ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாட்ஸ்-அப்பில் இதெல்லாம் செஞ்சா, உங்களுக்கு ஜெயில் நிச்சயம்!

3 posters

Go down

வாட்ஸ்-அப்பில் இதெல்லாம் செஞ்சா, உங்களுக்கு ஜெயில் நிச்சயம்! Empty வாட்ஸ்-அப்பில் இதெல்லாம் செஞ்சா, உங்களுக்கு ஜெயில் நிச்சயம்!

Post by T.N.Balasubramanian Thu Dec 27, 2018 6:29 pm

உஷாரய்யா.. உஷாரு.. வாட்ஸ்-அப்பில் இதெல்லாம் செஞ்சா, உங்களுக்கு ஜெயில் நிச்சயம்!
பேஸ்புக் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருவது வாட்ஸ்-அப் ஆகும். இது தகவல்தொடர்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் தவறான தகவல்கள் பகிரப்படுவதால் சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகிறது. மேலும் பல்வேறு விபரீத நிகழ்வுகளும் நடந்து விடுகின்றன. உலகம் முழுவதும் எளிதில் தொடர்பு கொள்ள வாட்ஸ்-அப் பெரிதும் உதவியாக இருக்கிறது. இந்த சூழலில் வன்முறையை தூண்டும் வகையில் சில வாட்ஸ்-அப் குழுக்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. ஆனால் சாட்டிங் தகவல்கள் முழுவதும் எண்ட்-டூ-எண்ட் என்கிரிப்ஷன் செய்யப்படுவதாக வாட்ஸ்-அப் உறுதியளிக்கிறது. மேலும் பயனாளர்கள் குறித்த தகவல்களை சேகரித்து, சட்டப்பூர்வ அமைப்புகளுக்கு தேவைப்படும் நேரத்தில் அளித்தும் வருகிறது. எனவே மெசேஜ் அனைத்தும் என்கிரிப்ஷன் செய்யப்பட்டாலும், போலீசார் கேட்கும் பொழுது சம்பந்தப்பட்ட நபரின் பெயர், ஐபி அட்ரஸ், மொபைல் எண், இடம், மொபைல் நெட்வொர்க், மொபைல் மாடல் ஆகிய தகவல்களை வாட்ஸ்-அப் அளிக்கிறது. இதன்மூலம் நாம் யாரிடம் சாட்டிங் செய்கிறோம், எவ்வளவு நேரம், என்ன தகவல்களை பரிமாறுகிறோம் என போலீசார் எளிதில் அறிந்து கொள்வர். அதேசமயம் உங்களது காண்டாக்ட் லிஸ்டையும் போலீசார் பெற முடியும். நம் நாட்டில் வாட்ஸ்-அப் பயனாளர்களுக்கு என தனியாக சட்டங்கள் ஏதும் இல்லை. எனவே வாட்ஸ்-அப் உதவி உடன், போலீசார் உங்களைக் கைது செய்யலாம். அதாவது, தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ன் படி, ஏதேனும் தவறுகள் செய்தால் மட்டுமே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நன்றி சமயம்

ரமணியன்

தொடர்கிறது



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாட்ஸ்-அப்பில் இதெல்லாம் செஞ்சா, உங்களுக்கு ஜெயில் நிச்சயம்! Empty Re: வாட்ஸ்-அப்பில் இதெல்லாம் செஞ்சா, உங்களுக்கு ஜெயில் நிச்சயம்!

Post by T.N.Balasubramanian Thu Dec 27, 2018 6:31 pm

-----------தொடர்ச்சி

1.குழு உறுப்பினர் யாரேனும் தவறாக நடந்து கொண்டால், வாட்ஸ்-அப் குரூப் அட்மின் கைது செய்யப்படலாம்
2.உடலை மையப்படுத்திய வியாபாரம், விபச்சாரம் போன்ற தகவல்களை வாட்ஸ்-அப் மூலம் பகிர்ந்து கொண்டால் கைது நிச்சயம்
3.முக்கிய பிரபலங்களை மார்பிங் செய்து, அந்த புகைப்படங்களை வாட்ஸ்-அப்பில் பகிர்ந்தால் கைது செய்யப்படலாம்
4.பெண்களை சீண்டும் வகையில், துன்புறுத்தும் வகையில் வாட்ஸ்-அப் தகவல் பரிமாற்றம் இருந்தால் கைது நடவடிக்கை உண்டு
5.வேறொரு நபரின் பெயரில் வாட்ஸ்-அப் கணக்கை வைத்திருந்தால் கைது செய்யப்பட வாய்ப்புண்டு
6.எந்தவொரு மதம் அல்லது கோவில் தொடர்பாக பிறர் புண்படும் படி தகவல் பரிமாற்றம் செய்தால் கைது செய்யப்படலாம்
7.மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலான, போலிச் செய்திகள், பொய் தகவல்கள் பரப்பினால் கைது செய்யப்படுவார்
8.போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை வாட்ஸ்-அப் மூலம் விளம்பரப் படுத்தவோ, விற்கவோ முயன்றால் கைது செய்யப்படுவார்.
9.குறிப்பிட்ட நபரை சட்டவிரோதமாக வீடியோ எடுத்து பகிர்ந்தால் கைது நடவடிக்கை உண்டு

10.ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள், கருத்துகள் வாட்ஸ்-அப் மூலம் பகிரப்பட்டால் நிச்சயம் கைது செய்யப்படுவார்
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாட்ஸ்-அப்பில் இதெல்லாம் செஞ்சா, உங்களுக்கு ஜெயில் நிச்சயம்! Empty Re: வாட்ஸ்-அப்பில் இதெல்லாம் செஞ்சா, உங்களுக்கு ஜெயில் நிச்சயம்!

Post by T.N.Balasubramanian Thu Dec 27, 2018 6:40 pm

9.குறிப்பிட்ட நபரை சட்டவிரோதமாக வீடியோ எடுத்து பகிர்ந்தால் கைது நடவடிக்கை உண்டு


வாட்ஸ்-அப்பில் இதெல்லாம் செஞ்சா, உங்களுக்கு ஜெயில் நிச்சயம்! 67258439

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாட்ஸ்-அப்பில் இதெல்லாம் செஞ்சா, உங்களுக்கு ஜெயில் நிச்சயம்! Empty Re: வாட்ஸ்-அப்பில் இதெல்லாம் செஞ்சா, உங்களுக்கு ஜெயில் நிச்சயம்!

Post by SK Thu Dec 27, 2018 7:34 pm

நம் பிரதமர் மோடி அவர்களை கலாய்த்தது வந்த மீம்ஸ்
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வாட்ஸ்-அப்பில் இதெல்லாம் செஞ்சா, உங்களுக்கு ஜெயில் நிச்சயம்! Empty Re: வாட்ஸ்-அப்பில் இதெல்லாம் செஞ்சா, உங்களுக்கு ஜெயில் நிச்சயம்!

Post by சிவனாசான் Fri Dec 28, 2018 8:04 pm

அய்யா ஈகரையில் யார்யார் போட்டோவையோ போட்டு பதிவுசெய்கிறார்களே
அதற்கு ஏதேனும் ---------------------உண்டா?
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

வாட்ஸ்-அப்பில் இதெல்லாம் செஞ்சா, உங்களுக்கு ஜெயில் நிச்சயம்! Empty Re: வாட்ஸ்-அப்பில் இதெல்லாம் செஞ்சா, உங்களுக்கு ஜெயில் நிச்சயம்!

Post by சிவனாசான் Fri Dec 28, 2018 8:05 pm

நல்லது நான் வாட்ஸ் அப்பக்கமே போவதில்லை கண்கும் இல்லிங்க...
தகவலுக்கு நன்றி அன்பரே நன்றி..
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

வாட்ஸ்-அப்பில் இதெல்லாம் செஞ்சா, உங்களுக்கு ஜெயில் நிச்சயம்! Empty Re: வாட்ஸ்-அப்பில் இதெல்லாம் செஞ்சா, உங்களுக்கு ஜெயில் நிச்சயம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வாட்ஸ் அப்பில் AI தொழில்நுட்பம்!
» வங்கிக்கணக்கு எண் காலாவதியானதாக வாட்ஸ்-அப்பில் தகவல் வந்தால் உஷார்;
» நண்பர்களே என்னை காப்பாற்றுங்கள்: வாட்ஸ் அப்பில் புகைப்படத்தை அனுப்பிய இளைஞன்
» வாட்ஸ்-அப்பில் வெளியான தபால் ஓட்டால் பரபரப்பு ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு
»  கொரோனா குறித்த தவறான செய்திகளை வாட்ஸ் அப்பில் பரப்பி விட்ட ஹீலர் பாஸ்கர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum