ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை சட்டம் பிப்ரவரி 1-ந் தேதி அமல் : டிராய் ‘திடீர்’ அறிவிப்பு

4 posters

Go down

புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை சட்டம் பிப்ரவரி 1-ந் தேதி அமல் : டிராய் ‘திடீர்’ அறிவிப்பு Empty புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை சட்டம் பிப்ரவரி 1-ந் தேதி அமல் : டிராய் ‘திடீர்’ அறிவிப்பு

Post by ayyasamy ram Sun Dec 30, 2018 7:38 am

புதுடெல்லி,

புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை சட்டம், டிசம்பர் 29–ந்
தேதி (இன்று) முதல் அமலுக்கு வரும் என்று இந்திய
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்)
கடந்த ஜூலை 3–ந் தேதி அறிவித்தது.

இந்த நடைமுறை, பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான
சேனல்களை மட்டும் தேர்வு செய்து பார்க்க வகை செய்கிறது.
இதனால், தாங்கள் பார்க்காத சேனல்களுக்கும் சேர்த்து
கட்டணம் செலுத்துவதில் இருந்து அவர்கள் விடுபடுவார்கள்.

அவர்களின் கேபிள் கட்டண செலவு குறையும் என்று
கருதப்பட்டது.

இந்த புதிய நடைமுறைக்கு மாறுவதற்கான ஏற்பாடுகளை
சேனல்களும், டி.டி.எச். நிறுவனங்களும் செய்து வந்தன.

இந்நிலையில், இந்த மாற்றத்தை இடையூறு இல்லாமல்
அமல்படுத்துவது தொடர்பாக டி.டி.எச். நிறுவனங்கள், சேனல்
நிர்வாகங்கள், எம்.எஸ்.ஓ.க்கள் உள்ளிட்ட அனைத்து
தரப்பினருடனும் ‘டிராய்’ ஆலோசனை நடத்தி வந்தது.

அதில், புதிய நடைமுறைக்கு மாறுவதற்கு கூடுதல் கால
அவகாசம் அளிக்கலாம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை
சட்டத்தை அமல்படுத்துவதை பிப்ரவரி 1–ந் தேதிக்கு
‘டிராய்’ தள்ளிவைத்துள்ளது.

இதுகுறித்து ‘டிராய்’ வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறப்பட்டு இருப்பதாவது:–

இந்த புதிய அறிவிப்பின்படி, பொதுமக்கள் தங்களுக்கு
விருப்பமான சேனல்களை தேர்வு செய்ய ஜனவரி 31–ந்
தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அதுவரை, தற்போதைய டி.டி.எச். பிளான்கள் அனைத்தும்
அப்படியே நீடிக்கும். எம்.எஸ்.ஓ.க்களுக்கு எந்த சேனல்
நிர்வாகமும் சிக்னலை துண்டிக்கக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை சட்டம் பிப்ரவரி 1-ந் தேதி அமல் : டிராய் ‘திடீர்’ அறிவிப்பு Empty Re: புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை சட்டம் பிப்ரவரி 1-ந் தேதி அமல் : டிராய் ‘திடீர்’ அறிவிப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 30, 2018 8:38 am

இதை பின்பற்றி காசு வசூலித்தால்.
பலரின் கல்லா கட்டும்.
நம் பர்ஸ் காலியாகும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை சட்டம் பிப்ரவரி 1-ந் தேதி அமல் : டிராய் ‘திடீர்’ அறிவிப்பு Empty Re: புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை சட்டம் பிப்ரவரி 1-ந் தேதி அமல் : டிராய் ‘திடீர்’ அறிவிப்பு

Post by T.N.Balasubramanian Sun Dec 30, 2018 2:36 pm

சட்ட ரீதியாக கொள்ளை அடிக்க இது ஒரு சிறந்த தொழில்.
எவரும் குறை அதிகம் கூறமாட்டார்கள்.
கூறினாலும் கண்டுகொள்ளமாட்டார்கள் அதன் சொந்தக்காரர்கள்.
லாபகரமான தொழில் இது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை சட்டம் பிப்ரவரி 1-ந் தேதி அமல் : டிராய் ‘திடீர்’ அறிவிப்பு Empty Re: புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை சட்டம் பிப்ரவரி 1-ந் தேதி அமல் : டிராய் ‘திடீர்’ அறிவிப்பு

Post by Guest Sun Dec 30, 2018 6:26 pm

கணினியில் எல்லா டிவியையும் (கேபிள்+சாட்டிலையிட்) இலவசமாக பார்க்கலாமே!
avatar
Guest
Guest


Back to top Go down

புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை சட்டம் பிப்ரவரி 1-ந் தேதி அமல் : டிராய் ‘திடீர்’ அறிவிப்பு Empty Re: புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை சட்டம் பிப்ரவரி 1-ந் தேதி அமல் : டிராய் ‘திடீர்’ அறிவிப்பு

Post by krishnaamma Sun Dec 30, 2018 7:19 pm

ayyasamy ram wrote:புதுடெல்லி,

புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை சட்டம், டிசம்பர் 29–ந்
தேதி (இன்று) முதல் அமலுக்கு வரும் என்று இந்திய
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்)
கடந்த ஜூலை 3–ந் தேதி அறிவித்தது.

இந்த நடைமுறை, பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான
சேனல்களை மட்டும் தேர்வு செய்து பார்க்க வகை செய்கிறது.
இதனால், தாங்கள் பார்க்காத சேனல்களுக்கும் சேர்த்து
கட்டணம் செலுத்துவதில் இருந்து அவர்கள் விடுபடுவார்கள்.

அவர்களின் கேபிள் கட்டண செலவு குறையும் என்று
கருதப்பட்டது.

இந்த புதிய நடைமுறைக்கு மாறுவதற்கான ஏற்பாடுகளை
சேனல்களும், டி.டி.எச். நிறுவனங்களும் செய்து வந்தன.

இந்நிலையில், இந்த மாற்றத்தை இடையூறு இல்லாமல்
அமல்படுத்துவது தொடர்பாக டி.டி.எச். நிறுவனங்கள், சேனல்
நிர்வாகங்கள், எம்.எஸ்.ஓ.க்கள் உள்ளிட்ட அனைத்து
தரப்பினருடனும் ‘டிராய்’ ஆலோசனை நடத்தி வந்தது.

அதில், புதிய நடைமுறைக்கு மாறுவதற்கு கூடுதல் கால
அவகாசம் அளிக்கலாம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை
சட்டத்தை அமல்படுத்துவதை பிப்ரவரி 1–ந் தேதிக்கு
‘டிராய்’ தள்ளிவைத்துள்ளது.

இதுகுறித்து ‘டிராய்’ வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறப்பட்டு இருப்பதாவது:–

இந்த புதிய அறிவிப்பின்படி, பொதுமக்கள் தங்களுக்கு
விருப்பமான சேனல்களை தேர்வு செய்ய ஜனவரி 31–ந்
தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அதுவரை, தற்போதைய டி.டி.எச். பிளான்கள் அனைத்தும்
அப்படியே நீடிக்கும். எம்.எஸ்.ஓ.க்களுக்கு எந்த சேனல்
நிர்வாகமும் சிக்னலை துண்டிக்கக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
------------------------
தினத்தந்தி



சானல்கள் விளம்பரங்கள் மூலம் சம்பாதிப்பது போதாது என்று மக்கள் இடமும் வசூலிக்க பார்க்கிறார்கள்...இது மிகவும் தவறானது...சோகம்

.
.
.
.


இது தொடர்பான ஒரு whatsup  பதிவை தனி பதிவாக போடுகிறேன் அண்ணா புன்னகை


Last edited by krishnaamma on Sun Dec 30, 2018 7:25 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை சட்டம் பிப்ரவரி 1-ந் தேதி அமல் : டிராய் ‘திடீர்’ அறிவிப்பு Empty Re: புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை சட்டம் பிப்ரவரி 1-ந் தேதி அமல் : டிராய் ‘திடீர்’ அறிவிப்பு

Post by krishnaamma Sun Dec 30, 2018 7:21 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:இதை பின்பற்றி காசு வசூலித்தால்.
பலரின் கல்லா கட்டும்.
நம் பர்ஸ் காலியாகும்.
ஆம் ஐயா ,உண்மை...புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை சட்டம் பிப்ரவரி 1-ந் தேதி அமல் : டிராய் ‘திடீர்’ அறிவிப்பு Empty Re: புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை சட்டம் பிப்ரவரி 1-ந் தேதி அமல் : டிராய் ‘திடீர்’ அறிவிப்பு

Post by krishnaamma Sun Dec 30, 2018 7:22 pm

T.N.Balasubramanian wrote:சட்ட ரீதியாக கொள்ளை அடிக்க இது ஒரு சிறந்த தொழில்.
எவரும் குறை அதிகம் கூறமாட்டார்கள்.
கூறினாலும் கண்டுகொள்ளமாட்டார்கள் அதன் சொந்தக்காரர்கள்.
லாபகரமான தொழில் இது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1290242


ஆமாம் ஐயா, என்ன வொரு அநியாயம் .. ஏற்கனவே வருடத்திற்கு நாலு புது சானல்கள் திறப்பார்கள்..இனி கேட்கவே வேண்டாம்....சோகம்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை சட்டம் பிப்ரவரி 1-ந் தேதி அமல் : டிராய் ‘திடீர்’ அறிவிப்பு Empty Re: புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை சட்டம் பிப்ரவரி 1-ந் தேதி அமல் : டிராய் ‘திடீர்’ அறிவிப்பு

Post by krishnaamma Sun Dec 30, 2018 7:24 pm

சக்தி18 wrote:கணினியில் எல்லா டிவியையும் (கேபிள்+சாட்டிலையிட்) இலவசமாக பார்க்கலாமே!
மேற்கோள் செய்த பதிவு: 1290248


எல்லா சானல்கள் என்று சொல்லமுடியாது சக்தி....மக்கள் பெரும்பாலும் பார்க்கும் ஒப்பாரி சிரியல்களை ஒளிபரப்பும் சானல்களை பார்க்க முடியாது என்றே எண்ணுகிறேன்...செய்திகள் தாராளமாக பார்க்கலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை சட்டம் பிப்ரவரி 1-ந் தேதி அமல் : டிராய் ‘திடீர்’ அறிவிப்பு Empty Re: புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை சட்டம் பிப்ரவரி 1-ந் தேதி அமல் : டிராய் ‘திடீர்’ அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவில் புதிய விசா சட்டம் இன்று முதல் அமல்: அமெரிக்க அரசு அறிவிப்பு
» அரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
» கேபிள் டிவி புதிய கட்டண முறை அமல்படுத்தும் கால அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிப்பு - டிராய்
» மாதம் ரூ.153 கட்டணத்திற்கு 100 சேனல்கள் - டிராய் புதிய அறிவிப்பு
» புதிய வாகன சட்டம் மேற்கு வங்கத்தில் அமல் இல்லை: மம்தா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum