புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபரிமலை கோவிலில் 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை: நாளை நடை திறக்கப்படுகிறது Poll_c10சபரிமலை கோவிலில் 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை: நாளை நடை திறக்கப்படுகிறது Poll_m10சபரிமலை கோவிலில் 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை: நாளை நடை திறக்கப்படுகிறது Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

prajai

2 Posts - 3%
Raji@123

Srinivasan23

1 Post - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சபரிமலை கோவிலில் 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை: நாளை நடை திறக்கப்படுகிறது Poll_c10சபரிமலை கோவிலில் 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை: நாளை நடை திறக்கப்படுகிறது Poll_m10சபரிமலை கோவிலில் 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை: நாளை நடை திறக்கப்படுகிறது Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபரிமலை கோவிலில் 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை: நாளை நடை திறக்கப்படுகிறது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 29, 2018 7:26 pm

சபரிமலை கோவிலில் 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை: நாளை நடை திறக்கப்படுகிறது 201812290925194652_Sabarimala-Ayyappan-Temple-makaravilakku-pooja-on-14th_SECVPF

சபரிமலை கோவிலில் 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை:
நாளை நடை திறக்கப்படுகிறது

நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு,
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர்
16-ந்தேதி திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று
வந்தது.

மண்டல பூஜை நேற்று முன்தினம் நடந்தது. இதில்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான
ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
செய்தனர். மண்டல பூஜைக்கு பின் அன்று
இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன்
கோவில் நடை நாளை ( ஞாயிற்றுக்கிழமை)
திறக்கப்படுகிறது. நாளை மாலை 5 மணிக்கு தந்திரி
கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி
வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார்.
தொடர்ந்து தீபாராதனை நடைபெறும்.

நாளைய தினம் மற்ற விஷேச பூஜைகள் நடை பெறாது.
இரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்ட பின் கோவிலை
சுத்தம் செய்யும் பணி நடைபெறும்.

31-ந்தேதி (திங்கள்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை
திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளான நிர்மால்ய
தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் போன்றவை
நடைபெறும். பிரசித்திப்பெற்ற மகர சங்கிரம பூஜை
மற்றும் மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14-ந்தேதி
மாலையில் நடைபெறுகிறது.

இதையொட்டி, மகர விளக்கு தினத்தில் ஐயப்பனுக்கு
அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் வருகிற 12-ந் தேதி
பந்தளம் வலிய கோயிக்கல் கோவிலில் இருந்து
ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.

முன்னதாக 11-ந்தேதி அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு
ஐயப்ப பக்தர் குழுவினரின் எருமேலி பேட்டை துள்ளல்
நடைபெறும்.

16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை இரவு 7 மணிக்கு படி
பூஜை நடைபெறும். 20-ந்தேதி பந்தளம் கொட்டாரம்
ராஜ பிரதிநிதியின் தரிசனத்திற்கு பின் கோவில்
நடை அடைக்கப்படும்.
-
-------------------------------
மாலைமலர்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Dec 29, 2018 7:42 pm

காப்பி செய்தமையை பாராட்டி தங்கள்  சொந்த கருத்தை  
ஏதேனும் பதிவீர்களா என ஆவலுடன்  எதிர் பார்க்கிறேன்.
காப்பி செய்வதை தவிர்த்து.............................

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக