ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்!

3 posters

Go down

 பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்! Empty பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்!

Post by ayyasamy ram Sat 22 Dec 2018 - 0:54

 பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்! Prapanchan
-


புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் பிரபஞ்சன் (74),
புதுச்சேரி அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை
பலனின்றி இன்று காலமானார்.

புதுச்சேரியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன்,
நீண்ட காலமாக சென்னையில் வசித்து வந்தார். உடல்நிலை
குறைவு காரணமாக சொந்த ஊரான புதுச்சேரி
லாசுப்பேட்டையில் வசித்து வந்தார்.

கடந்த ஓராண்டாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர்,
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதுவை மாநிலம்,
மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு 2 மாதங்கள் சிகிச்சை
அளிக்கப்பட்டது. உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவே,
அவர் வீடு திரும்பினார். பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று
வந்தார்.

சில நாள்களுக்கு முன்பு அவரது உடல் நிலை மீண்டும்
பாதிப்படைந்ததை அடுத்து, மீண்டும் அவர் மதகடிப்பட்டில்
உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பிரபஞ்சன் இன்று
காலமானார்.

நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ள
பிரபஞ்சன், வானம் வசப்படும் என்ற நாவலுக்கு 1995 ஆம்
ஆண்டில் சாகித்ய அகாடமி விருதும், புதுச்சேரி அரசின் சிறந்த எ
ழுத்தாளருக்கான விருதும்,
தமிழக அரசின் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருதையும்
பெற்றுள்ளார்.

மேலும் பல விருதுகளை பெற்றுள்ள பிரபஞ்சனுக்கு
புதுச்சேரி அரசு சில மாதங்களுக்கு முன்பு பாராட்டு விழா
நடத்தி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

அவர் எழுதிய நாவல்களில் வானம் வசப்படும், மகாநதி,
மானுடம் வெல்லும் போன்ற நாவல்களும், ஒரு ஊரில்
இரண்டு மனிதர்கள், நேற்று மனிதர்கள் ஆகிய சிறுகதை
தொகுதிகள் புகழ் பெற்றவை.

அவரது மறைவுக்கு தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் இரங்கல்
தெரிவித்து வருகின்றனர்.
-
---------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்! Empty Re: பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்!

Post by krishnaamma Sat 22 Dec 2018 - 1:05

அடாடா.... அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்! Empty Re: பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat 22 Dec 2018 - 12:19

அவர் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராத்திப்போம்.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்! Empty Re: பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum