ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலியைப் போற்றவும் பாதுகாக்கவும் பரிகார ஸ்தலங்கள்

2 posters

Go down

 தாலியைப் போற்றவும் பாதுகாக்கவும் பரிகார ஸ்தலங்கள் Empty தாலியைப் போற்றவும் பாதுகாக்கவும் பரிகார ஸ்தலங்கள்

Post by ayyasamy ram Fri Dec 28, 2018 6:06 pm

 தாலியைப் போற்றவும் பாதுகாக்கவும் பரிகார ஸ்தலங்கள் Thali
குரு மற்றும் சுக்கிரனின் காரகம் பெற்ற திருமாங்கல்யத்தைக் கழுத்தில் அணிந்துக்கொண்டிருந்தாலே பாதி தோஷங்கள் நீங்கும். அதனை, மஞ்சள் பூசி பராமரித்து வர தாலி பாக்கியம் நிலைக்கும்.

சுக்கிர ஸ்தலமான ஸ்ரீரங்கத்துக்கு அடிக்கடி வெள்ளிக்கிழமைகளில் சென்று தரிசித்து வர மாங்கல்ய தோஷங்கள் விலகும்.

செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனை வழிபட, தாலி தோஷங்கள் நீங்கும்.

வீட்டில், வெள்ளிக்கிழமைகளில் மஹாலஷ்மி பூஜை செய்வது மற்றும் சுமங்கலி பூஜை செய்வது ஆகியவை மாங்கல்ய பலம் தரும் வழிபாட்டு முறைகளாகும்.

இன்றைய கோச்சாரப்படி வெள்ளிக்கிழமையும் சுக்கிர பகவானின் பூர நக்ஷத்திரமும் சூரியனை அதிபதியாகக் கொண்ட உத்திர நக்ஷத்திரமும் இணைந்த நாளில் மாலையில் வீட்டில் விளக்கேற்றி விளக்கின்முன் வேண்டி வணங்கிவர மாங்கல்ய பலம் மற்றும் புத்திர பாக்கியம் போன்ற அனைத்தும் கிட்டும்.

மேலும் சுக்கிரனின் அதிபதியாகக் கொண்ட பூர நட்சத்திரமும் சூரியனை அதிபதியாகக் கொண்ட உத்திர நக்ஷத்திரமும் கட்டில் வடிவத்தைப் பெற்றுள்ளதால் இந்த இரு நட்சத்திரங்கள் மாங்கல்ய பலத்தோடு சந்தான பிராப்தியையும் தரவல்லதாகும்.

ஒரு ஜாதகத்தில் சூரியன் - சுக்கிரன் இருவருக்கும் இடையேயுள்ள இடைவெளியை பொறுத்தே திருமணம், தாம்பத்திய சுகம், குழந்தை பாக்கியம், கணவன் மனைவி பிரிவு, பலதாரம் போன்றவை தீர்மானிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தாலியைப் போற்றவும் பாதுகாக்கவும் பரிகார ஸ்தலங்கள் Empty Re: தாலியைப் போற்றவும் பாதுகாக்கவும் பரிகார ஸ்தலங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 28, 2018 7:32 pm

அருமையான பதிவு நன்றி அம்மா
 தாலியைப் போற்றவும் பாதுகாக்கவும் பரிகார ஸ்தலங்கள் 3838410834  தாலியைப் போற்றவும் பாதுகாக்கவும் பரிகார ஸ்தலங்கள் 103459460  தாலியைப் போற்றவும் பாதுகாக்கவும் பரிகார ஸ்தலங்கள் 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum