Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாராவது செல்போன் கேட்டால் உடனே கொடுத்துடாதீங்க
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
யாராவது செல்போன் கேட்டால் உடனே கொடுத்துடாதீங்க
சென்னை: வரலட்சுமி சரத்குமார் நடத்தும் உன்னை அறிந்தால் நிகழ்ச்சியில் ஒருவர் பேசியதை கேட்டால் பயமாக உள்ளது.
வரலட்சுமி சரத்குமார் உன்னை அறிந்தால் என்ற நிகழ்ச்சியை ஜெயா டிவியில் நடத்தி வருகிறார். அந்த நிகழ்ச்சிக்கு வந்த ஹேமந்த் என்பவர் உதவி செய்யப் போய் பிரச்சனையில் சிக்கிய அனுபவத்தை கூறினார்.
அவர் கூறியதாவது,
நான் வேலை முடிந்து நண்பர்களுடன் பேருந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். பேருந்தில் கூட்டமாக இருந்தது. அப்பொழுது என் பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் தனது செல்போனில் சார்ஜ் இல்லை என்று கூறி கால் பண்ண என் செல்போனை கேட்டார். கூட்டம் அதிகமாக இருந்ததால் என்னால் அவரின் முகத்தை பார்க்க முடியவில்லை
நன்றி
Filmibeat

பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: யாராவது செல்போன் கேட்டால் உடனே கொடுத்துடாதீங்க
செல்போனை கொடுத்தேன், பேசிவிட்டு திருப்பிக் கொடுத்துவிட்டார். டயல்டு காலில் எந்த எண்ணும் இல்லை. ஒரு இடத்தில் அவர் கீழே இறங்கிச் சென்றுவிட்டார். அதன் பிறகு 2, 3 நாட்கள் கழித்து என் நண்பர்கள் போன் செய்து உன் நண்பர் என்று கூறி வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக ஒருவர் பேசினார், யார் அவர் என்று கேட்டார்கள்.
உடனே என் செல்போனை பார்த்தபோது என் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், சமூக வலைதள கணக்குளில் அவர் நுழைந்தது அப்பொழுது தான் தெரிய வந்தது. அவர் நான் இருக்கும் வாட்ஸ்ஆப் குரூப்புகளில் சேர்ந்து என் நண்பர்களை தொடர்பு கொண்டு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறியுள்ளார்.
இது குறித்து நான் போலீசில் புகார் அளித்தேன். இதுவரை இதுபோன்று நடக்கவில்லை அதனால் இதை தகவலாக எடுத்துக் கொள்கிறோம் என்று போலீசார் தெரிவித்தனர். பின்னர் ஒருவர் கத்தாரில் இருந்து போன் செய்து உங்களால் தான் இங்கு வர முடிந்தது என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. விபரம் கேட்டபோது என் செல்போனை வாங்கி பேசிய நபர் நான் இருக்கும் வாட்ஸ்ஆப் குரூப் மூலம் அந்த நபரை தொடர்பு கொண்டிருக்கிறார்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: யாராவது செல்போன் கேட்டால் உடனே கொடுத்துடாதீங்க
அந்த நபருக்கு 18 வயது தான். ரூ. 3 லட்சம் வாங்கிக் கொண்டு டூரிஸ்ட் விசாவில் கத்தாருக்கு அனுப்பி வைத்துள்ளார். தான் ஏமாந்தது கூட அந்த பையனுக்கு தெரியவில்லை. பின்னர் அந்த பையன் போலீசில் புகார் செய்தபோது அவர்கள் என்னிடம் விசாரித்தார்கள். நான் ஏற்கனவே கொடுத்த புகார் பற்றி தெரிவித்த பிறகே என்னை விட்டார்கள். இல்லை என்றால் நான் தான் முதல் அக்யூஸ்ட் என்றார் அவர்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: யாராவது செல்போன் கேட்டால் உடனே கொடுத்துடாதீங்க
இன்றைய தினமலர் வாரமலரில் வந்துள்ள தகவல்.
ரமணியன்
- Code:
மொபைல் போனை இரவல் தருகிறீர்களா?
பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். அப்போது, 'டிப்-டாப்' ஆசாமி ஒருவர், என்னிடம், 'சார்... என் மொபைலில், 'சார்ஜ்' இல்லை. 'அர்ஜென்டா' ஒரு போன் செய்யணும். உங்கள் மொபைல் போனை கொஞ்சம் தாருங்கள்...' என்றார்.
மொபைல் போனை கொடுத்தேன். சற்று தள்ளி நின்று, ரகசிய குரலில் பேசி, மொபைல் போனை திரும்ப என்னிடம் கொடுத்துவிட்டு போய் விட்டார்.
மறுநாள், என் மொபைலில் ஓர் அழைப்பு வந்தது.
'வாங்கிய கடனை ஒழுங்காக கொடுத்துடு... என்னை ஏமாற்றாதே... நான் பொல்லாதவனாக மாறி விடுவேன்... ஒழுங்காக, என் வங்கி கணக்கில் பணத்தை கட்டி விடு...' என்று கூறி, நான் யார் என்பதை கூற விடாமல், பலவாறாக திட்டினார், பேசியவர்.
பின், மொபைல் போனை ஆராய்ந்ததில், முதல் நாள் போனை கொடுத்து, உதவி செய்ததற்கு, கிடைத்த பலன் தான் அது என, புரிந்தது.
தான் தப்பித்துக் கொள்ள, இரவல் போன் வாங்கி பேசும் சிலர், இப்படி பிரச்னையை ஏற்படுத்துகின்றனர். ஆதலால், அறிமுகம் இல்லாதோருக்கு, மொபைல் போனை கொடுத்து, சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்.
ம.நா.ச.கிருஷ்ணன், புதுச்சேரி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: யாராவது செல்போன் கேட்டால் உடனே கொடுத்துடாதீங்க
மேற்கோள் செய்த பதிவு: 1289472T.N.Balasubramanian wrote:இன்றைய தினமலர் வாரமலரில் வந்துள்ள தகவல்.
- Code:
மொபைல் போனை இரவல் தருகிறீர்களா?
பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். அப்போது, 'டிப்-டாப்' ஆசாமி ஒருவர், என்னிடம், 'சார்... என் மொபைலில், 'சார்ஜ்' இல்லை. 'அர்ஜென்டா' ஒரு போன் செய்யணும். உங்கள் மொபைல் போனை கொஞ்சம் தாருங்கள்...' என்றார்.
மொபைல் போனை கொடுத்தேன். சற்று தள்ளி நின்று, ரகசிய குரலில் பேசி, மொபைல் போனை திரும்ப என்னிடம் கொடுத்துவிட்டு போய் விட்டார்.
மறுநாள், என் மொபைலில் ஓர் அழைப்பு வந்தது.
'வாங்கிய கடனை ஒழுங்காக கொடுத்துடு... என்னை ஏமாற்றாதே... நான் பொல்லாதவனாக மாறி விடுவேன்... ஒழுங்காக, என் வங்கி கணக்கில் பணத்தை கட்டி விடு...' என்று கூறி, நான் யார் என்பதை கூற விடாமல், பலவாறாக திட்டினார், பேசியவர்.
பின், மொபைல் போனை ஆராய்ந்ததில், முதல் நாள் போனை கொடுத்து, உதவி செய்ததற்கு, கிடைத்த பலன் தான் அது என, புரிந்தது.
தான் தப்பித்துக் கொள்ள, இரவல் போன் வாங்கி பேசும் சிலர், இப்படி பிரச்னையை ஏற்படுத்துகின்றனர். ஆதலால், அறிமுகம் இல்லாதோருக்கு, மொபைல் போனை கொடுத்து, சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்.
ம.நா.ச.கிருஷ்ணன், புதுச்சேரி.
ரமணியன்
பாவம் என்று யாருக்கும் உதவ யோசிக்க வேண்டும் போல் தெரிகிறது.
ஆனால் இந்த பதிவை போடுவதற்கு பத்து
நிமிடங்களுக்கு முன்பு ஒருவர் மனைவி மற்றும்
இரண்டு குழந்தைகள் உடன் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் யாரையோ எதிர் பார்த்து
தவித்துக் கொண்டிருந்தார். என்னிடம் வந்து எனக்கு இந்த நம்பருக்கு ஒரு கால் போட்டு தரமுடியுமா என்று கேட்டார்.
நான் போன் போட்டு கொடுத்தேன்
அவர் அந்த நபருடன் போனில் சோகத்துடன் தான் பஸ் ஸ்டாண்டில்
குடும்பத்துடன் காத்துக் கொண்டு இருப்பதாக பதட்டத்துடன் பேசினார்.
அந்த குடும்பத்தாருக்கு உதவி செய்த
திருப்தி. பஸ் ஏறி அமர்ந்து உடன் இந்த பதிவையும் போடவேண்டியது வந்தது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: யாராவது செல்போன் கேட்டால் உடனே கொடுத்துடாதீங்க
நீங்கள் அவர் கேட்ட நம்பருக்கு அழைப்பு விடுத்து, அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கு பின்
போனை அந்த மாது விடம் கொடுத்தீர்கள். அது சரியாகவே செய்துள்ளீர்.
ஈரோடு ஆளுங்க விவரம் தெரிஞ்ச ஆளுங்கண்ணே !
ரமணியன்
@"பழமுரா"
போனை அந்த மாது விடம் கொடுத்தீர்கள். அது சரியாகவே செய்துள்ளீர்.
ஈரோடு ஆளுங்க விவரம் தெரிஞ்ச ஆளுங்கண்ணே !
ரமணியன்
@"பழமுரா"
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: யாராவது செல்போன் கேட்டால் உடனே கொடுத்துடாதீங்க
மேற்கோள் செய்த பதிவு: 1289498T.N.Balasubramanian wrote:நீங்கள் அவர் கேட்ட நம்பருக்கு அழைப்பு விடுத்து, அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கு பின்
போனை அந்த மாது விடம் கொடுத்தீர்கள். அது சரியாகவே செய்துள்ளீர்.
ஈரோடு ஆளுங்க விவரம் தெரிஞ்ச ஆளுங்கண்ணே !
ரமணியன்
@"பழமுரா"
ஐயா அவர் வேலைக்கு வந்துள்ளார்.
அவர் பேசுகையில் தெரிந்து கொண்டேன்.
நீங்கள் கூறியது போல் இல்லை.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: யாராவது செல்போன் கேட்டால் உடனே கொடுத்துடாதீங்க
என்னவோ குழப்பி உள்ளீர்கள். செல் ...போன்...
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: யாராவது செல்போன் கேட்டால் உடனே கொடுத்துடாதீங்க
மேற்கோள் செய்த பதிவு: 1289595சிவனாசான் wrote:என்னவோ குழப்பி உள்ளீர்கள். செல் ...போன்...
குழப்பமே வேண்டாம்
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: யாராவது செல்போன் கேட்டால் உடனே கொடுத்துடாதீங்க
பழ.முத்துராமலிங்கம் wrote:18 வயது
கத்தார்
அந்த நபருக்கு 18 வயது தான். ரூ. 3 லட்சம் வாங்கிக் கொண்டு டூரிஸ்ட் விசாவில் கத்தாருக்கு அனுப்பி வைத்துள்ளார். தான் ஏமாந்தது கூட அந்த பையனுக்கு தெரியவில்லை. பின்னர் அந்த பையன் போலீசில் புகார் செய்தபோது அவர்கள் என்னிடம் விசாரித்தார்கள். நான் ஏற்கனவே கொடுத்த புகார் பற்றி தெரிவித்த பிறகே என்னை விட்டார்கள். இல்லை என்றால் நான் தான் முதல் அக்யூஸ்ட் என்றார் அவர்.
ஆமாம் ஐயா, அந்த ப்ரோக்ராம் வாட்ஸுப் இல் வந்தது, பார்த்தேன், அதிர்ச்சியாக இருந்தது...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பேஸ்புக்ல பொண்ணுங்க அதிகம் பேசும் வார்த்தைகள் இதுதான்!
» உடல் நலத்திற்கு சிறந்த செல்போன் எது? தவிர்க்கவேண்டிய செல்போன் எது?
» யாராவதுக் கேட்டால்!!!!!
» சொன்னதை கேட்டால்!
» இணைய கலாட்டா
» உடல் நலத்திற்கு சிறந்த செல்போன் எது? தவிர்க்கவேண்டிய செல்போன் எது?
» யாராவதுக் கேட்டால்!!!!!
» சொன்னதை கேட்டால்!
» இணைய கலாட்டா
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum