புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்மோகன் வாழ்க்கை படத்திற்கு காங்., எதிர்ப்பு Poll_c10மன்மோகன் வாழ்க்கை படத்திற்கு காங்., எதிர்ப்பு Poll_m10மன்மோகன் வாழ்க்கை படத்திற்கு காங்., எதிர்ப்பு Poll_c10 
5 Posts - 63%
heezulia
மன்மோகன் வாழ்க்கை படத்திற்கு காங்., எதிர்ப்பு Poll_c10மன்மோகன் வாழ்க்கை படத்திற்கு காங்., எதிர்ப்பு Poll_m10மன்மோகன் வாழ்க்கை படத்திற்கு காங்., எதிர்ப்பு Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மன்மோகன் வாழ்க்கை படத்திற்கு காங்., எதிர்ப்பு Poll_c10மன்மோகன் வாழ்க்கை படத்திற்கு காங்., எதிர்ப்பு Poll_m10மன்மோகன் வாழ்க்கை படத்திற்கு காங்., எதிர்ப்பு Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்மோகன் வாழ்க்கை படத்திற்கு காங்., எதிர்ப்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 28, 2018 1:57 pm

மன்மோகன் வாழ்க்கை படத்திற்கு காங்., எதிர்ப்பு Tamil_News_large_2179059
-
புதுடில்லி :
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையை
சித்தரிக்கும் ' தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்'
(The Accidental Prime Minister) என்ற படத்தை
வெளியிடுவதற்கு காங்., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மீடியா
ஆலோசகர் சஞ்சயா பாரு எழுதிய புத்தகத்தை
அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள பாலிவுட் படம்,
' தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்'.

இப்படம் ஜனவரி 11 ம் தேதி ரிலீசாக உள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில்
மன்மோகன் சிங் குறித்து தவறான தகவல்கள்
தரப்பட்டுள்ளதாக கூறி, படத்தை வெளியிடுவதற்கு
மகாராஷ்டிர இளைஞர் காங்., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இப்படத்தில் நடிகர் அனுபம் கெர், மன்மோகன் சிங்
வேடத்தில் நடித்துள்ளார். 2014 ம் ஆண்டு லோக்சபா
தேர்தலில் காங்., பெற்ற தோல்விக்கு மன்மோகன் சிங் தான்
காரணம் என்பது போல் இப்படத்தில் காட்டப்பட்டுள்ளதாக
காங்., குற்றம்சாட்டி உள்ளது.

தங்களின் கோரிக்கையை ஏற்று சில மாற்றங்களை செய்தால்
மட்டுமே நாடு முழுவதும் படத்தை வெளியிட அனுமதிக்க
போவதாக இளைஞர் காங்., தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மன்மோகன் சிங் வெறும் பெயரளவிலேயே
பிரதமர் நாற்காலியில் இருக்க வைக்கப்பட்டாரா என
பா.ஜ.,வும் கேள்வி எழுப்பி உள்ளது.
-
---------------------------------
தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 28, 2018 5:24 pm

மௌன படமா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Sat Dec 29, 2018 10:44 am

T.N.Balasubramanian wrote:மௌன படமா?

ரமணியன்


மன்மோகன் வாழ்க்கை படத்திற்கு காங்., எதிர்ப்பு 1f604 மன்மோகன் வாழ்க்கை படத்திற்கு காங்., எதிர்ப்பு 1f604

கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Sat Dec 29, 2018 10:47 am

கருத்து சுதந்திரம் பற்றி மூச்சுக்கு முந்நூறு முறை பேசும் அறிவு ஜீவிகள்,இடது சாரிகள்,"முற்போக்கு" கட்சிகள்,கமல்,பிரகாஷ்ராஜ் போன்றோர் ஏன் இதற்கு எந்த கருத்தும் கூறவில்லை?


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 30, 2018 2:03 pm

கோபால்ஜி wrote:கருத்து சுதந்திரம் பற்றி மூச்சுக்கு முந்நூறு முறை பேசும் அறிவு ஜீவிகள்,இடது சாரிகள்,"முற்போக்கு" கட்சிகள்,கமல்,பிரகாஷ்ராஜ் போன்றோர் ஏன் இதற்கு எந்த கருத்தும் கூறவில்லை?
மேற்கோள் செய்த பதிவு: 1290182
கேள்வி: அரசியல்வாதிகள்--என்பவர் யார்?
பதில் :
சில விஷயங்களில் வேண்டாத போது மூக்கை நுழைப்பார்கள் .
சமயம் கண்களை இறுக்க மூடிக்கொள்வார்கள்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Dec 31, 2018 10:52 pm

T.N.Balasubramanian wrote:மௌன படமா?

ரமணியன்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது பிம்பமாவது பேசுகிறதா என்று பார்ப்போம்...



மன்மோகன் வாழ்க்கை படத்திற்கு காங்., எதிர்ப்பு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமன்மோகன் வாழ்க்கை படத்திற்கு காங்., எதிர்ப்பு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மன்மோகன் வாழ்க்கை படத்திற்கு காங்., எதிர்ப்பு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக