புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_m101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_m101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_m101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c10 
5 Posts - 4%
prajai
1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_m101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c10 
4 Posts - 3%
Jenila
1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_m101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c10 
2 Posts - 2%
jairam
1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_m101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c10 
2 Posts - 2%
kargan86
1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_m101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_m101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_m101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c10 
1 Post - 1%
M. Priya
1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_m101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_m101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_m101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c10 
51 Posts - 29%
mohamed nizamudeen
1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_m101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c10 
9 Posts - 5%
prajai
1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_m101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c10 
6 Posts - 3%
Jenila
1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_m101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c10 
4 Posts - 2%
Rutu
1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_m101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c10 
3 Posts - 2%
jairam
1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_m101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_m101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_m101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_m101970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது????

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 27, 2018 10:59 am

1970 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்????

1970 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும்.

????1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது????

???? காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார்.

???? வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.

???? ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்…

????ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை…

????பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்…

????விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது…

???? மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்…

???? உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் சிறுசிறுக கட்டி, அதை அக்கா தங்கைக்கு அம்மாவே தன் கையால் குத்தி அழகு பார்த்தார்…

????மாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்…

???? வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்…

???? அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நம் விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்…

???? ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்…

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 27, 2018 10:59 am

அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தது…

???? ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கி இருக்கிறோம்…

????ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில் ஈ காக்கைகள் கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது…

????ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது…

???? உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து கொண்டிருந்தோம்…

????தீபாவளி ரம்ஜான் என பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துன் ஒன்றாக சேர்ந்து போனோம்… அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தோம்…

????ஒரு தெருவிற்கு இரண்டு பேர் காதலிப்பதே அபூர்வமாக இருந்தது… அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் தற்கொலை செய்துகொண்டனர்…

???? பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை (க்ரிட்டிங் கார்டு) வாங்க கடைகளில் அலை மோதினோம்…

???? 10வது மற்றும் 12வது ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்…

???? யாராவது செல்போன் (சாதாரண 1100) வைத்திருந்தால் அதை ஆச்சரியமாக வாங்கி தொட்டு பார்த்தோம்…

???? நம் அக்காவும் தங்கையும் குதிரை வால் சடை போட்டு வீதிகளில் வலம் வந்தனர்…

????பணக்கார வீட்டு இளம் பெண்கள் BSA SLR சைக்கிள் வைத்திருந்தார்கள்…

????10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல் பழக்கம் இருந்தது…

????போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்…

???? வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது…

???? வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்.

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 27, 2018 11:00 am

ஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தார்…

???? 10ல் 8 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது…

???? 10ல் 8 ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது…

???? பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்…

???? கிணற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது…
பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது…
அடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது…

???? பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் பைகளையே உபயோகித்தோம்…

???? தரையில்தான் அதிகபட்சம் உறங்கினோம்… பாயை தவிர வேறொன்றை கண்டதில்லை…

???? 12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது…

???? இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்…

உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட சாத்தியமில்லை… பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை… அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்…

நன்றி whatsup !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 27, 2018 2:00 pm

1990 என்பதற்கு பதில் 1960 /70 என்றால் மிக பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்.

1970 /75 லிருந்தே மாற்றங்கள் இங்கொன்று, அங்கொன்று என தெரிய தொடங்கிவிட்டன.

ரசிக்கும் படியாக இருக்கின்றன.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 27, 2018 2:06 pm

மேலும் காலையில் 5 1/2 மணிக்கு ஹிந்து பேப்பர் போடும்போதே,
ஏண்டாப்பா கொஞ்சம் சீக்கிரம் வந்து போடக்கூடாதா ? என்ற கேள்வி.

காலையிலே எழுந்தவுடனே காபி கொஞ்சம் பேப்பர் கொஞ்சம் என்று
மூழ்கி விடுகிறீர்கள், அப்பிடி என்னதான் அதில் இருக்கு? என்ற அங்கலாய்ப்பு
அடுக்களையிலிருந்து.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 27, 2018 2:16 pm

T.N.Balasubramanian wrote:1990 என்பதற்கு பதில் 1960 /70 என்றால் மிக பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்.

1970 /75 லிருந்தே மாற்றங்கள் இங்கொன்று, அங்கொன்று என தெரிய தொடங்கிவிட்டன.

ரசிக்கும் படியாக இருக்கின்றன.

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1290011

மாத்திவிடுகிறேன் ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 27, 2018 2:20 pm

T.N.Balasubramanian wrote:மேலும் காலையில் 5 1/2 மணிக்கு ஹிந்து பேப்பர் போடும்போதே,
ஏண்டாப்பா கொஞ்சம் சீக்கிரம் வந்து போடக்கூடாதா ? என்ற கேள்வி.

காலையிலே எழுந்தவுடனே காபி கொஞ்சம் பேப்பர் கொஞ்சம் என்று
மூழ்கி விடுகிறீர்கள், அப்பிடி என்னதான் அதில் இருக்கு? என்ற அங்கலாய்ப்பு
அடுக்களையிலிருந்து.  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1290012

ம்ம்... எங்க அப்பா தாத்தா எல்லாம் இப்படித்தான் சொல்லி இருப்பார்கள்  ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 27, 2018 2:28 pm

நன்றி நன்றி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 27, 2018 2:48 pm

???? வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்… wrote:

அப்போதே ஒளியும் ஒலியும் இருந்ததா?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Dec 27, 2018 7:49 pm

உண்மை
1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? 3838410834 1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? 3838410834 1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது???? 3838410834

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக