புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘சிப்’ இல்லாத ஏ.டி.எம். கார்டு மூலம் இனி பணம் எடுக்க முடியாது
Page 1 of 1 •
சென்னை,
‘சிப்’ இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் மூலம் இனி பணம்
எடுக்கவோ, கடைகளில் பொருட்கள் வாங்கவோ
முடியாது. எனவே பழைய கார்டுகளை வங்கிகளில்
செலுத்தி புதிய கார்டுகளை பெற்றுக்கொள்ளுமாறு
அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
‘சிப்’ உள்ள ஏ.டி.எம். கார்டுகள்
வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கி உள்ள
ஏ.டி.எம். கார்டு மூலம் எளிதாக மோசடி நடந்து வருகிறது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கிக்கு வாடிக்கையாளர்கள் பலர்
புகார் அளித்தனர். எனவே மோசடியை தடுக்க பழைய
முறையிலான ஏ.டி.எம். கார்டுகளுக்கு பதிலாக ‘சிப்’
வைக்கப்பட்ட டெபிட், கிரெடிட் கார்டுகளை
வாடிக்கையாளர்களுக்கு வழங்க அனைத்து வங்கிகளுக்கும்
கடந்த 2015-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில்
இருந்து படிப்படியாக இது நடைமுறைக்கு வந்தது. ‘சிப்’ இல்லாத
ஏ.டி.எம். கார்டுகள் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி (நேற்று)
முதல் செயல்படாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
எனவே பெரும்பாலான வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது
பழைய ஏ.டி.எம். கார்டுகளை கொடுத்து ‘சிப்’ உள்ள புதிய
ஏ.டி.எம். கார்டுகளை வாங்கி விட்டனர்.
பணம் எடுக்க முடியவில்லை
ஆனால் சிலர் இன்னமும் புதிய ஏ.டி.எம். கார்டு வாங்காமல்
உள்ளனர். இதனை கண்டுகொள்ளாமல் இருந்த
வாடிக்கையாளர்களின் டெபிட், கிரெடிட் கார்டுகள்
நேற்று முதல் செயல்படவில்லை.
குறிப்பாக சென்னையில் பல வாடிக்கையாளர்கள்
ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க முடியாமல்
ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
சிலர் ஷாப்பிங் மால்களில் பொருட்கள், சேவைகள்
பெற்று பணம் செலுத்த இயலாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதுகுறித்து இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன
பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கூறியதாவது:-
தபாலில் அனுப்பி வைப்பு
‘சிப்’ இல்லாத டெபிட், கிரெடிட் ஏ.டி.எம். கார்டுகள்
ஜனவரி 1-ந்தேதி (நேற்று) முதல் வேலை செய்யாது
என்பதால் அந்த கார்டுகளை வைத்து ஏ.டி.எம்.
மையங்களில் பணம் எடுக்கவோ, கடைகளில் ‘ஸ்வைப்’
செய்து பொருட்கள் வாங்கவோ முடியாது.
எனவே பழைய கார்டுகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள்,
அவற்றை வங்கியில் கொடுத்து ‘சிப்’ வைத்த புதிய
ஏ.டி.எம். கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம். வாடிக்கையாளர்
பெயர் இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் ஒரே நாளிலும், பெயருடன்
கூடிய கார்டுகள் 7 நாட்கள் அவகாசத்திலும் வழங்கப்படுகிறது.
சாதாரண வகை கார்டுகளை வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு
பதிவு தபாலில் அனுப்பி வருகிறது. மஞ்சள் நிற மாஸ்டர்
கார்டுகளை வாடிக்கையாளர்கள் வங்கிகளில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
இந்த உத்தரவு அனைத்து சர்வதேச, உள்நாட்டு வங்கிகளின்
டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கும் பொருந்தும்.
-
தினத்தந்தி

Similar topics
» ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க கார்டு தேவையில்லை!
» இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது !
» ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் செலுத்தியவருக்கு ரூ.1,000 பரிசு
» தமிழகம் முழுவதும் அஞ்சலக வாடிக்கையாளர்கள் 1 கோடி பேருக்கு சிப் ஏடிஎம் கார்டு: அனைத்து பயன்பாட்டிற்கும் உபயோகிக்கலாம்
» ஏடிஎம்- இல் பணம் எடுக்க ஆதார் அட்டை!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|