ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாஸ்டிக்கை பெட்ரோலாக மாற்றும் இயந்திரம் : பிரான்ஸ் விஞ்ஞானி அசத்தல் கண்டுபிடிப்பு

3 posters

Go down

பிளாஸ்டிக்கை பெட்ரோலாக மாற்றும் இயந்திரம் : பிரான்ஸ் விஞ்ஞானி அசத்தல் கண்டுபிடிப்பு Empty பிளாஸ்டிக்கை பெட்ரோலாக மாற்றும் இயந்திரம் : பிரான்ஸ் விஞ்ஞானி அசத்தல் கண்டுபிடிப்பு

Post by T.N.Balasubramanian Mon Dec 24, 2018 8:44 pm

பிளாஸ்டிக்கை பெட்ரோலாக மாற்றும் இயந்திரம் : பிரான்ஸ் விஞ்ஞானி அசத்தல் கண்டுபிடிப்பு


பிளாஸ்டிக்கை பெட்ரோலாக மாற்றும் இயந்திரம் : பிரான்ஸ் விஞ்ஞானி அசத்தல் கண்டுபிடிப்பு Tamil-image
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி பிளாஸ்டிக்கை எரிபொருளாக மாற்றும் இயந்திரம் கண்டுபிடித்துள்ளார்.

கிறிஸ்டோபர் காஸ்டேல் என்ற விஞ்ஞானி வடிவமைத்துள்ள அந்த இயந்திரத்தில், நாம் கழிவாக பார்க்கும் பிளாஸ்டிக்கை அரைத்து, துகள்களாக திரவமாக்க வேண்டும்.
அந்த திரவ பொருளில் 65% டீசலும், 18 சதவீதம் பெட்ரோல் இருப்பது தெரியவந்துள்ளது.

இவர் கண்டுபிடித்துள்ள முறையில் பிளாஸ்டிக்கை பெட்ரோல், டீசல் எரிபொருளாக மாற்ற முடியும் என்பதால், வளர்ந்து வரும் நாடுகளில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு, கழிவாக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உபயோகமாக பயன்படுத்த வழிவகுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரமணியன்

சமயம் பிளாஸ்டிக்கை பெட்ரோலாக மாற்றும் இயந்திரம் : பிரான்ஸ் விஞ்ஞானி அசத்தல் கண்டுபிடிப்பு 1571444738


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிளாஸ்டிக்கை பெட்ரோலாக மாற்றும் இயந்திரம் : பிரான்ஸ் விஞ்ஞானி அசத்தல் கண்டுபிடிப்பு Empty Re: பிளாஸ்டிக்கை பெட்ரோலாக மாற்றும் இயந்திரம் : பிரான்ஸ் விஞ்ஞானி அசத்தல் கண்டுபிடிப்பு

Post by krishnaamma Mon Dec 24, 2018 10:02 pm

ஆஹா... ஒருவழியாக பிளாஸ்டிக்கை என்ன செய்வது என்று கண்டுபிடித்துவிட்டார்களா?.... ஜாலி ஜாலி ஜாலி ....அதுவும் பெட்ரோலுக்கு மாற்று..... சூப்பருங்க மனமார்ந்த வாழ்த்துகள் .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிளாஸ்டிக்கை பெட்ரோலாக மாற்றும் இயந்திரம் : பிரான்ஸ் விஞ்ஞானி அசத்தல் கண்டுபிடிப்பு Empty Re: பிளாஸ்டிக்கை பெட்ரோலாக மாற்றும் இயந்திரம் : பிரான்ஸ் விஞ்ஞானி அசத்தல் கண்டுபிடிப்பு

Post by T.N.Balasubramanian Tue Dec 25, 2018 6:51 am

பிளாஸ்டிக் கழிவை ரோடு போடும் போது தாருடன் ஒரு கலவையாக்கினால்
15 ஆண்டுகளுக்கு ரோடு கேடு அடையாமல் இருக்கும் என கலவையை கண்டுபிடித்த
வாசுதேவன் கண்டுபிடிப்புக்கு நேர்ந்த கதிதான் இதற்கும் இந்தியாவில் நடக்கும். தமிழ்நாட்டில் நிச்சயம் நடக்கும். சோகம் சோகம்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிளாஸ்டிக்கை பெட்ரோலாக மாற்றும் இயந்திரம் : பிரான்ஸ் விஞ்ஞானி அசத்தல் கண்டுபிடிப்பு Empty Re: பிளாஸ்டிக்கை பெட்ரோலாக மாற்றும் இயந்திரம் : பிரான்ஸ் விஞ்ஞானி அசத்தல் கண்டுபிடிப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 25, 2018 9:21 am

எப்படியோ பிளாஸ்டிக் நல்ல வழியில்
உபயோகமாக இருந்தால் சரி.
அருமையான கண்டுபிடிப்பு.
வாழ்த்துக்கள்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பிளாஸ்டிக்கை பெட்ரோலாக மாற்றும் இயந்திரம் : பிரான்ஸ் விஞ்ஞானி அசத்தல் கண்டுபிடிப்பு Empty Re: பிளாஸ்டிக்கை பெட்ரோலாக மாற்றும் இயந்திரம் : பிரான்ஸ் விஞ்ஞானி அசத்தல் கண்டுபிடிப்பு

Post by krishnaamma Tue Dec 25, 2018 10:22 am

T.N.Balasubramanian wrote:பிளாஸ்டிக் கழிவை ரோடு போடும் போது தாருடன் ஒரு கலவையாக்கினால்
15 ஆண்டுகளுக்கு ரோடு கேடு அடையாமல் இருக்கும் என கலவையை கண்டுபிடித்த
வாசுதேவன் கண்டுபிடிப்புக்கு நேர்ந்த கதிதான் இதற்கும் இந்தியாவில் நடக்கும். தமிழ்நாட்டில் நிச்சயம் நடக்கும். சோகம் சோகம்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1289713

ஆமாம் ஐயா...நம் நாட்டுக்கு நல்லதே செய்யமுடியாது....எல்லோருக்கும் மீன் வேண்டும் ஆனால் மீன் பிடிக்க கற்றுத்தருபவர்களை குறை சொல்வார்கள்.... கோபம்
.
.
.
"மீனை சாப்பிட மட்டும் கொடுக்காதே...மீன் பிடிக்க கற்றுக்கொடு" என்கிற சொலவடை நம் நாட்டை பொறுத்தவரை வேஸ்ட்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிளாஸ்டிக்கை பெட்ரோலாக மாற்றும் இயந்திரம் : பிரான்ஸ் விஞ்ஞானி அசத்தல் கண்டுபிடிப்பு Empty Re: பிளாஸ்டிக்கை பெட்ரோலாக மாற்றும் இயந்திரம் : பிரான்ஸ் விஞ்ஞானி அசத்தல் கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கடல் பிளாஸ்டிக்கை அகற்ற வாய்ப்பு; நெதர்லாந்து விஞ்ஞானி கண்டுபிடிப்பு
» கழிவுநீரை குடிநீராக மாற்றும் தொழில்நுட்பம்: பெண் விஞ்ஞானி சாதனை
» ஆற்றலை அதிகப்படுத்தும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு
» மாயமான ஈரான் அணு விஞ்ஞானி அமெரிக்காவில் கண்டுபிடிப்பு கடத்தியதாக புகார்
» இளம் விஞ்ஞானிகளின் அபார கண்டுபிடிப்பு: அறிவியல் கண்காட்சியில் அசத்தல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum