புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓடும் ரயில்களில் இலவச வைபை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சர்ச்கேட்:
ரயில் நிலையங்களில் இலவச வைபை வசதி உள்ளது.
இதுபோல், ஓடும் ரயில்களிலும் இலவச வைபை வசதியை
ஏற்படுத்த மேற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
முதல்கட்டமாக ராஜ்தானி, ஆகஸ்ட் கிராந்தி, சதாப்தி
எஸ்பிரஸ் போன்ற ரயில்களில் இலவச வைஃபை வசதி
ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
ஜனவரி மாத இறுதிக்குள் இந்த வசதி ஏற்படுத்தப்படும்.
பின்னர் மும்பையில் இருந்து புறப்படும் மற்ற நீண்டதூர
ரயில்களிலும் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்
என்று மேற்கு ரயில்வேயின் மும்பை மண்டடல் மேலாளர்
ஆர்த்தி சிங் பாரிஹர் கூறினார்.
இந்த திட்டத்துக்கு இதற்காக விரைவில் டெண்டர்
கோரப்பட உள்ளது. இதன் மூலம் பயணிகள் தடையில்லா
வைபை வசதியை பெறமுடியும். இலவச வைபை மூலம்
ஆடியோ மற்றும் வீடியோ காட்சிகளை பதிவிறக்கம்
செய்ய ஒரு குறிப்பிட்ட வரம்பு நிர்ணயிக்கப்படும் என்று
மேற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
----------------------------
தினகரன்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பிறகு, அதைக் காரணம் காட்டி, அதற்கும் சேர்த்து கட்டணம் வசூலிப்பார்கள் அண்ணா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பப்லிக் வை ஃ பை உபயோகப்படுத்துவது சரி அல்ல .
நம்முடைய முக்கிய ஆவணங்கள் திருடுவதற்கு
இதுவும் ஒரு வழி.
ரமணியன்
நம்முடைய முக்கிய ஆவணங்கள் திருடுவதற்கு
இதுவும் ஒரு வழி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:நீண்டதூர ரயில்கள் என்பதால்
இச்சேவை பயனுள்ளதாக இருக்கும்.
-
பலரும் ஒரே நேரத்தில் பயன்படுத்தும்போது
பதிவிறக்கம் செய்யுமளவுக்கு நெட் வேகம்
இருக்குமா என்பது தெரியவில்லை...
-
அவரவர்கள் எப்படியும் டேட்டா வைத்திருப்பார்கள் அதுவே போதுமே...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1289188T.N.Balasubramanian wrote:பப்லிக் வை ஃ பை உபயோகப்படுத்துவது சரி அல்ல .
நம்முடைய முக்கிய ஆவணங்கள் திருடுவதற்கு
இதுவும் ஒரு வழி.
ரமணியன்
ம்ம்... சரியாக சொன்னீர்கள் ஐயா.... அவரவர்கள் எப்படியும் டேட்டா வைத்திருப்பார்கள் அதுவே போதுமே...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:பப்லிக் வை ஃ பை உபயோகப்படுத்துவது சரி அல்ல .
நம்முடைய முக்கிய ஆவணங்கள் திருடுவதற்கு
இதுவும் ஒரு வழி.
ரமணியன்
நீண்ட தூர பேருந்துகளில் கூட இந்த வசதி வந்துவிட்டது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1289237விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:பப்லிக் வை ஃ பை உபயோகப்படுத்துவது சரி அல்ல .
நம்முடைய முக்கிய ஆவணங்கள் திருடுவதற்கு
இதுவும் ஒரு வழி.
ரமணியன்
நீண்ட தூர பேருந்துகளில் கூட இந்த வசதி வந்துவிட்டது.
ம்ம்.. அப்படி என்னதான் செய்வார்களோ....கடவுளே!....ஆனால் பாருங்க பசங்களுக்கு ஜெனரல் நாலெட்ஜ் ஸீரோ ..... படிப்பு ஸீரோ.... சும்மா face book , social மீடியா ,,, சினிமா அவ்வளவுதான்....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சென்னையில் அண்ணாதுரை என்கின்றவர் தன்னுடைய ஷேர் ஆட்டோவில் வைஃபை +
சில தினசரிகளும் வைத்துள்ளார். இது செய்தி நம்முடைய ஈகரையில் முன்பு வந்துள்ளது.
ரமணியன்
சில தினசரிகளும் வைத்துள்ளார். இது செய்தி நம்முடைய ஈகரையில் முன்பு வந்துள்ளது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2