Latest topics
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வுby ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் - பொது அறிவு வினா - விடைகள் -
4 posters
Page 1 of 1
உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் - பொது அறிவு வினா - விடைகள் -
---
சாலைச் சந்திப்பில் குறியீடாக பச்சை விளக்கு எரிந்தால்
என்ன செய்ய வேண்டும்?
-
சாலையைக் கடக்க வேண்டும்
-
----------------------------------------------
காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டு
பிடிக்கப்பட்டது?
-
சீனா
-
---------------------------------------------
உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் எது?
-
கம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான்
-
-----------------------------------------
ஆண்டர்சன் கூறிய நான்காவது அறிவு சார் நிலை?
-
பயன்படுத்துதல்
-
-------------------------------------------
ஜீன்ஸ் துணி யாரால், எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
-
லீவைஸ்ட்ராஸ், 1848
-
-------------------------------------------
காவிரி நதி எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது?
-
கர்நாடகா
-
------------------------------------------
வருமான வரித்துறையில் பயன்படுத்தப்படும்
TDS எதைக் குறிக்கிறது?
-
Tax Deducted at Source
-
------------------------------------------
விதிவரமுறைக்கு 5 படிநிலைகளை அமைத்தவர்?
-
ஹெர்பார்ட்
-
-----------------------------------------
ஸ்லாத், கோடியாக் மற்றும் ஹிமாலயன் பிளாக்
எந்த விலங்கினத்தைச் சார்ந்தது?
-
கரடி
-
-------------------------------------------
பால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்?
-
லூயி பாஸ்டியர்
-
----------------------------------------
நன்றி- தமிழ் விகாஸ்பீடியா
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் - பொது அறிவு வினா - விடைகள் -
..... .... ....
.
.
.
ஆனால் ஒரு சந்தேகம்.....
.
.
//உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் எது?
-
கம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான்//
ஆனால் இப்போது உமி இல் இருந்து எண்ணெய் எடுக்கிறார்களே......
.
.
.
ஆனால் ஒரு சந்தேகம்.....
.
.
//உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் எது?
-
கம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான்//
ஆனால் இப்போது உமி இல் இருந்து எண்ணெய் எடுக்கிறார்களே......
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் - பொது அறிவு வினா - விடைகள் -
எனக்கு தெரிந்து நாங்கள் உமியிலிருந்து பல்பொடி தயார் பண்ணுவோம்.
உமியை கருக்கி சலித்து அதன் கூட சிறிது உப்பு,பூங்கற்பூரம் போட்டால்
கால்கேட் எல்லாம் பிச்சை வாங்கவேண்டும்.
அப்பிடியே தொடர்ந்திருந்தால் காஜல் அகர்வாலுக்கு கால்கேட் க்கு
பதிலாக இடது கையில் கரிப்பொடி /வலது விரலால் பல் தேய்ப்பதுபோல்
விளம்பர படம் வந்திருக்கும்.
ரமணியன்
உமியை கருக்கி சலித்து அதன் கூட சிறிது உப்பு,பூங்கற்பூரம் போட்டால்
கால்கேட் எல்லாம் பிச்சை வாங்கவேண்டும்.
அப்பிடியே தொடர்ந்திருந்தால் காஜல் அகர்வாலுக்கு கால்கேட் க்கு
பதிலாக இடது கையில் கரிப்பொடி /வலது விரலால் பல் தேய்ப்பதுபோல்
விளம்பர படம் வந்திருக்கும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Similar topics
» பொது அறிவு (வினா & விடை)
» பொது அறிவு வினா விடைகள்.!!
» தென்னிந்தியாவின் மிக நீளமான ஆறு? (பொது அறிவு-வினா & விடைகள்)
» பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு
» வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
» பொது அறிவு வினா விடைகள்.!!
» தென்னிந்தியாவின் மிக நீளமான ஆறு? (பொது அறிவு-வினா & விடைகள்)
» பொது அறிவு (வினா & விடையுடன்) - தொடர் பதிவு
» வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|