புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_vote_lcapஇறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_voting_barஇறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_vote_rcap 
29 Posts - 53%
ayyasamy ram
இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_vote_lcapஇறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_voting_barஇறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_vote_rcap 
24 Posts - 44%
mini
இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_vote_lcapஇறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_voting_barஇறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_vote_lcapஇறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_voting_barஇறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_vote_lcapஇறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_voting_barஇறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_vote_rcap 
381 Posts - 58%
heezulia
இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_vote_lcapஇறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_voting_barஇறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_vote_rcap 
227 Posts - 35%
mohamed nizamudeen
இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_vote_lcapஇறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_voting_barஇறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_vote_rcap 
20 Posts - 3%
prajai
இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_vote_lcapஇறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_voting_barஇறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_vote_lcapஇறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_voting_barஇறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_vote_rcap 
5 Posts - 1%
சுகவனேஷ்
இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_vote_lcapஇறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_voting_barஇறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_vote_rcap 
4 Posts - 1%
mini
இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_vote_lcapஇறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_voting_barஇறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_vote_rcap 
4 Posts - 1%
Abiraj_26
இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_vote_lcapஇறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_voting_barஇறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_vote_rcap 
3 Posts - 0%
Guna.D
இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_vote_lcapஇறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_voting_barஇறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_vote_rcap 
2 Posts - 0%
Barushree
இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_vote_lcapஇறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_voting_barஇறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 21, 2018 9:43 pm

ஒரு முறை நாரதர் காட்டு வழியே பயணம் செய்யும்போது, ஒருவன் ஆழ்ந்த தவத்தில் இருப்பதைக் கண்டார். 

நாரதரிடம், ○தேவரிஷியே... எங்கு செல் கிறீர்கள்?○ என்று கேட்டான் அந்த தவ சீலன். 

○பூமியை சுற்றிப் பார்த்துவிட்டு, சொர்க்கத்துக்கு செல்வேன்! என்றார் நாரதர்.○

□அப்படியானால், கடவுள் எனக்கு எப்போது முக்தி அளிப்பார் என்று மறக்காமல் கேட்டு வாருங்கள் என வேண்டினான். 

○நாரதர் அதை ஏற்றுக் கொண்டார். 

மற்றோரிடத்தில் ஒருவன் ஆடிப்பாடிக் கொண்டிருந்தான். நாரதரைக் கண்டதும், நாரதரே, எங்கே போகிறீர் கள்? என்றான். அவனது பேச்சில் ஒருவித அதிகாரமும் இறுமாப்பும் தொனித் தன. 

நாரதர், சொர்க்கத்துக்கு! என்றார். 

அப்படியானால், நான் எப் போது முக்தி அடைவேன் என்று கடவு ளிடம் கேட்டு வாருங்கள்! என்றான். 

சரி! என்ற நாரதர், சொர்க்கம் சென்றார். 

மறுபடியும் பூவுலகத்துக்கு வந்த நாரதர். கடந்த முறை, பார்த்த தவசீலரை சந்தித்தார். நாரதரின் வரு கையை உணர்ந்த அந்த தவசீலர் கண் விழித்தார். சந்தோஷப்பட்டார். சுவாமி... என்னைப் பற்றி கட வுளிடம் கேட்டு வந்தீர்களா? என்றார். 

நாரதர் புன்சிரிப்புடன், ஆமாம், தவசியே... நீ இன்னும் நான்கு தடவை பூமியில் பிறந்த பிறகுதான் உனக்கு முக்தி என்று கடவுள் கூறிவிட்டார்! என் றார். உடனே, தவசீலர் அழத் துவங்கினார். 

இதற்காக ஏன் அழுகிறாய்? என்றார் நாரதர். 

சுவாமி... நான் இவ்வளவு கடுமையாக விடா முயற்சியுடன் கடுந்தவம் செய்தும் கடவுள் இன்னும் மனம் இரங்கவில்லை. இந்த நிலையில் நான் மேலும் நான்கு பிறவிகள் எடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டாரே! அப்படியானால், நான் பெரும் பாவியல்லவா? அதை நினைத்துதான் அழுதேன்! என்றான். 

நாரதர் அங்கிருந்து நகர்ந்தார். ஆட்டமும் பாட்டமுமாக முன்னர் சந்தித்த மனிதனிடம் வந்தார். அவன் நாரதரிடம், என்ன நாரதரே! என் விஷயத்தைக் கடவுளிடம் கேட்டீர்களா? என்றான். 

தொடரும்...

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 21, 2018 9:44 pm

நாரதர் அங்கிருந்து நகர்ந்தார். ஆட்டமும் பாட்டமுமாக முன்னர் சந்தித்த மனிதனிடம் வந்தார். அவன் நாரதரிடம், என்ன நாரதரே! என் விஷயத்தைக் கடவுளிடம் கேட்டீர்களா? என்றான். 

நாரதரும் கேட்டேன்... கேட்டேன் என்றார். 

என்ன சொன்னார்? 

நாரதர் அமைதியாக, அதோ! அந்த புளிய மரத்தைப் பார். அதில் எத்தனை இலைகள் இருக்கின்றனவோ, அத்தனை பிறவிகள் உனக்கு இன்னும் உள்ளன. எனவே, அதன் பிறகுதான் முக்தி என்று கடவுள் திட்டவட்டமாகக் கூறிவிட்டார் என்றார் நாரதர். 

ஆஹா, இது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம். எனக்கு இவ்வளவு விரைவில் முக் தியா? என்னால் நம்ப முடியவில்லையே என்றபடி ஆடிப் பாடினான் அவன். இதைக் கண்ட நாரதர் திகைத்தார். அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது. 

○அன்பு மகனே, நான் உனக்கு இக்கணமே முக்தி தந்தேன்!○ 

அவன் முக்தியடைந்தான். 

○நாரதர் அசரீரியிடம் கேட்டார்: 

உங்கள் செயலின் அர்த்தம் எனக்கு விளங்க வில்லையே?

விருப்பு&வெறுப்பு அற்றவன்தான் உண்மை யான ஞானி. அவனை கவலை, மகிழ்ச்சி, பயம், துக்கம், பாவ புண்ணியம் எதுவும் பாதிக்காது. அவன் இறைவனுக்குச் சமமானவன். இந்த மனிதன் தன்னுடைய ஆட்டம் பாட்டம் கூத்து போன்றவற்றை விடாப்பிடியாகச் செயல்படுத்தினான். நீர் அவனுக்கு புளிய மரத்தின் இலைகள் அளவுக்குப் பிறவி எடுத்த பின்தான் முக்தி என்றீர். 

அதற்காகவும் அவன் கலங்கவில்லை. ஆனால், தவசியோ நான்கு பிறவிகள் எடுப்பதையே கடினம் என்றான். ஆகவே, அழுது, கடவுளே இல்லையென்றும் எண்ணினான். ஆனால், இரண்டாவது மனிதனுக்கோ சகிப்புத் தன்மையுடன், பொறுமையும் இருந்தது. அதற் காகவே அவனுக்கு உடனடியாக முக்தி வழங்கி னேன். என்றது அசரீரி. இந்த பதிலைக் கேட்ட நாரதர் மௌனமானார். 

○○இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை!○○

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 22, 2018 11:40 am

Code:

உங்கள் செயலின் அர்த்தம் எனக்கு விளங்க வில்லையே?

விருப்பு&வெறுப்பு அற்றவன்தான் உண்மை யான ஞானி. அவனை கவலை, மகிழ்ச்சி, பயம், துக்கம், பாவ புண்ணியம் எதுவும் பாதிக்காது. அவன் இறைவனுக்குச் சமமானவன். இந்த மனிதன் தன்னுடைய ஆட்டம் பாட்டம் கூத்து போன்றவற்றை விடாப்பிடியாகச் செயல்படுத்தினான். நீர் அவனுக்கு புளிய மரத்தின் இலைகள் அளவுக்குப் பிறவி எடுத்த பின்தான் முக்தி என்றீர்.

அதற்காகவும் அவன் கலங்கவில்லை. ஆனால், தவசியோ நான்கு பிறவிகள் எடுப்பதையே கடினம் என்றான். ஆகவே, அழுது, கடவுளே இல்லையென்றும் எண்ணினான். ஆனால், இரண்டாவது மனிதனுக்கோ சகிப்புத் தன்மையுடன், பொறுமையும் இருந்தது. அதற் காகவே அவனுக்கு உடனடியாக முக்தி வழங்கி னேன். என்றது அசரீரி. இந்த பதிலைக் கேட்ட நாரதர் மௌனமானார்.

அருமையான உண்மை
எதற்கும் கலங்காதவனே ஞானி.
நன்றி அம்மா
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 22, 2018 2:08 pm

இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! 103459460 இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 22, 2018 5:27 pm

இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! 3838410834

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 24, 2018 10:09 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

உங்கள் செயலின் அர்த்தம் எனக்கு விளங்க வில்லையே?

விருப்பு&வெறுப்பு அற்றவன்தான் உண்மை யான ஞானி. அவனை கவலை, மகிழ்ச்சி, பயம், துக்கம், பாவ புண்ணியம் எதுவும் பாதிக்காது. அவன் இறைவனுக்குச் சமமானவன். இந்த மனிதன் தன்னுடைய ஆட்டம் பாட்டம் கூத்து போன்றவற்றை விடாப்பிடியாகச் செயல்படுத்தினான். நீர் அவனுக்கு புளிய மரத்தின் இலைகள் அளவுக்குப் பிறவி எடுத்த பின்தான் முக்தி என்றீர்.

அதற்காகவும் அவன் கலங்கவில்லை. ஆனால், தவசியோ நான்கு பிறவிகள் எடுப்பதையே கடினம் என்றான். ஆகவே, அழுது, கடவுளே இல்லையென்றும் எண்ணினான். ஆனால், இரண்டாவது மனிதனுக்கோ சகிப்புத் தன்மையுடன், பொறுமையும் இருந்தது. அதற் காகவே அவனுக்கு உடனடியாக முக்தி வழங்கி னேன். என்றது அசரீரி. இந்த பதிலைக் கேட்ட நாரதர் மௌனமானார்.

அருமையான உண்மை
எதற்கும் கலங்காதவனே ஞானி.
நன்றி அம்மா
உண்மைதான் ஐயா, நன்றி ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 24, 2018 10:09 pm

ayyasamy ram wrote:இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! 103459460 இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! 3838410834
நன்றி அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக