Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
குரோம்பேட்டை வெற்றி திரையரங்கின் 2018 டாப் 10-ல் கடைக்குட்டி சிங்கம் படத்துக்கு இடமில்லாதது ஏன்?
Page 1 of 1
குரோம்பேட்டை வெற்றி திரையரங்கின் 2018 டாப் 10-ல் கடைக்குட்டி சிங்கம் படத்துக்கு இடமில்லாதது ஏன்?
![குரோம்பேட்டை வெற்றி திரையரங்கின் 2018 டாப் 10-ல் கடைக்குட்டி சிங்கம் படத்துக்கு இடமில்லாதது ஏன்? Kadaikuttisingam1](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/26/original/kadaikuttisingam1.jpg)
2018-ல் பெரிய அளவில் வெற்றி படங்களில் ஒன்று -
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி
சிங்கம்.
சென்னையின் புறநகர்ப் பகுதியான குரோம்பேட்டையில்
உள்ள வெற்றி திரையரங்கம் மிகவும் புகழ்பெற்றது.
பலவருடங்களாக அப்பகுதியில் இயங்கிவருகிறது.
இந்தத் திரையரங்கின் நிர்வாக இயக்குநர்
ராகேஷ் கெளதமன், ஒவ்வொரு வருட இறுதியிலும் அந்தந்த
வருடத்தின் டாப் 10 பட்டியலை வெளியிடுவார்.
அதேபோல ரசிகர்களின் எண்ணிக்கையைக் கொண்டு
(வசூல் அல்ல) இந்த வருடம் அவர் வெளியிட்ட வெற்றி
திரையரங்கின் 2018 டாப் 10 பட்டியல்:
-------
1. 2.0
2. சர்கார்
3. காலா
4. செக்கச் சிவந்த வானம்
5. இரும்புத்திரை
6. 96
7. கோலமாவு கோகிலா
8. வடசென்னை
9. இமைக்கா நொடிகள்
10. தானா சேர்ந்த நொடிகள்
ஆச்சர்யமாக இந்தப் பட்டியலில் இந்த வருடத்தின்
சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான கடைக்குட்டி சிங்கம்
இடம்பெறவில்லை. அதேபோல சமீபத்தில் நன்குப்
பாராட்டைப் பெற்ற ராட்சசன் படமும்.
இதற்கு ராகேஷ் கெளதமன் ட்விட்டரில் அளித்த பதில்கள்:
* ராட்சசன் இந்த வருடத்தின் சிறந்த படம் என்பதில்
சந்தேகமில்லை. ஆனால் பல படங்கள் ஒரே சமயத்தில்
வெளியானதால் முதல் வாரம் அதற்கு ஒரு காட்சி மட்டுமே
ஒதுக்கப்பட்டது.
இது பார்வையாளர்களின் எண்ணிக்கையிலான பட்டியல்.
படம் குறித்த ரேட்டிங் கிடையாது.
* இந்தப் பட்டியலில் கடைக்குட்டி சிங்கம் படம் ஏன் இல்லை?
தமிழ்ப்படம் 2 படத்துடன் இதன் காட்சிகள் பகிரப்பட்டன.
இதன் வகைமை (கிராமத்துக்கதை) காரணமாக நகரத்தை
விடவும் தென் தமிழ்நாட்டுப் பகுதிகளில் கடைக்குட்டி சிங்கம்
பெரிய அளவில் வெற்றி பெற்றது என்று பதில் அளித்துள்ளார்.
வெற்றி திரையரங்கில் 2018 டாப் 10 பட்டியலில் 11 முதல் 15
இடங்களை இன்ஃபினிட்டி வார், கடைக்குட்டி சிங்கம், டிக்டிக்டிக்,
சீமராஜா, தமிழ்ப்படம் 2 ஆகிய படங்கள் பெற்றுள்ளன.
-
------------------------------------
தினமணி
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்தியில் தயாரான “சிங்கம்” படத்துக்கு தடை விதிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு
» கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்
» கடைக்குட்டி
» டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது!
» இலங்கைத் திரையரங்கின் ரசிகர் மத்தியில் பொன்னர் சங்கர் பிரசாந்த், தியாகராஜன்
» கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்
» கடைக்குட்டி
» டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது!
» இலங்கைத் திரையரங்கின் ரசிகர் மத்தியில் பொன்னர் சங்கர் பிரசாந்த், தியாகராஜன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|