புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க நூதன முறை: பாத்திரங்களில் கறி வாங்குவோருக்கு முட்டை இலவசம்; அசத்தும் மதுரை மைந்தர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க நூதன முறை: பாத்திரங்களில் கறி வாங்குவோருக்கு முட்டை இலவசம்; அசத்தும் மதுரை மைந்தர்
#1289541- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மக்காத பிளாஸ்டிக் குப்பைகளால் நிலத்தடி நீர் சுருங்கி, நிலங்கள் மலடாகின்றன. நீர்நிலைகளில் அவை அடைத்துக் கொள்வதால், குடிநீர்ப் பற்றாக்குறையோடு வெள்ள பாதிப்பும் ஏற்படுகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
பிளாஸ்டிக், சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாகி உள்ள நிலையில், அதன் பயன்பாட்டைக் குறைக்க நூதன முறையைக் கையாண்டு வருகிறார் மதுரை, அண்ணாநகரைச் சேர்ந்த சின்மயானந்தம்.
நன்றி
இந்து தமிழ்
Re: பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க நூதன முறை: பாத்திரங்களில் கறி வாங்குவோருக்கு முட்டை இலவசம்; அசத்தும் மதுரை மைந்தர்
#1289542- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இதுகுறித்துப் பேசிய அவர், ''சுமார் 13 ஆண்டுகளாக கறிக்கடை நடத்தி வருகிறேன். கடையை ஆரம்பித்த நாளில் இருந்தே பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தி வருகிறேன். பாத்திரம் மூலம் 1 கிலோ கறி வாங்குபவர்களுக்கு 4 முட்டைகளை இலவசமாக அளிக்கிறேன்.
கால் கிலோவுக்கு 1 முட்டை வீதம் 1 கிலோ கறிக்கு 4 முட்டைகள் அளிக்கிறோம். அவர்களிடம் பைக்கு 2 ரூபாய் என்று வசூலிப்பதைவிட, முட்டை கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மெல்ல மெல்ல வாடிக்கையாளர்களும் பாத்திரங்களில் கறி வாங்கப் பழகி வருகின்றனர். இப்போது நிறையப் பேர் பாத்திரங்களிலேயே வந்து வாங்கிச் செல்கின்றனர். பாத்திரம் இல்லாமல் வருபவர்களுக்கு டெபாசிட் முறையில் 40 ரூபாயை வாங்கிக் கொண்டு, தூக்குப் பாத்திரங்களைஅளித்து வருகிறோம்.
பிளாஸ்டிக் ஒழிப்புக்கு எதிராக ஓரிருவர் என்றில்லாமல் அனைத்து மக்களுமே செயல்பட வேண்டும்'' என்றார் சின்மயானந்தம்.
கால் கிலோவுக்கு 1 முட்டை வீதம் 1 கிலோ கறிக்கு 4 முட்டைகள் அளிக்கிறோம். அவர்களிடம் பைக்கு 2 ரூபாய் என்று வசூலிப்பதைவிட, முட்டை கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மெல்ல மெல்ல வாடிக்கையாளர்களும் பாத்திரங்களில் கறி வாங்கப் பழகி வருகின்றனர். இப்போது நிறையப் பேர் பாத்திரங்களிலேயே வந்து வாங்கிச் செல்கின்றனர். பாத்திரம் இல்லாமல் வருபவர்களுக்கு டெபாசிட் முறையில் 40 ரூபாயை வாங்கிக் கொண்டு, தூக்குப் பாத்திரங்களைஅளித்து வருகிறோம்.
பிளாஸ்டிக் ஒழிப்புக்கு எதிராக ஓரிருவர் என்றில்லாமல் அனைத்து மக்களுமே செயல்பட வேண்டும்'' என்றார் சின்மயானந்தம்.
Re: பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க நூதன முறை: பாத்திரங்களில் கறி வாங்குவோருக்கு முட்டை இலவசம்; அசத்தும் மதுரை மைந்தர்
#1289596- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
உற்பத்தி செய்யும் நிறுவனத்தை முதலில் மூடனும்.
அதைவிட்டு பயன் படுத்துவோரை திருத்த திருந்தனும்
என நினைப்பது விவேக மான செயல்பாடு அல்ல>>>>
அதைவிட்டு பயன் படுத்துவோரை திருத்த திருந்தனும்
என நினைப்பது விவேக மான செயல்பாடு அல்ல>>>>
Re: பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க நூதன முறை: பாத்திரங்களில் கறி வாங்குவோருக்கு முட்டை இலவசம்; அசத்தும் மதுரை மைந்தர்
#1289654- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமை...அருமை...அருமை... நல்ல மனிதர்...இது போல நம்மால் முடிந்த அளவு பிளாஸ்டிக் பயன்படுத்துவதை குறைக்கவேண்டும், மற்றவர்களையும் குறைக்கும்படி சொல்லவேண்டும்பழ.முத்துராமலிங்கம் wrote:
மக்காத பிளாஸ்டிக் குப்பைகளால் நிலத்தடி நீர் சுருங்கி, நிலங்கள் மலடாகின்றன. நீர்நிலைகளில் அவை அடைத்துக் கொள்வதால், குடிநீர்ப் பற்றாக்குறையோடு வெள்ள பாதிப்பும் ஏற்படுகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
பிளாஸ்டிக், சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாகி உள்ள நிலையில், அதன் பயன்பாட்டைக் குறைக்க நூதன முறையைக் கையாண்டு வருகிறார் மதுரை, அண்ணாநகரைச் சேர்ந்த சின்மயானந்தம்.
நன்றி
இந்து தமிழ்
Re: பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க நூதன முறை: பாத்திரங்களில் கறி வாங்குவோருக்கு முட்டை இலவசம்; அசத்தும் மதுரை மைந்தர்
#1289655- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான மனிதர்...பழ.முத்துராமலிங்கம் wrote:இதுகுறித்துப் பேசிய அவர், ''சுமார் 13 ஆண்டுகளாக கறிக்கடை நடத்தி வருகிறேன். கடையை ஆரம்பித்த நாளில் இருந்தே பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தி வருகிறேன். பாத்திரம் மூலம் 1 கிலோ கறி வாங்குபவர்களுக்கு 4 முட்டைகளை இலவசமாக அளிக்கிறேன்.
கால் கிலோவுக்கு 1 முட்டை வீதம் 1 கிலோ கறிக்கு 4 முட்டைகள் அளிக்கிறோம். அவர்களிடம் பைக்கு 2 ரூபாய் என்று வசூலிப்பதைவிட, முட்டை கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மெல்ல மெல்ல வாடிக்கையாளர்களும் பாத்திரங்களில் கறி வாங்கப் பழகி வருகின்றனர். இப்போது நிறையப் பேர் பாத்திரங்களிலேயே வந்து வாங்கிச் செல்கின்றனர். பாத்திரம் இல்லாமல் வருபவர்களுக்கு டெபாசிட் முறையில் 40 ரூபாயை வாங்கிக் கொண்டு, தூக்குப் பாத்திரங்களைஅளித்து வருகிறோம்.
பிளாஸ்டிக் ஒழிப்புக்கு எதிராக ஓரிருவர் என்றில்லாமல் அனைத்து மக்களுமே செயல்பட வேண்டும்'' என்றார் சின்மயானந்தம்.
Re: பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க நூதன முறை: பாத்திரங்களில் கறி வாங்குவோருக்கு முட்டை இலவசம்; அசத்தும் மதுரை மைந்தர்
#1289656- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அதை சொல்லுங்கள் .... முதலில் அதைத்தான் செய்யவேண்டும்.... ....சிவனாசான் wrote:உற்பத்தி செய்யும் நிறுவனத்தை முதலில் மூடனும்.
அதைவிட்டு பயன் படுத்துவோரை திருத்த திருந்தனும்
என நினைப்பது விவேக மான செயல்பாடு அல்ல>>>>
Re: பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க நூதன முறை: பாத்திரங்களில் கறி வாங்குவோருக்கு முட்டை இலவசம்; அசத்தும் மதுரை மைந்தர்
#1289720- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1289596சிவனாசான் wrote:உற்பத்தி செய்யும் நிறுவனத்தை முதலில் மூடனும்.
அதைவிட்டு பயன் படுத்துவோரை திருத்த திருந்தனும்
என நினைப்பது விவேக மான செயல்பாடு அல்ல>>>>
திருட்டு தனமாக கூட விற்பனை நடக்கும்
நாம் அதை உபயோகிக்க மறுத்தால்
மறைந்து போகும்.
நன்றி ஐயா
Re: பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க நூதன முறை: பாத்திரங்களில் கறி வாங்குவோருக்கு முட்டை இலவசம்; அசத்தும் மதுரை மைந்தர்
#1289721- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1289656krishnaamma wrote:அதை சொல்லுங்கள் .... முதலில் அதைத்தான் செய்யவேண்டும்.... ....சிவனாசான் wrote:உற்பத்தி செய்யும் நிறுவனத்தை முதலில் மூடனும்.
அதைவிட்டு பயன் படுத்துவோரை திருத்த திருந்தனும்
என நினைப்பது விவேக மான செயல்பாடு அல்ல>>>>
வெளி இடங்களில் இருந்து வந்தாலும் வரும்
Re: பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க நூதன முறை: பாத்திரங்களில் கறி வாங்குவோருக்கு முட்டை இலவசம்; அசத்தும் மதுரை மைந்தர்
#1289726- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1289596சிவனாசான் wrote:உற்பத்தி செய்யும் நிறுவனத்தை முதலில் மூடனும்.
அதைவிட்டு பயன் படுத்துவோரை திருத்த திருந்தனும்
என நினைப்பது விவேக மான செயல்பாடு அல்ல>>>>
திருட்டு தனமாக கூட விற்பனை நடக்கும்
நாம் அதை உபயோகிக்க மறுத்தால்
மறைந்து போகும்.
நன்றி ஐயா
ஆமாம் ஐயா, அந்த ஒழுக்கம் வேண்டுமே !
Re: பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க நூதன முறை: பாத்திரங்களில் கறி வாங்குவோருக்கு முட்டை இலவசம்; அசத்தும் மதுரை மைந்தர்
#1289727- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1289721பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1289656krishnaamma wrote:அதை சொல்லுங்கள் .... முதலில் அதைத்தான் செய்யவேண்டும்.... ....சிவனாசான் wrote:உற்பத்தி செய்யும் நிறுவனத்தை முதலில் மூடனும்.
அதைவிட்டு பயன் படுத்துவோரை திருத்த திருந்தனும்
என நினைப்பது விவேக மான செயல்பாடு அல்ல>>>>
வெளி இடங்களில் இருந்து வந்தாலும் வரும்
ஆமாம், அதுவும் சாதித்தியமே....
Re: பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க நூதன முறை: பாத்திரங்களில் கறி வாங்குவோருக்கு முட்டை இலவசம்; அசத்தும் மதுரை மைந்தர்
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை: அறிவோம் அழிப்போம்!
» திரையரங்கில் பிளாஸ்டிக் முட்டை பப்ஸ்!?
» "மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார்
» லஞ்ச ஊழியருக்கு மதுரை கலெக்டர் நூதன தண்டனை : விவசாயிகளுக்கு அடித்தது "லக்'
» பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க பாத்திரத்தில் இறைச்சி வாங்கினால் முட்டை பரிசு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2