ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவமுடியுமா

2 posters

Go down

request உதவமுடியுமா

Post by ANUBAMA KARTHIK Fri Dec 28, 2018 10:42 am

தமிழ் நாடு திறந்த நிலை பல்கலை கழகத்தின்நுழைவு தேர்வு  வினா தாள்களுக்கு விடை தெரிய வில்லை உதவமுடியுமா ?
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்


பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

Back to top Go down

request Re: உதவமுடியுமா

Post by T.N.Balasubramanian Fri Dec 28, 2018 5:22 pm

ANUBAMA KARTHIK wrote:தமிழ் நாடு திறந்த நிலை பல்கலை கழகத்தின்நுழைவு தேர்வு  வினா தாள்களுக்கு விடை தெரிய வில்லை உதவமுடியுமா ?
மேற்கோள் செய்த பதிவு: 1290085

என்னது இது? தேவை புரியவில்லையே?வினா தாளுக்கு விடையை சேர போகிறவர்கள்தானே எழுதணும்? வசூல் ராஜா (சினிமா)/ IPS ஆபீசர் மாதிரி உதவியா?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

request Re: உதவமுடியுமா

Post by ANUBAMA KARTHIK Sat Dec 29, 2018 11:41 am

T.N.Balasubramanian wrote:
ANUBAMA KARTHIK wrote:தமிழ் நாடு திறந்த நிலை பல்கலை கழகத்தின்நுழைவு தேர்வு  வினா தாள்களுக்கு விடை தெரிய வில்லை உதவமுடியுமா ?
மேற்கோள் செய்த பதிவு: 1290085

என்னது இது? தேவை புரியவில்லையே?வினா தாளுக்கு விடையை சேர போகிறவர்கள்தானே எழுதணும்? வசூல் ராஜா (சினிமா)/ IPS ஆபீசர் மாதிரி உதவியா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1290118 தேர்வு எழுத போவது நான் தான் ஐயா உங்கள் வசூல் ராஜா ஒப்பீடு என் தேர்வு பயத்தையும் 40 வயதுக்கு படிக்கிரோமே என்ற கூச்சத்தையும் போக்கியது நன்றி என்னிடம் உள்ள மாதிரி வினாத்தாள்கள் PDF போர்மடி ல் உள்ளன அவைகளை எப்படி நமது தளத்தில் ஏற்றுவது ?
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்


பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

Back to top Go down

request Re: உதவமுடியுமா

Post by T.N.Balasubramanian Sat Dec 29, 2018 4:02 pm

ANUBAMA KARTHIK wrote:
T.N.Balasubramanian wrote:
ANUBAMA KARTHIK wrote:தமிழ் நாடு திறந்த நிலை பல்கலை கழகத்தின்நுழைவு தேர்வு  வினா தாள்களுக்கு விடை தெரிய வில்லை உதவமுடியுமா ?
மேற்கோள் செய்த பதிவு: 1290085

என்னது இது? தேவை புரியவில்லையே?வினா தாளுக்கு விடையை சேர போகிறவர்கள்தானே எழுதணும்? வசூல் ராஜா (சினிமா)/ IPS ஆபீசர் மாதிரி உதவியா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1290118 தேர்வு எழுத போவது நான் தான் ஐயா உங்கள் வசூல் ராஜா ஒப்பீடு என் தேர்வு பயத்தையும் 40 வயதுக்கு படிக்கிரோமே என்ற கூச்சத்தையும் போக்கியது நன்றி என்னிடம் உள்ள மாதிரி வினாத்தாள்கள் PDF போர்மடி ல் உள்ளன அவைகளை எப்படி நமது தளத்தில் ஏற்றுவது ?
மேற்கோள் செய்த பதிவு: 1290189

வாழ்த்துகள் பல உங்கள் தேர்வில் வெற்றிக்கு!
படிப்பதற்கும் வயதிற்கும் தற்காலங்களில் சம்பந்தம் ஏதும் இல்லை.
நான் கூட இன்னமும் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

PDF போர்மட்டில் இருப்பதை மாற்றுவதற்கு நம் உறவுகள் உதவுவார்கள்.

நம்முடைய இணையதளத்தில் அதை எதற்காக தரவிறக்கம் செய்யவேண்டும் என்பதுதான்
எந்தன் அடுத்த கேள்வி.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

request Re: உதவமுடியுமா

Post by Guest Sun Dec 30, 2018 6:23 pm

எனக்கு தெரிந்த தகவல்,
>பிடிஎஃப் ஐ -வேட் -ஆக மாற்றி பதிவிடலாம்.
>copy and paste செய்யலாம்.
>இமேஜ் file ஆக மாற்றி நேரடியாக பதிவிடலாம்.
இவை மூன்று சுலபமான வழி.
>இலவச file hosting மூலம் லிங்கை பகிரலாம்.
பகிர்ந்தால் நான் அல்லது வேறு யாராவது உதவலாம்.
tnou/gate/deet மற்றும் வேறு சில பக்கங்களிலும் Q/Answer key இருக்கிறது.பார்க்கலாம்.
avatar
Guest
Guest


Back to top Go down

request Re: உதவமுடியுமா

Post by ANUBAMA KARTHIK Mon Dec 31, 2018 4:39 pm

சக்தி18 wrote:எனக்கு தெரிந்த தகவல்,
>பிடிஎஃப் ஐ -வேட் -ஆக மாற்றி பதிவிடலாம்.
>copy and paste செய்யலாம்.
>இமேஜ் file ஆக மாற்றி நேரடியாக பதிவிடலாம்.
இவை மூன்று சுலபமான வழி.
>இலவச file hosting மூலம் லிங்கை பகிரலாம்.
பகிர்ந்தால் நான் அல்லது வேறு யாராவது உதவலாம்.
tnou/gate/deet மற்றும் வேறு சில பக்கங்களிலும் Q/Answer key இருக்கிறது.பார்க்கலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1290247
நன்றி
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்


பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

Back to top Go down

request Re: உதவமுடியுமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum