புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்தமான் - இறுதிச்சுற்று..!
Page 1 of 8 •
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆகஸ்ட் 6 ந்தேதி மறுபடியும் எனது பயணம் அந்தமானுக்கு அடுத்த சுற்றாக துவங்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆம்! அடுத்த சுற்று தான். இறுதிச்சுற்று இல்லை. சென்ற முறை பார்க்காமல் விட்டதையெல்லாம் மறுபடியும் பார்க்கும் சந்தர்ப்பம் நேரிடும் என்பதும் நான் எதிர்பார்த்திருக்கவில்லை.
எதிர்பாராத நிகழ்வுகள் தானே நம்மை எப்போதும் வாழ்க்கையில் சுவாரசியம் குறையாமல் வைத்துக்கொள்ள செய்கிறது. என்னை பொருத்தவரையிலும் இந்த பயணமும் அப்படித்தான் அமைந்து விட்டது.
இந்தமுறை offer ல், சென்ற முறை வராதவர்கள் எல்லாம் போக திட்டமிட்டார்கள். உடன் வரச்சொல்லி எங்களையும் கட்டாயப்படுத்தவே நாங்கள் போவதும் ஊர்ஜிதமானது.
நாங்கள் மொத்தம் பதினான்கு பேர்கள். Offer புக்கிங் என்பதால் ஸ்பைஸ் ஜட்டில் பத்து பேருக்கு மட்டுமே புக் செய்ய முடிந்தது. மீதமுள்ள நான்கு பேருக்கு அன்று காலை புறப்படும் ஏர் இன்டியா flight ல் புக் செய்யப்பட்டது.
இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் நபர் ஒருவருக்கு ரூபாய் 2,800/- ஆகும். சென்ற வருடம் அக்டோபர் கடைசி வாரத்தில் புக் செய்தோம்.
மாதங்கள் வெகு வேகமாக ஓடி, ஒரு வழியாக கிளம்பும் நாளும் வந்தது. ஆனால், நாங்கள் கிளம்புவதற்கு சில நாட்களுக்கு முன்னரே போர்ட் ப்ளேயர் சென்ற விமானம் ஒன்று மறைந்து விட்ட தகவல் வேறு அடிவயிற்றில் பீதியை கிளப்பிக்கொண்டு இருந்தது. சுருளும் பீதியை ஓரம் கட்டிவிட்டு புளியோதரை, தயிர் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய்-உருளை கிழங்கு வதக்கலுடன் கிளம்பியும் விட்டோம்.
நாங்கள் பத்து பேர்கள் ஒரு குரூப்பாகவும், மீதம் உள்ள நான்கு பேர்கள் ஒரு குழுவாகவும் – தனித்தனியே பயணித்து போர்ட் ப்ளேயர் வந்திறங்கினோம். ஆனால், சென்ற முறையை விட இம்முறை ஆட்கள் அதிகம் என்பதால் அமர்க்களமும் அதிகமாகவே இருந்தது. (Flight –டே சும்மா அதிர்ந்திடுச்சி இல்ல....! அதனால் தான் விமானத்தினுள் குலுக்கல்கள் அதிகம் காணப்பட்டது போல.....)
நன்றாக ஜாலியான பொழுதுகள் கழிந்தது தெரியாமல் கனவு போல பயணம் முடிந்து திரும்பி விட்டோம். மற்றுமொரு மறக்க இயலாத நினைவலைகள் மனதின் ஓரத்தில் சந்தோஷமாய் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கிறது.
அதன் விளைவாய்.... இதோ, நீங்களும் சேர்ந்து அதில் நனைய எனது அடுத்த பயணக்கட்டுரை துவங்குகிறது. வழக்கம் போல உடன் வாருங்கள்.

எங்களுக்கு முன்னால் வந்த நால்வரும் காலை ஒன்பது மணிக்கும், நாங்கள் மாலை மூன்று மணிக்கும் அந்தமான் வந்திறங்கினோம். இம்முறை takeoff ம், landing ம் ரொம்பவே பயமுறுத்தும் விதமாக இருந்தது.
உடன் வந்த என் நாத்தனார் take off ஆகும் போது கண்ணை இருக்க மூடியவள் தான். அந்தமானில் வந்து தான் கண்களையே திறந்தாள். அப்படி ஒரு பயம் அவளுக்கு.
நாங்கள் மேலேயே(!) சாப்பாட்டை முடித்துவிட்டிருந்தபடியால், ஹோட்டலுக்கு வந்துமே சற்றைக்கெல்லாம் சுற்றிப்பார்க்க கிளம்பி விட்டோம்.
காலையில் வந்தவர்கள் அங்கேயே லோக்கலில் பார்க்கக்கூடிய இடங்களான செல்லுலார் ஜெயில், அக்வாரியம் மற்றும் ஆதிவாசிகளின் அருங்காட்சியகம் என்று சுற்றிபார்த்துவிட்டு, நாங்கள் மாலை கார்பியன் பீச் சென்ற போது எங்களுடன் இணைந்து கொண்டார்கள்.
நாங்கள் முதலில் ஆதிவாசிகளின் அருங்காட்சியம் சென்று விட்டு பிறகு கார்பியன் பீச் வந்தோம். இரண்டுமே சென்ற முறை பார்த்தது என்றாலும் மற்றவர்களுக்காகவும், எங்கள் பொழுது போகவும் மறுமுறை ஒரு சுற்று வந்தோம்.
ஏற்கனவே இந்த இடத்தினை பற்றி நான் உங்களுக்கு சொல்லி இருப்பதாலும், சொல்லும்படியான மாற்றங்கள் ஏதும் இங்கு ஏற்படவில்லை என்பதாலும் (ஒரு வருட இடைவெளியில் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப்போகிறது...) இங்கெடுத்த சில படங்களை மட்டும் பதிவிடுகிறேன்.
கடற்கரையில் சென்றமுறை போல் இல்லாமல் நல்ல கூட்டம் இருந்தது.
இந்த முறை இரண்டு பெஞ்சுகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். (அதே பத்து ரூபாய் தான்)
கடற்கரையில் சென்றமுறைபோல் இல்லாமல் கடல் நீர் சற்றே உள்வாங்கியிருந்ததையும் கவனிக்க முடிந்தது. மாலை 5 மணிக்கே இருள் கவிய ஆரம்பித்திருந்தது. அங்கிருந்து ஐந்தரை மணிக்கெல்லாம் புறப்பட்டு தங்கும் அறைக்கு வந்து சேர்ந்தோம்.
மறுநாள் காலை 3 மணிக்கெல்லாம் தயாராக இருக்கும் படி சொல்லிவிட்டு டிரைவர் கிளம்பிவிட்டார். நாளை பார டாங் போகவேண்டும். சென்ற முறை விடுபட்ட பார்க்கவேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.

விமந்தனி wrote:அந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம்
என்ன ஒரு தில்லா ஸ்ரீரங்கா கடலையே Swimming pool ஆக நினைத்து குளிக்கிறான் பாருங்க.
"டேய் உன்னை மாதிரி ஆளுங்க பண்ணுற அடடாகாசத்தால் தான் , அவமானப்பட்டு கடல்அன்னை சுனாமியா பொங்கி வருகிறார் போல"
இந்த முறை இரண்டு பெஞ்சுகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். (அதே பத்து ரூபாய் தான்) wrote:
சென்ற முறை ஏற்பட்ட அனுபவம் ,அதை இந்த முறை சரி செய்து வீட்டிர்கள்.
சூப்பர் ....கலக்குங்க
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வாழ்த்துக்கள் தொடருங்கள் .
போன முறையே ,அடுத்த முறை போகும்போது ஈகரை உறவுகளை கூட்டி செல்ல , வேண்டுதல் வச்சிருந்தோமே . மறந்துவிட்டீர்களா ?
பரவாயில்லை அடுத்த முறை போகும்போது அழைப்பு விடவும் , டூரிசம் மந்திரியே!
ரமணியன்
போன முறையே ,அடுத்த முறை போகும்போது ஈகரை உறவுகளை கூட்டி செல்ல , வேண்டுதல் வச்சிருந்தோமே . மறந்துவிட்டீர்களா ?
பரவாயில்லை அடுத்த முறை போகும்போது அழைப்பு விடவும் , டூரிசம் மந்திரியே!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நன்றி!ChitraGanesan wrote:தொடருங்கள்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அதோ.... தூரத்துல இருக்கற அக்கா பொண்ணு தெரியலையாக்கும்....ராஜா wrote:விமந்தனி wrote:அந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம்
என்ன ஒரு தில்லா ஸ்ரீரங்கா கடலையே Swimming pool ஆக நினைத்து குளிக்கிறான் பாருங்க.
- Sponsored content
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 8