புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
25 - 15!*அ.தி.மு.க., - பா.ஜ., தொகுதி பங்கீடு* லோக்சபா தேர்தலுக்கு நடக்குது பேச்சு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள, லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., 25 தொகுதிகளிலும்,
பா.ஜ., 15 தொகுதிகளிலும் போட்டியிடும் வகையில், திரைமறைவு பேச்சு நடந்து வருகிறது.
அடுத்த ஆண்டு மே மாதம் மத்தியில், பா.ஜ., அரசின் பதவிக் காலம் முடிவடைகிறது. லோக் சபா தேர்தலை சந்திக்க, பா.ஜ., - காங்.,மற்றும் மாநில கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழகத்தில், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி உள்ளது. அ.தி.மு.க.,வை பொறுத்த வரை, தனித்து போட்டியா அல்லது பா,ஜ.,வுடன் இணைந்து போட்டியா என்ற முடிவு, அறிவிக்கப்படாமல் உள்ளது.
ஏற்கனவே, முதல்வர் பழனிசாமி, 'தேர்தல் தேதி அறிவித்த பின், கூட்டணி கட்சிகளை சேர்ப்பது பற்றி, முடிவு செய்வோம்' என, தெரிவித்து உள்ளார். அதற்கு காரணம், சிறுபான்மையின ரின் ஓட்டு வங்கி. பா.ஜ., கூட்டணி என்றால், சிறுபான்மை மக்களின் ஓட்டு கிடைக்காமல் போய் விடும் என்பதால், தேர்தலுக்கு பின், பா.ஜ.,வை ஆதரிக்கலாம் என்பது, ஆளும் கட்சியில்,ஒரு தரப்பினரின் கருத்து.
நன்றி
தினமலர்

எனவே, ஜெ., வழியில், தனித்து போட்டியிடும்
முடிவை, துணிந்து எடுக்கலாம் என்றும், அந்த தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், பா.ஜ., தரப்போ, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்பதில், உறுதியாக உள்ளது.அதனால் தான், 'குட்கா' வழக்கில் நெருக்கடி அதிகரித்துள்ளது.
சி.பி.ஐ., நடத்திவரும், அந்த வழக்கு விசாரணை, அமைச்சரையும் தாண்டி செல்லும் என்பதால், ஆளும் கட்சி அதிர்ந்து போய் உள்ளது. எனவே, பா.ஜ.,வை பகைத்து, தேர்தலை சந்திக்க முடியாத இக்கட்டில், அ.தி.மு.க., உள்ளது.
இதை பயன்படுத்தி, கச்சிதமாக காய் நகர்த்தும், பா.ஜ., இப்போதே, கூட்டணி உடன்பாட்டை உறுதி செய்ய முயற்சிக்கிறது. அதற்கான திரைமறைவு பேச்சு துவங்கியுள்ளது.அதாவது, பா.ஜ.,வுக்கு, 15 தொகுதிகளை,அ.தி.மு.க., ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

பா.ஜ.,வுடன் இணக்கமாக உள்ள, புதிய தமிழகம் உள்ளிட்ட, சில கட்சிகளுக்கு உள்ஒதுக்கீடாக, அவற்றில் சிலவற்றை, பா.ஜ., வழங்கும்.மீதமுள்ள, 25 தொகுதி களில்,அ.தி.மு.க., போட்டியிட வேண்டும் என்பது, பா.ஜ.,தேசிய தலைவர், அமித்ஷா தரப்பிலிருந்து வந்துள்ள உத்தரவு. அதை செயல்படுத்த, தமிழக, பா.ஜ., தலைமை, தீவிரம்காட்டுகிறது.
அதன் காரணமாகவே, பழனிசாமி - தமிழிசை சந்திப்பு, சேலத்தில் நடந்துள்ளது. ஆனால், அ.தி.மு.க., - அ.ம.மு.க., இணைப்பை முடித்த பின், கூட்டணியை முடிவு செய்யலாம் என, முதல்வர் தரப்பில் இருந்து, பா.ஜ.,வுக்கு உத்தரவாதம் தரப்பட்டு உள்ளது. ஆனால், பா.ஜ., தரப்போ,
தினகரன் கட்சியை சேர்ப்பதால், கூட்டணிக்கு எந்த லாபமும் இல்லை என, தெளிவுபடுத்தி இருக்கிறது.
அதாவது, தினகரனிடம் உள்ள ஓட்டுக்கள், அவரது சமுதாயத்தை சேர்ந்த ஆதரவு ஓட்டுக் களும், பிரதமர் மோடி எதிர்ப்பு ஓட்டுக்களும் தான்.ஆனால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட வர் களில், செந்தில் பாலாஜியை தவிர, மீதமுள்ள, 17 எம்.எல்.ஏ.,க்களின் பின்னால் இருப்பது, அ.தி.மு.க.,ஓட்டுக்கள். அந்த ஓட்டுகள் தான், அ.தி.மு.க., வெற்றிக்கு உதவும். எனவே, அவர்களை மட்டும் சேர்த்தால் போதும்; கட்சிக்கு லாபம் என, பா.ஜ., தரப்பில், கணக்கு சொல்லப்பட்டு உள்ளது.
இதையடுத்து, தினகரனை விட்டுவிட்டு, மற்ற எல்லாரையும் இணைப்பதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.ஜனவரிக்குள், இப்பணியை முடித்து, பா.ஜ., கூட்டணிக்கு, பச்சைக்கொடி காட்ட, அ.தி.மு.க., தலைமை ஆயத்தமாகி வருகிறது.

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஜே அவர்கள் நுண்ணறிவு +ஆளுமை இப்போதைய அதிமுக கட்சிக்கு மிகவும் தேவையான ஒன்று.
அடுத்த தேர்தலில் ஜெயிப்பதற்கு இப்போது முதலே அவர்கள் திட்டமிடவேண்டும்.
அதற்கு தகுந்த பொருத்தமான ஆளை தேர்ந்தெடுக்கவேண்டும்.
இல்லையெனில் .............................இல்லைதான் !!
ரமணியன்
அடுத்த தேர்தலில் ஜெயிப்பதற்கு இப்போது முதலே அவர்கள் திட்டமிடவேண்டும்.
அதற்கு தகுந்த பொருத்தமான ஆளை தேர்ந்தெடுக்கவேண்டும்.
இல்லையெனில் .............................இல்லைதான் !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1289444ayyasamy ram wrote:பா.ஜ.,தேசிய தலைவர், அமித்ஷா கனவு
நிறைவேற வாழ்த்துவோம்....!!!
ஐயா உண்மையில் வெற்றி பெற
வாழ்த்துக்களா?
அப்ப சரிதான்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1289455T.N.Balasubramanian wrote:ஜே அவர்கள் நுண்ணறிவு +ஆளுமை இப்போதைய அதிமுக கட்சிக்கு மிகவும் தேவையான ஒன்று.
அடுத்த தேர்தலில் ஜெயிப்பதற்கு இப்போது முதலே அவர்கள் திட்டமிடவேண்டும்.
அதற்கு தகுந்த பொருத்தமான ஆளை தேர்ந்தெடுக்கவேண்டும்.
இல்லையெனில் .............................இல்லைதான் !!
ரமணியன்
அதிமுக எதிர் காலம் கூட்டணி
கட்சியின் பலத்தை பொருத்திருக்கும்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
எடப்பாடி , பன்னீர் முகத்தைப் பார்த்து எவனும் ஓட்டுப் போடமாட்டான் . MGR -ஐப் போல மக்களைக் கவர்ந்திழுக்கும் வசீகர சக்தியோ , கருணாநிதியைப்போல பேச்சாற்றல் உள்ள தலைவர்களோ ADMK வில் இல்லை . அடுத்த தேர்தலுக்குப்பின் கட்சி இருக்காது என்பதே நடக்கப்போகும் உண்மை .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1289832M.Jagadeesan wrote:எடப்பாடி , பன்னீர் முகத்தைப் பார்த்து எவனும் ஓட்டுப் போடமாட்டான் . MGR -ஐப் போல மக்களைக் கவர்ந்திழுக்கும் வசீகர சக்தியோ , கருணாநிதியைப்போல பேச்சாற்றல் உள்ள தலைவர்களோ ADMK வில் இல்லை . அடுத்த தேர்தலுக்குப்பின் கட்சி இருக்காது என்பதே நடக்கப்போகும் உண்மை .
நீங்கள் கூறுவது சரிதான்
வசீகரிக்கும் தன்மை யாருக்கும்
இல்லை. இது பெரிய குறை.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» லோக்சபா தேர்தலுக்கு காங்., புது கோஷம்: பாமர மக்களை கவர வியூகம்
» கமல் கூட்டணியில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது
» அ.தி.மு.க-தே.மு.தி.க. தொகுதி பங்கீடு உடன்பாடு: ஜெயலலிதா-விஜயகாந்த் சந்திப்பு
» தேமுதிகவுடன் கூட்டணி எல்லாம் இல்லை, தொகுதி பங்கீடு மட்டுமே:
» அதிமுக-தேமுதிக கூட்டணி உடன்பாடு?: இறுதிக் கட்டத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2