ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாங்கல்ய தாரணம் --சிறப்பு

2 posters

Go down

மாங்கல்ய தாரணம் --சிறப்பு Empty மாங்கல்ய தாரணம் --சிறப்பு

Post by ayyasamy ram Fri Dec 28, 2018 6:14 pm


மாங்கல்ய தாரணம் --சிறப்பு Large_124756876

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
என்று சொல்வார்கள். இத்தகைய திருமணத்தில் பல்வேறு
சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

திருமணத்தில் சடங்கு சம்பிரதாயங்கள் எத்தனையோ
இடம் பெற்றாலும், மணமகளுக்கு மணமகன் தாலி
கட்டுவதுதான் ஹைலைட்.

மாங்கல்ய தாரணம் என்று இதைக் குறிப்பிடுவர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட புனித நேரத்தில், மங்கள
நாதஸ்வரமும் மேளமும் முழங்க கிழக்கு நோக்கி
அமர்ந்துள்ள மணப்பெண்ணை நேராக நோக்கி,
அவள் கழுத்தில் மங்கள தாலியைக் கட்டுகின்றான்.

முதல் முடிச்சை மணமகனும் மற்ற இரண்டை அவன்
சகோதரியும் போட, மாங்கல்ய தாரணம் நடை
பெறுகிறது.

கல்யாணம் என்பது பெண்களுக்குத்தான் சிறப்பைத்
தரும். பார்வதி கல்யாணம், லக்ஷ்மி கல்யாணம்,
கௌரீ கல்யாணம், சீதா கல்யாணம், வள்ளி கல்யாணம்,
ருக்மிணி கல்யாணம் என்று பெண்கள் பெயரில்
இணைந்து விளங்கிவருவது கல்யாணமாகும்.

அதன் சிறப்பு அம்சம் என்னவென்றால், மாங்கல்யம்
(தாலி) அணிவதாகும்.

திருமாங்கல்ய சரடு எனும் தாலிக்கயிற்றில் மூன்று
முடிச்சு இடுவதுதான் தாலி கட்டுதல். இறைவன்,
தேவர்கள் மற்றும் விண்ணவர்களின் சாட்சியாகப்
போடப்படுவது முதல் முடிச்சு.

முன்னோர்களின் சாட்சியாக இரண்டாவது முடிச்சு.
பெற்றோர்கள், திருமணத்துக்கு வருகை தந்தவர்களின்
சாட்சியாகக் போடப்படுவது மூன்றாம் முடிச்சு.

அறம், பொருள், இன்பம் படி வாழ்க்கை நடத்துவோம்
என்பதைக் குறிப்பதற்கு மூன்று முடிச்சு. பிரம்மா,
விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் பெயரால்
உறவை உறுதிப்படுத்துவது.

கணவன், மூத்தோன், இறைவன் ஆகிய மூவரின்
சொற்படி நடக்க மூன்று முடிச்சு.

விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் என்னும் மூன்று
நிலைகளை இந்த முடிச்சுகள் குறிக்கும். இந்த மூன்று
நிலையிலும் ஒரு பெண் தெய்வீக உணர்வுடன் இருக்க
வேண்டும்.

எண்ணம், சொல், செயல் மூன்றாலும் தூய்மை
மிக்கவளாகத் திகழ வேண்டும். தெய்வ பக்தி, குடும்பப்
பெரியவர்களிடம் மதிப்பு, கணவரிடம் அன்பு
ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும்.
-
----------------------------------------
அஸ்ட்ரோ சுந்தர்ராஜன்
-தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாங்கல்ய தாரணம் --சிறப்பு Empty Re: மாங்கல்ய தாரணம் --சிறப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 28, 2018 7:05 pm

மாங்கல்ய தாரணம் --சிறப்பு 3838410834 மாங்கல்ய தாரணம் --சிறப்பு 103459460 மாங்கல்ய தாரணம் --சிறப்பு 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum