புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹைடெக் மாற்றத்துக்காக மூடப்படவிருக்கிறது மதுரை பெரியார் பேருந்து நிலையம்!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதுரைக்குச் சென்றவர்கள் பெரியார் பேருந்து நிலையத்தை அறியாமல் இருக்க முடியாது. மதுரைக்காரர்கள், அதிகமாக பெரியார் பெயரை உச்சரிக்க இந்தப் பேருந்து நிலையமும் ஒரு காரணம். நாளொன்றுக்குப் பல்லாயிரக்கணக்கான மக்கள் இப்பேருந்து நிலையத்தைக் குறுக்கும் நெடுக்குமாகக் கடந்துகொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு மதுரையின் ஓர் அடையாளமாகத் திகழும் இப்பேருந்து நிலையம் வருகின்ற ஜனவரி 1-ம் தேதி முதல் மூடப்படுகிறது.
இது ஒரு தற்காலிக மூடல்தான், 18 மாதங்களுக்குப் பிறகு ஹைடெக் பெரியாராக இப்பேருந்து நிலையம் மாறப்போகிறது என்றாலும், அந்த 18 மாதங்களும் பெரியார் பேருந்து நிலையத்தைப் பிரிந்திருக்க வேண்டுமே என்ற கவலை மக்களை ஆட்கொண்டுள்ளது.
மதுரையில் தற்போது மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், ஆரப்பாளையம் நிலையம், அண்ணா நிலையம், பெரியார் நிலையம் உட்பட காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையம் என்று ஏகப்பட்டவை இருந்தாலும், மதுரையில் முதன்முதலில் உருவானது பெரியார் பேருந்துநிலையம்தான்.
நன்றி
விகடன்
இது ஒரு தற்காலிக மூடல்தான், 18 மாதங்களுக்குப் பிறகு ஹைடெக் பெரியாராக இப்பேருந்து நிலையம் மாறப்போகிறது என்றாலும், அந்த 18 மாதங்களும் பெரியார் பேருந்து நிலையத்தைப் பிரிந்திருக்க வேண்டுமே என்ற கவலை மக்களை ஆட்கொண்டுள்ளது.
மதுரையில் தற்போது மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், ஆரப்பாளையம் நிலையம், அண்ணா நிலையம், பெரியார் நிலையம் உட்பட காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையம் என்று ஏகப்பட்டவை இருந்தாலும், மதுரையில் முதன்முதலில் உருவானது பெரியார் பேருந்துநிலையம்தான்.
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சுதந்திரத்துக்கு முன்பே மதுரை ரயில் நிலையத்துக்கு அருகில் சிறிய அளவில் பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டு சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டு என்று அழைக்கப்பட்டு வந்தது. ஆரம்ப காலத்தில் தனியார் பேருந்துகளே தமிழகத்தில் அதிகமாக ஓடியதால் பேருந்து நிலையங்கள் கட்டுமானத்தில் அரசு அதிகம் ஆர்வம் காட்டவில்லை. 1971-ல் கருணாநிதி ஆட்சியில்தான் தனியாரிடமிருந்து போக்குவரத்து, அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. அதற்குப்பின் தமிழகத்தில் முக்கிய நகரங்களில் பேருந்து நிலையங்கள் சகல வசதிகளுடன் உருவாக்கப்பட்டன. அந்த வகையில் மதுரை மாநகராட்சியாக மாறிய 1971-ம் ஆண்டில் மதுரை சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டுக்கு தந்தை பெரியார் பெயர் சூட்டப்பட்டது.
அன்றுமுதல் பெரியார் மதுரையின் ஓர் அடையாளமானார். அதற்குப் பின் திருச்சி, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்குச் செல்ல கலெக்டர் அலுவலகம் அருகில் அண்ணா பேருந்து நிலையமும், விருதுநகர், நெல்லை, குமரி மாவட்டங்களுக்குப் பழங்காநத்தத்திலும், திண்டுக்கல், தேனி, சேலம், கோவை மாவட்டங்களுக்கு ஆரப்பாளையத்திலும், விரைவுப் பேருந்துகளுக்குப் பெரியாருக்கு அருகிலும் நிலையங்கள் உருவாக்கப்பட்டன. புதிய பேருந்து நிலையங்கள் அமைந்தாலும் பேருந்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாததால் 1999-ம் ஆண்டு மாட்டுத்தாவணியில் ஒருங்கிணைந்த புறநகர்ப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. அது எம்.ஜி.ஆர் பேருந்து நிலையமாக இப்போது பெயர் மாற்றப்பட்டது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இப்படி ஏகப்பட்ட பேருந்து நிலையங்கள் புதிதாக உருவானாலும் முதலில் உருவான பெரியார் பேருந்து நிலையத்துக்கு உள்ள மவுசே தனி. மதுரையின் அனைத்துப் பகுதியிலிருந்தும் வருகின்ற நகர்ப் பேருந்துகளுக்கு மையமாக இது விளங்கியது.
நடந்து செல்லும் தூரத்தில் மீனாட்சியம்மன் கோயில், ரயில் நிலையம், தங்கும் விடுதிகள், உணவகங்கள், அனைத்து வகையான பொருள்களையும் கொள்முதல் செய்யக்கூடிய கடை வீதிகள், அருகிலேயே இருப்பதால் எப்போதுமே இங்கு திருவிழாபோல கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கும். இந்த நிலையில்தான் வருகின்ற ஜனவரி 1-ம் தேதி முதல் இப்பேருந்து நிலையம் மூடப்படுகிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை நகரம் இணைக்கப்பட்டதால் அதில் ஒரு பணியாக 159 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெரியார் பேருந்து நிலையம் ஹைடெக்காக மாற்றப்படவுள்ளது. அதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கவுள்ளதால், பெரியார் பேருந்து நிலையம் வரும் நகர் பேருந்துகளை வேறு நான்கைந்து இடங்களில் நிறுத்தி போக்குவரத்து சேவையைத் தொடர திட்டமிட்டுள்ளார்கள்.
நடந்து செல்லும் தூரத்தில் மீனாட்சியம்மன் கோயில், ரயில் நிலையம், தங்கும் விடுதிகள், உணவகங்கள், அனைத்து வகையான பொருள்களையும் கொள்முதல் செய்யக்கூடிய கடை வீதிகள், அருகிலேயே இருப்பதால் எப்போதுமே இங்கு திருவிழாபோல கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கும். இந்த நிலையில்தான் வருகின்ற ஜனவரி 1-ம் தேதி முதல் இப்பேருந்து நிலையம் மூடப்படுகிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை நகரம் இணைக்கப்பட்டதால் அதில் ஒரு பணியாக 159 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெரியார் பேருந்து நிலையம் ஹைடெக்காக மாற்றப்படவுள்ளது. அதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கவுள்ளதால், பெரியார் பேருந்து நிலையம் வரும் நகர் பேருந்துகளை வேறு நான்கைந்து இடங்களில் நிறுத்தி போக்குவரத்து சேவையைத் தொடர திட்டமிட்டுள்ளார்கள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இதுபற்றி மாநகராட்சி கமிஷனர் அனீஷ் சேகரிடம் பேசினோம், ``ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அனைத்து நவீன வசதிகளுடன் பெரியார் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. அருகிலுள்ள ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையமும் இணைக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் 6 அடுக்குகளுடன் அமைக்கப்படும். பெரிய அளவிலான பார்க்கிங் அமைக்கப்படும். மதுரை நகருக்கு ஹைடெக் பஸ் ஸ்டாண்டாக இது திகழும், 18 மாதங்களில் கட்டுமானப்பணிகள் முடிவடையும்'' என்றார்.
இப்பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட பின்பு மீனாட்சியம்மன் கோயில் செல்லும் பாதைகளில் வாகனங்கள் நிறுத்துவது முற்றிலுமாகத் தடுக்கப்படும். அதுபோல் மதுரைக் கல்லூரி பாலம்முதல் கட்டபொம்மன் சிலைவரை புதிய மேம்பாலம் அமைக்கப்படுகிறது. வெளிநாட்டைப்போல ஹைடெக் பஸ் ஸ்டாண்டு வரப்போவது மகிழ்ச்சிதான். அதுவரை பெரியாரை பிரிந்திருக்க வேண்டுமென்பது மட்டும்தான் மக்களுக்கு வருத்தமாக உள்ளது

Similar topics
» வண்டலூரில் புதிய பேருந்து நிலையம்
» சுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்!
» வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்!
» வண்டலூரில் அமையவிருந்த புதிய புறநகர் பேருந்து நிலையம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றம்
» அயோத்தியில் உலக தரம்வாய்ந்த பேருந்து நிலையம்: ரூ.400 கோடியில் அமைக்க உ.பி., அமைச்சரவை ஒப்புதல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1