புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமாலின் திருக்கரத்தை அலங்கரிக்கும் சங்கிற்கு ஒரு புராணக் கதையும் உள்ளது. Poll_c10திருமாலின் திருக்கரத்தை அலங்கரிக்கும் சங்கிற்கு ஒரு புராணக் கதையும் உள்ளது. Poll_m10திருமாலின் திருக்கரத்தை அலங்கரிக்கும் சங்கிற்கு ஒரு புராணக் கதையும் உள்ளது. Poll_c10 
60 Posts - 41%
heezulia

41 Posts - 28%
Dr.S.Soundarapandian

31 Posts - 21%
T.N.Balasubramanian

6 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமாலின் திருக்கரத்தை அலங்கரிக்கும் சங்கிற்கு ஒரு புராணக் கதையும் உள்ளது. Poll_c10திருமாலின் திருக்கரத்தை அலங்கரிக்கும் சங்கிற்கு ஒரு புராணக் கதையும் உள்ளது. Poll_m10திருமாலின் திருக்கரத்தை அலங்கரிக்கும் சங்கிற்கு ஒரு புராணக் கதையும் உள்ளது. Poll_c10 
311 Posts - 50%

188 Posts - 30%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமாலின் திருக்கரத்தை அலங்கரிக்கும் சங்கிற்கு ஒரு புராணக் கதையும் உள்ளது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82620
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 29, 2018 8:06 pm

திருமாலின் திருக்கரத்தை அலங்கரிக்கும் சங்கிற்கு ஒரு புராணக் கதையும் உள்ளது. DnqemdoSQ4Wy1H9DQOrA+145850_thumb
-

திருமாலின் கரத்தில் உள்ள சங்கு பாஞ்ச சன்யம் என்று
அழைக்கப்படும். சப்தப்ரம்ம வடிவம் என்றும்
அழைக்கப்படும் இந்தச் சங்கானது, கடலில் கிடைக்கும்
சங்குகளில் சிறப்பு வகையான வலம்புரி வகையைச்
சேர்ந்தது.

ஒரு பாஞ்ச சன்யம் உருவாக ஆயிரக்கணக்கான
ஆண்டுகள் ஆகும் என்பது இந்தச் சங்கின் தனிச்
சிறப்பாம்.

கடலில் ஆயிரக்கணக்கான சிப்பிகளின் தோன்றிய
பிறகு ஒரு இடம்புரிச் சங்கு தோன்றும். ஆயிரம்
இடம்புரிச் சங்குகள் தோன்றியதும் எப்போதாவது
ஒருமுறைதான் வலம்புரிச் சங்கு தோன்றும்.

இப்படி ஆயிரக்கணக்கான வலம்புரிகளுக்கு மத்தியில்
அபூர்வமாக ஒருமுறைதான் `சலஞ்சலம்' என்னும்
அபூர்வ வகை சங்கு உதயமாகும்.

இப்படி ஆயிரம் சலஞ்சலம் சங்குகளுக்கு இடையேதான்
ஒரேயொரு பாஞ்ச சன்யம் என்ற சக்தி மிக்க அபூர்வ
சங்கு தோன்றுமாம்.

அப்படி உருவான சங்குதான் திருமாலின்
திருக்கரத்தில் திகழும் பாஞ்ச சன்யம்.

கண்ணன் மற்றும் பலராமனின் குருவான சாந்தீபனி
முனிவரின் மகன் தத்தனை பாஞ்சஜனன் என்ற
அசுரன் கவர்ந்து சென்றுவிட்டதாகவும், தன் குருவின்
மகனை மீட்கவேண்டி, கண்ணன் அசுரனுடன் போரிட்டு
வென்றதாகவும், அந்த அசுரன் எரிந்த சாம்பல் ஒன்று
சேர்ந்து பாஞ்ச சன்யம் சங்காக உருவானதாகவும்
ஒரு புராணக் கதை சொல்லப்படுகிறது.

கிருஷ்ணன்

அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது
மகாலட்சுமியுடன் வெளியில் வந்த பொருள்களில்
பாஞ்ச சன்யமும் ஒன்று என்றும்கூடச் சொல்லப்
படுகிறது.

அப்படி மகாலட்சுமியுடன் வெளிப்பட்ட சங்கை
திருமால் தன் இடக் கரத்தில் ஏந்திக்கொண்டாராம்.

இந்தச் சங்கிலிருந்து எழும் 'ஓம்' என்னும் ஒலி பஞ்ச
இந்திரியங்களை அடக்குவதால் பாஞ்ச சன்யம்
என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

குருக்ஷேத்திரக் களத்தில் ஶ்ரீகிருஷ்ணர் பாஞ்ச
சன்யத்தை எடுத்து முழக்கியபோது, கௌரவர்களின்
இதயங்களை நொறுங்கச் செய்ததாம்.
-
-----------------------------------------
டாக்டர் சசித்ரா தாமோதரன்
நன்றி-விகடன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 30, 2018 8:13 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக