புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேப் பார்த்து வண்டி ஓட்டுனா இப்படிதான்  Poll_c10மேப் பார்த்து வண்டி ஓட்டுனா இப்படிதான்  Poll_m10மேப் பார்த்து வண்டி ஓட்டுனா இப்படிதான்  Poll_c10 
5 Posts - 63%
heezulia
மேப் பார்த்து வண்டி ஓட்டுனா இப்படிதான்  Poll_c10மேப் பார்த்து வண்டி ஓட்டுனா இப்படிதான்  Poll_m10மேப் பார்த்து வண்டி ஓட்டுனா இப்படிதான்  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மேப் பார்த்து வண்டி ஓட்டுனா இப்படிதான்  Poll_c10மேப் பார்த்து வண்டி ஓட்டுனா இப்படிதான்  Poll_m10மேப் பார்த்து வண்டி ஓட்டுனா இப்படிதான்  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேப் பார்த்து வண்டி ஓட்டுனா இப்படிதான்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 24, 2018 8:22 pm

மேப் பார்த்து வண்டி ஓட்டுனா இப்படிதான்  Master


2018 இல் நடந்த பல சுவாரஸ்ய நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.


வெளிநாட்டில் உபேர் கேப் டிரைவர் ஒருவர் உபேர் அப் காட்டிய வழியில் பயணம் செய்துள்ளார். எதிர்பாராத விதமமாக இந்த கேப் அவரை ஒரு படிக்கட்டு வழியே பயணிக்க அறிவுறுத்தியது. சற்றும் யோசிக்காமல் காரை படி கட்டுகளில் இறக்கியுள்ளார். கார் பாதி வழியில் எடுக்க முடியாமல் சிக்கியது. இந்த போட்டோ இணையதளங்களில் வைரலாகிறது.

ரமணியன்

மேப் பார்த்து வண்டி ஓட்டுனா இப்படிதான்  1571444738 சமயம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 24, 2018 10:03 pm

ஹா...ஹா..ஹா....இங்கும் சில சமயங்களில் இப்படி ஆவதுண்டு ஐயா... முட்டு சந்தில் கொண்டுபோய் நிறுத்திவிடும்.... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி...திரும்ப வருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்...புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Dec 26, 2018 5:46 pm

krishnaamma wrote:ஹா...ஹா..ஹா....இங்கும் சில சமயங்களில் இப்படி ஆவதுண்டு ஐயா... முட்டு சந்தில் கொண்டுபோய் நிறுத்திவிடும்.... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி...திரும்ப வருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்...புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1289658

சூப்பருங்க சூப்பருங்க

அனுபவம் போல



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 26, 2018 6:35 pm

SK wrote:
krishnaamma wrote:ஹா...ஹா..ஹா....இங்கும் சில சமயங்களில் இப்படி ஆவதுண்டு ஐயா... முட்டு சந்தில் கொண்டுபோய் நிறுத்திவிடும்.... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி...திரும்ப வருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்...புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1289658

சூப்பருங்க சூப்பருங்க

அனுபவம் போல
மேற்கோள் செய்த பதிவு: 1289868

ஒருவர் வண்டியை எடுத்துக்கொண்டு 10 நிமிடத்தில் ஓரிடத்தை அடைந்தார்,
திரும்பி வருவதற்கு 40 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார்.
ஏண்டா திரும்பி வருவதற்கு இவ்வளவு நேரம் என்று கேட்டால்,
forward இல் போக 3 அல்லது 4 கியர் இருக்கு.
reverse இல் வருவதற்கு ஒரு கியர்தானே இருக்கு .
அதான் லேட் என்றானாம்.

ரமணியன்

இதன் எங்கிட்ட ஒருத்தன் சொன்னான் .
சரியான மொக்கை என்றேன்.




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 27, 2018 9:10 am

SK wrote:
krishnaamma wrote:ஹா...ஹா..ஹா....இங்கும் சில சமயங்களில் இப்படி ஆவதுண்டு ஐயா... முட்டு சந்தில் கொண்டுபோய் நிறுத்திவிடும்.... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி...திரும்ப வருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்...புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1289658

சூப்பருங்க சூப்பருங்க

அனுபவம் போல

ஐயோ ஆமாம் செந்தில்...புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 27, 2018 9:10 am

T.N.Balasubramanian wrote:
SK wrote:
krishnaamma wrote:ஹா...ஹா..ஹா....இங்கும் சில சமயங்களில் இப்படி ஆவதுண்டு ஐயா... முட்டு சந்தில் கொண்டுபோய் நிறுத்திவிடும்.... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி...திரும்ப வருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்...புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1289658

சூப்பருங்க சூப்பருங்க

அனுபவம் போல
மேற்கோள் செய்த பதிவு: 1289868

ஒருவர் வண்டியை எடுத்துக்கொண்டு 10 நிமிடத்தில் ஓரிடத்தை அடைந்தார்,
திரும்பி வருவதற்கு 40 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார்.
ஏண்டா திரும்பி வருவதற்கு இவ்வளவு நேரம் என்று கேட்டால்,
forward இல் போக 3 அல்லது 4 கியர் இருக்கு.
reverse இல் வருவதற்கு ஒரு கியர்தானே இருக்கு .
அதான் லேட் என்றானாம்.

ரமணியன்

இதன் எங்கிட்ட ஒருத்தன் சொன்னான் .
சரியான மொக்கை என்றேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1289872

மரண கடி ஐயா .....புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 28, 2018 1:48 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 28, 2018 4:20 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக