் தெய்வமான குலதெய்வத்தை வணங்கினாலே போதும்.

உக்கிரமான தெய்வமாக இருந்தாலும், சாந்தமான கடவுளாக இருந்தாலும், ஐயனாராக இருந்தாலும் எத்தகைய பிரச்னைகளிலிருந்தும் ஒருவனுடைய குலதெய்வத்தால் மட்டுமே காப்பாற்ற முடியும். பரிகாரங்களை உரிய கடவுளுக்குச் செய்யாமல் குலதெய்வத்தை வழிபட்டால் எப்படி மீள முடியும் ஒருவனது குலத்தை வாழையடி வாழையாக தழைத்து,வாழும் ஒவ்வொரு நொடியிலும் துணைநிற்பது அவனது குலதெய்வம்தான். 

குலதெய்வத்தைத் திருப்திபடுத்தாத எந்தவொரு வழிபாடும், செய்தொழிலும் நிச்சயம் பயன் தராது. குலதெய்வத்தை விட்டு உலகின் ஏதோ ஒரு மூலையில் நீங்கள் வசித்தாலும் உங்கள் பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய உருவப்படம் உங்கள் குலதெய்வம்தான்.


மனம் அமைதியை நாடும் போதெல்லாம் குலதெய்வ கோயிலுக்கு சென்று பூஜை செய்து வழிபடுங்கள். வெளியூரில் வசித்தாலும் வருடம் ஒருமுறையாவது குலதெய்வத்தைத் தரிசனம் செய்து, அவரவர்கள் வழிபாட்டுக்கேற்றபடி பொங்கல் வைத்து படையிலிட்டு,குலதெய்வத்துக்கு புதிய ஆடைகளுடன் அபிஷேகம் செய்து, இயன்ற காணிக்கையை அளிப்பதைக் கட்டாயமாக்கி கொள்ளவேண்டும். 

உங்களது வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி உங்கள் குலதெய்வத்துக்கு உண்டு. உங்கள் பிரார்த்தனைகள் எதுவாக இருந்தாலும் முதலில் உங்கள் குலதெய்வத்தை வணங்கிய பிறகே பிடித்த கடவுள்களிடம் வேண்டுங்கள். ஏனெனில் இஷ்ட தெய்வ வழிபாட்டில் விரும்பும் நலன்கள் கூட,நாம் வணங்கும் குலதெய்வ வழிபாட்டில் தான் அடங்கியுள்ளது.

தொடரும்...


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Empty Re: உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்.

Post by krishnaamma Sun Dec 30, 2018 9:13 pm

வேண்டும் வரமும், விரும்பிய வாழ்க்கையும் அடைய,தவறாமல் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டும். 

குடும்பத்தில் தொடர்ந்து கடும் சோதனைகளைச் சந்தித்து வந்தால் நிச்சயம் குலதெய்வத்தின் கோபத்தை சம்பாதித்திருக்கிறோம் என்பதை உணரலாம். பிரார்த்தனைகள் பலிதம் அடைந்தால் நேர்த்திக்கடனாக இதைச் செய்கிறென் என்று வேண்டி, சொன்னபடி அதை செய்யவும் வேண்டும். குலதெய்வத்துக்கு குறைவைத்தால் வம்சம் விருத்தியாகாது என்று வீட்டுப்பெரியவர்கள் சொல்வது இதனால்தான்.

தீராத கடன் பிரச்னை இருப்பவர்கள் ஒன்பது பெளர்ணமிக்கு விளக்கேற்றி குலதெய்வத்தை வழிபட்டால் கடன் பிரச்னை தீரும் என்பது ஐதிகம். 

பெளர்ணமியன்று பூஜையறையில் குலதெய்வ படத்தின் முன்பு ஐந்துமுக விளக்கில் நெய்தீபம் ஏற்றி குலதெய்வத்துக்குரிய வழிபாட்டின்படி படையல் இட்டு வழிபட வேண்டும். பிரார்த்தனை முழுவதும் கடன் பிரச்னை தீரவேண்டும் என்று மனமுருக வேண்டினால், நினைத்தது நினைத்தப்படி கடன் பிரச்னை தீர குலதெய்வம் அருள் புரியும்.

குலதெய்வம் வழிபட்டால் கஷ்டமே கிடையாதா என்று கேட்காதீர்கள். அப்படியல்ல, கஷ்டங்களை குறைத்து,அதை தாங்கும் வல்லமையையும் அதை தாண்டி வரும் சக்தியையும் குலதெய்வத்தால் அருள முடியும்.ஆயிரம் கோயில்களுக்குச் சென்றாலும் கிடைக்காத பேறு குலதெய்வ கோயிலில் அந்த சன்னிதியில் சென்று வழிபட்டால் கிட்டிவிடும். 

பக்தி என்பதையும் ஆண்டவனையும் அறிவதற்கு முன்பே நாம் குலதெய்வ வழிபாட்டை பெற்றோர்கள் மூலம் செய்திருக்கிறோம். நமக்கு முன்னோர்கள் விட்டுப்போன மதிப்புமிக்க சொத்து குலதெய்வம் தான். குடும்பத்தில் ஏற்படும் அத்தனை தடைகளையும் நீக்கி வாழ்வில் வளம் பெற குலதெய்வத்தை வழிபடுவோம். வரும் சந்ததியினருக்கும் கற்றுதருவோம்.

நன்றி whatsup  !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Empty Re: உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்.

Post by விமந்தனி Mon Dec 31, 2018 11:01 pm

உண்மை உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். 103459460 உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். 3838410834


உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Empty Re: உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்.

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 01, 2019 5:07 pm

அருமையான பதிவு அம்மா.
எங்க குலதெய்வம் சீலக்காரி
தினமும் வணங்கி தான்
எந்த காரியமும் செய்வேன்.
உருவமோ பணமோ இல்லை.
ஆனால் மனதில் உள்ள உருவமே
நான் வணங்கும் தெய்வம்.
நன்றி அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Empty Re: உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum