புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_vote_lcap”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_voting_bar”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_vote_rcap 
29 Posts - 53%
ayyasamy ram
”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_vote_lcap”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_voting_bar”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_vote_rcap 
24 Posts - 44%
mini
”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_vote_lcap”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_voting_bar”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_vote_lcap”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_voting_bar”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_vote_lcap”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_voting_bar”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_vote_rcap 
381 Posts - 58%
heezulia
”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_vote_lcap”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_voting_bar”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_vote_rcap 
227 Posts - 35%

20 Posts - 3%
prajai
”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_vote_lcap”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_voting_bar”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_vote_lcap”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_voting_bar”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_vote_rcap 
5 Posts - 1%
சுகவனேஷ்
”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_vote_lcap”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_voting_bar”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_vote_rcap 
4 Posts - 1%

Abiraj_26
”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_vote_lcap”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_voting_bar”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_vote_rcap 
3 Posts - 0%
Barushree
”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_vote_lcap”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_voting_bar”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_vote_rcap 
2 Posts - 0%
Saravananj
”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_vote_lcap”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_voting_bar”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…” - பெரியவா....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 21, 2018 9:30 pm

”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.

”ஏழ்மை நிலையை போக்க கந்தர் அநுபூதி…”  - பெரியவா.... NsMn7DziSt2z8CP70iqp+periyava-muruga

ஒரு நல்ல அந்தணர் (சங்கீத வித்வான்), காஞ்சி பெரியவாளை – சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளை தரிசிக்க வந்து இருந்தார். வறுமை நிலையில் குடும்பம். அந்த நிலையை போக்க, செல்வத்தை பெருக்க, ஏதாவது மந்திரம், தந்திரம், பிரார்த்தனை உண்டா என்று பெரியவாளிடம் வினவினார்.

பெரியவா : நான் சொல்வான் ஏன், உனக்கே தான் தெரியுமே, நீ தான் சங்கீத வித்வான் ஆச்சே (என்ன ஒரு தன்னடக்கம்!)

அந்தணர் : இல்லையே. நான் ஏதோ பாட்டு தான் பாட்டுவேன். மந்திரம், தந்திரம் எல்லாம் தெரியாது !

பெரியவா : திருபுகழ்ல உனக்கு பரிச்சியம் உண்டில்ல, நோக்கு கந்தர் அநுபூதி தெரியுமோ ?

அந்தணர் : ஓ, மனப்பாடமா, நான்னா தெரியும்…..

பெரியவா : அநுபூதியிலே அருணகிரிநாதரே அத கேக்குராரே !

அந்தணருக்கோ ஒரே அதிர்ச்சியாக இருந்தது,  கந்தர் அநுபூதியோ ஞான மயமான நூல், அதில் இகத்துக்கு (பணத்துக்கு) என்ன கேட்டு இருக்க போறார்…

அந்தணர் : எனக்கு புரியலையே, பெரியவாள் புரியற மாதிரி சொன்னால் சுபம்.

பெரியவாள் : எங்க கடைசி பாட்ட பாடு…

(எங்கும் நிசப்தம். வெண்கல குரல். ஸ்வரம், லயம் சேர்த்து அந்தணர் மேலே உள்ள பாடலை பாடுகிறார்….. நல்ல சாரீரம். கண்ணை மூடி ஆழ்ந்து ரசித்தார் பெரியவாள்)

பெரியவா : எங்க கடைசி வரிய சொல்லு…

அந்தணர் : குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

பெரியவாள் : பாத்தியா இதுல இருக்கு பாரு

அந்தணர் : …!?!… (அவருக்கு இன்னும் புரியல)

பெரியவாள் : மெல்ல கடைசி வரிய, ஒரு ஒரு வாரத்தையா திருப்பி சொல்லு.

அந்தணர் : குருவாய்….. வருவாய்….. அருள்வாய்….. குகனே!

பெரியவாள் : பாத்தியா ‘வருவாய் அருள்வாய் குகனே, வருவாய் அருள்வாய் குகனே’ அப்பிடீன்னு கேக்குறார்.

அவருக்கு ஆச்சரியமாக இருந்தது, நமக்கும் தான் !!! பதத்தை பிரித்து படியுங்கள், ’குருவாய்…, வருவாய் அருள்வாய் குகனே!’ {குருவாய், நீ வந்து வருவாய் (பணம்) தருவாய் குகனே}.

பெரியவா : அவர் எப்படி வேணாலும் சொல்லி இருக்கட்டும், ஆனா நாம இப்படி கேக்கலாம்ல… அதே குருவான சுவாமிநாதன், நமக்கு பரத்துடன், இகத்தையும் கொடுத்து விட்டு போறார். அதுனால, இதுக்கு மேல என்ன பெரிய மந்திரம் வேணும். இதையே திரும்ப திரும்ப சொல்லி வா… உன்னுடைய கஷ்டம் எல்லாம் தீரும்…

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக